Tuesday, April 22, 2014

லட்சுமிமேனன் vs திமுக

என்னைப் பொறுத்தவரையில் எனக்குக் கொள்கை தான் முக்கியம், குழந்தை குட்டிகள் அல்ல - மு க # அப்போ அன்பழகனை முன்னிலைப்படுத்தப்போறீங்களா ? தலைவா?=============2 நான் இன்னமும் திமுகவில்தான் இருக்கிறேன்! -அழகிரி # ஹவுஸ் ஓனர் வீட்டைக்காலி பண்ணச்சொல்லிட்டார்.ஆனாலும் நான் இன்னும் வீட்லதான் இருக்கேன்
===============
3 முதலில் போஸ்டர் அடிப்பதை நிறுத்த வேண்டும். அப்படி அடித்து அடித்து தான் இந்த நிலைமைக்கு வந்துவிட்டோம்-அழகிரி # அதென்ன

டோம் னு பன்மை?


==============


4 தேர்தலில் யாருக்கும் ஆதரவு கிடையாது:மு.க.அழகிரி # அய்யய்யோ.அப்போ உங்க வீட்ல இருக்கும் 13 ஓட்டும் யாருக்கும் இல்லாம வீணா?


=============


5 இன்று கனிமொழியை சந்திக்கிறார் அழகிரி
# .நல்லாருக்கியா? சும்மாதான் வந்தேன்.யாராவது பார்த்தா ஏதோ முக்கிய அரசியல் மீட்டிங் னு குழம்பட்டும்


==============

6 நாடு முழுவதும் ரூ.80 கோடி பறிமுதல்: பறக்கும் படை அதிரடி # போங்கய்யா யோவ்.எல்லாம் விவசாயிங்க ,சிறு வணிகர்கள் பணமா இருக்கும்

==============


நான் ஒரு விவசாயி: வேட்புமனுவில் தெரிவித்துள்ள சுஷில் குமார் ஷிண்டே # ஓஹோ! நல்லா கடலை போடுவீங்களா?


================


8 இன்னும் நான் தமிழர்களுக்கு செய்வேன் -கலைஞர் # துரோகமா தலைவரே?


================


9 விமானம் பற்றி மலேசியா பலவற்றை மறைக்கிறது: ஃபேஸ்புக்கில் தெரிவித்த மூத்த விமானி சஸ்பெண்ட் # அப்போ ஏதோ மர்மம் இருக்கு.


=================


10 விஜயகாந்த் சகோதரர் பால்ராஜ் குடும்பத்துடன் அதிமுகவில் இணைந்தார்" -செய்தி # அடடா! பால் மாறிட்டாரே?

==================

11   நடிகை ரதி மகனுடன் கமல் மகள் அக்ஷரா காதல்.. #,நல்லா யோசிச்ச்சா இது அண்ணன் தங்கை லவ்================
12 மின்தடை இல்லா தமிழகத்தை நீங்கள் விரைவில் பார்க்கலாம். -ஜெ # கோச்சடையான் ரிலீஸ் டேட் மாதிரி தள்ளிப்போய்ட்டே இருக்குமா மேடம்?
===============13 தமிழ்நாட்டில் மின்வெட்டு அறவே இல்லை - சரத் #  ஹலோ! சித்தப்பாவா? என்னது ஃபாரீன் ல இருக்கீங்ளா? குத்து மதிப்பா அடிச்சு விட்டீங்ளா? 
======================
14 எழுதி வைத்து வாசிக்க நான் ஜெ அல்ல; -விஜயகாந்த் # டைப் அடிச்சு வெச்சதைத்தான் கேப்டன் படிப்பாரு

=====================
15 ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாகிறது!தமிழில் நானே ரஜினிகாந்த், இந்தியில் மை ஹோரஜினிகாந்த் -செய்தி # கோச்சடையானுக்கு முன்பே ரிலீஸ் ஆகிடும்?
==========================
16  அ.தி.மு.க., தி.மு.க.,வின் மூலதனமே பொய் தான். - கேப்டன் # நம்ம வீடு அரிச்சந்திர மகாராஜா அரண்மனைக்குப்பக்கமுங்களா? 

=====================
17 குறை இருந்தால் தலையில் குட்டுங்கள்-ப.சிதம்பரம்# நீங்க செஞ்ச தப்புக்கு அஜித்துக்கு எதுக்கு தண்டனை?


==================


18 கிளாமர் கதவுகளை ஓப்பன் செய்த லட்சுமிமேனன் # இது என்ன திமுக கூட்டணிக்கதவா? எப்போ பாரு திறந்தே இருக்குமா? விஷால் கோவிச்சுக்கமாட்டாரா?


=================


19 இளைஞர்களின் எழுச்சி நாயகர் ராகுல்காந்தி! - இளங்கோவன் # ஏசுவே! இவர் என பேசறோம்,அதுக்கு என்ன அர்த்தமுனு தெரியாம பேசிட்டார்,இவரை மன்னியும்


================


20 உலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா கிடைக்கும் நாடுகளில் இந்தியா முதலிடம் # நல்ல வேலை , விலை இல்லா கஞ்சா கிடைக்கலை======================

3 comments:

Arunsiva said...

அந்த 19 ஆம் நம்பர் கமெண்ட் சூப்பருங்கோ !

Arunsiva said...

அந்த 19 ஆம் நம்பர் கமெண்ட் சூப்பருங்கோ !

Unknown said...

20....'வேலை' அல்ல "வேளை".