Thursday, May 01, 2014

பழம் நழுவி (அமலா)பாலில் விழுந்த கில்மாக்கதை


Embedded image permalink1.ஓட்டுக்கு எந்தக்கட்சி பணம் குடுத்தாலும் வாங்கி நேர்மையா குடும்பத்தில் இருப்பவர்களை பிரிச்சி எல்லாகட்சிக்கும் தலா ஒரு ஓட்டு போடுவான் தமிழன்==================2 ட்விட்டர் மூலமா கடந்த 2 வருசத்துல 6 லவ் ஜோடி ,14 கள்ளக்காதல் ஜோடி சேர்ந்திருக்காங்க . -கடைசி வரை வேடிக்கை மட்டும் பார்ககும் சங்கம்
================3 அமலா” பால் ”+ சமுத்திரக்”கனி” @ பால்கனி # கோடம்பாக்கம் கிசுகிசு
====================

4 பசுவிடம் கறந்த பாலை சைக்கிளில் கொண்டுவந்து தரும் பால்காரரிடம் வாங்காமல் அவரிடம் வாங்கி பிரிட்ஜில் வெச்சுத்தரும் பாக்கெட் பாலைவாங்குவான்

தமிழன்

==================

5 வீட்ல இருந்து 10 கிமீ கார்ல கிரவுன்ட் வந்து ஒரு பர்லாங்க் தூரம் பேருக்கு நடந்துட்டு மறுபடி 10 கிமீ வீட்டுக்கு போவான் ஏ சென்ட்டர் தமிழன்
=====================
Embedded image permalink

6 உற்சாகத்தை ஏற்படுத்திக்கோ சிய்ர் அப் னு யாராவது சொன்னாக்கூட என்ன சரக்கு? என டாஸ்மாக் நினைவில் கேட்பான் தமிழன்


=====================


7 எல்லா ஊர்லயும் கவுன்ட்டர் ரேட்டு மான்கராத்தே  டிக்கெட் பணம் எப்படி 2 மடங்கு பிளாக்கில் விற்கப்ட்ட ஜில்லா, வீரத்தை முந்த முடியும்?
\

======================

சிவகார்த்திகேயன் பிரமாதமா வளர்ந்து வரும் இளம் ஹீரோ-னு  ஒத்துக்கறோம், அஜித்,விஜய் யை தாண்டிட்டாரு,பாயைப்பிறாண்டிட்டாரு அடிச்சு விடாதீங்க


=====================

தேர்தல் அன்று விடுமுறை விடுவது வீண் நட்டம்.நடமாடும் பூத் அமைத்து தொழிற்சாலை, கம்பெனிகளுக்கு அனுப்பினால் ஒரு மணி நேரத்தில் வேலை முடியும்


=======================

10 நல்ல ராசில பொண்ணு கட்னாலே சம்சாரம் சொல் பேச்சு கேட்காது , சிம்ம ராசில பொண்ணு கட்னா சிக்கி சீக்கி அடிக்க  வேண்டியதுதான் ;-))======================Embedded image permalink


11 ஈரோடு வந்த குஷ்பூவைப்பாத்து தாய்க்குலங்களின் கமெண்ட் = ஆத்தாடி ! எம்புட்டு கலரு.என் ஓட்டு சூரியனுக்குதான் # எத்தனை பெரியார் வந்தாலும்


===================


12 தமிழரா இருந்தும் பட ஷூட்டிங்கை விஜய் கொல்கத்தாவில் ஆரம்பிச்சார்.அஜித் தமிழ்நாட்டின் " தலைநகரில் ஆரம்பிச்சார்னு யாரும் இன்னும் கிளம்பலையா?


================

13 ரன்னிங் ரேஸ் ல முத ஸ்டெப்பை யார் எடுத்து வைக்கறாங்கங்கறது முக்கியம் இல்லை.வின்னிங் ஸ்டெப் யாருது முதல்ல என்பது தான் முக்கியம்


==================

14 என்னதான் ஒருத்தன் பக்திப்பழமா இருந்தாலும் ஸ்லிப்பாகி அமலாபால் மீது விழுந்துட்டா பழம் நழுவிப்பாலில் விழுந்த கில்மாக்கதையாத்தான் முடியும்


=================

15 கொல்கத்தா காளிக்கே நாம பூஜை போட்டாலும் கதை சரி இல்லைன்னா நம்ம கதை காலி


======================


Embedded image permalink


16 கனடா டான் -க்கும், கலிபோர்னியா கத்திக்குத்து தத்ஸ் சென்னரீட்டாவுக்கும் DP வைப்பதில் போட்டி,அடிக்கடி மாத்தும் ரகசியம் # ட்விட்டர்கிசுகிசு


======================


17 அரசியல் தலைவர்களோட கறுப்புப்பணமும், மலேசியா விமானத்தின் கறுப்புப்பெட்டியும் கண்டுபிடிக்கவே முடியாம போவதுதான் பெரிய நெருக்கடி


=================

18 20 வருசத்துக்கு முன்னால எடுத்த ஒயிட் & பிளாக் ஃபோட்டோவை பட்டி டிக்கரிங்க் ,கலரிங் பண்ணி நேத்து மத்தியானம் எடுத்ததா அள்ளி விடுவார் தமிழச்சி


====================

19 ஊர்ல 1008 ஆம்பளைங்க,FBல டெய்லி எழுதிட்டே இருந்தாலும் பொண்ணுங்க கிட்டே போய் “மிஸ்! நீங்க ஏதும் எழுதுவதில்லையா?”னுஆர்வமா கேட்பான் தமிழன்


=====================


20 குஷ்பூ வின் தேர்தல் பிரச்சாரம் மக்களைப்பெரிதும் கவர்ந்திருப்பதாகவும் , கேப்டன் மேடை[ப்[பேச்சு ரசிக்க வைப்பதாகவும் உளவுத்துறை ரிப்போர்ட்


======================Embedded image permalink

0 comments: