Monday, April 21, 2014

7 கழுதை வயசாகியும்

1.மிஸ் ! எப்டி இருக்கீங்க? நான் அப்டியே தான் இருக்கேன்.நீங்க எப்டி இருக்கீங்க.? 
ஐ ஆம் பைன். 
ஓ.ஐ ஆம் தேக்கு # காலை ரொட்டீன் கடலைகள் @ FB
=================
2 கேரளா மிக்ஸ் னு தெளிவா கொட்டை எழுத்துல தமிழ் ,ஆங்கிலம்,ஹிந்தி னு 3 மொழில எழுதுன பாக்கெட்டைFB ல 245 பேர் இது என்ன?னு கேட்டிங்
===============
3 முதல் இரவு அறைக்குள்ளே போகும்போது கூட நானு வந்தாச்சு,மாலை வணக்கம் னு ஓப்பனிங் பில்டப்போட தான் என்ட்டர் ஆவான் தமிழன்
=============
4 நீர்மூழ்கிக்கப்பல் ,ராக்கெட் ,டவுன் பஸ்,ரயில் என எதில் போனாலும் ஜன்னல் ஓர சீட் தான் வேணும்னு அடம் பிடிப்பான் தமிழன்==================
5 காலையில் சூர்ய நமஸ்காரம் செஞ்சா ஆரோக்யா க்கு நல்லது.சூர்யா நமஸ்காரம் செஞ்சா ஜோதிகா க்கு நல்லது
===================
6 காங்கிரஸ் மடம் மாதிரி காலியா கேட்பார் யாரும் இல்லாத ஜிம் போயஸ் தோட்டம் மாதிரி ஏகப்பட்ட கூட்டம் இருக்கும்போதே மைல்டா ஒரு டவுட் .புது பிகர்
===============
7 பைலட்களை உடல் பரிசோதனை செய்வது போல் மன நிலையையும் ட்யூட்டிக்கு செல்லும் முன் பரிசோதிக்க வேண்டும் # தற்கொலை எண்ணம்
=====================
8 சட்டை ல முதல் பட்டனை வேணும்னே ஒருத்தன் கழட்டி விட்டிருந்தான்னா அவன் நிச்சயமா ஒரு மைனர் செயினோ கவரிங்க் செயினோ அணிந்திருப்பான்
=================
9 மீன ராசி அன்பர்களே! இன்று உங்க அத்தை பெண் ஆபீசில் வந்து உங்களை சந்திப்பார்.அந்த மேட்டர் தெரிஞ்சா வீட்டில் மாமியார் பெண் நிந்திப்பார் !
=====================10 குஜராத் தின் கில்லி ராஜா வை தமிழ் நாட்டின் அல்லி ராணி தாமரைப்பூவுடன் சந்தித்து ஆதரவு தந்து மத்திய அரசில் அங்கம் ஆவார் # கிளி ஜோசியன் கிரி
=================11 வெள்ளரிக்கா (ஒல்லியா பச்சை நிறத்தில் ) வெள்ளரிப்பழம் ( குண்டா மஞ்சளா ஹன்சிகா போல் ) 2ம் வேற வேற காய் னு நிறைய பேர் நினைச்ட்டு இருக்காங்க
===================
12 உடலில் எந்த ஆபரணமும் அணியாத ஏழைப்பெண்ணின் அழகு எந்தத்தாமரையும் பூக்காத குளத்தின் எளிமை
==================
13 ஒற்றை மயிற்பீலி இரண்டை அருகருகே வைத்தது போல் அவள் புருவம்
=================
14 பிடிக்கவில்லை என்பதை முகத்துக்கு நேராகச்சொல்பவன் ஆண்.ஒதுங்கி நாசூக்காக உணர வைப்பவள் பெண்
==================15 7 கழுதை வயசாகியும் இன்னும் 100 RT ட்வீட் எதுவுமே போடவில்லையா?என பலரும் என்னை எள்ளி நகையாடுவதால் இனி என் ட்வீட்டை RT செய்யும் முன் +100
=================16 நூர்ஜஹாங் ஆர் டி செஞ்சா அது 100 RT னு சொல்ல்க்கலாமா?
==================
17 காங்கிரசு தனித்து விடப்பட இல்லை. மக்களுடன் கூட்டணி -EVKS# ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.கட்சிக்கு கடைசில சிக்குபவன் வாக்காளன்
====================
18 குக்கூ ஆ விகடன் மார்க் =46 . அட்ரா சக்க =43 # நீதி = ராஜூ முருகன் அட்ரா சக்க வில் பணி புரியவில்லை
================
19 நீ சறுக்கி விழுகையில் கை தட்டி சிரிப்பவர்களை அப்போது பழி வாங்க எண்ணிவிடாதே! நீ பலகீனமாய் இருப்பாய் ! எதிரிகளைக்குறித்து வைத்துக்கொள்!
=================20 DPமாத்தினபின் சாதாரணமா ஏதாவது ட்வீட்டினாலே புதுDP வந்துடும்.ஆனாலும் நாம என்ன செய்யனும்னா " புது டி பி வெச்சாச்" னு பில்டப் குடுக்கனும்
=====================

0 comments: