Wednesday, April 09, 2014

சிவகார்த்திகேயன் அடுத்த சூப்பர் ஸ்டாரா ?

1. என் பேச்சை கேட்கறீங்க; ஆனா ஓட்டுப் போடமாட்டேங்கிறீங்க-விஜயகாந்த்# ஓ! இது தான் உங்க ஊர் ல பேச்சா?,அச்சா !பச்சா!===============
2 மலேசிய விமானத்தைக் கண்டுபிடிக்க உதவத் தயார் - இலங்கை # எமனை நம்பலாம் ,விமனை நம்பலாம் ,இலங்கையை மட்டும் நம்பவே கூடாது
============3 கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும்-விஜயகாந்த்

# பொண்டாட்டி இருக்கும் வீட்டில் தான் புருசனும் இருப்பான் என்னே ஒரு தத்துவம்


=============


4 நாடு முழுதும் அலை என்றால் மோடி் வாரணாசியில் ஏன் பேட்டியிட வேண்டும்? - நாராயணசாமி # கடல் பூரா மீன் இருக்கு.ஏன் அலை இல்லாத இடத்துல வலை ?


==============


5 தமிழகத்தில் காங்கிரஸ் எழுச்சி பெறும்: ராகுல்காந்தி # இவர் சொல்றாரு " கை யால் ஆகும்" மக்கள் சொல்வது " கையால் ஆகாது "


============
வாக்கிங் எவிடென்ஸ் 

6 திமுகவை தனியார் நிறுவனமாக மாற்றிவிட்டார் கருணாநிதி: ஜெ ு #,ஆமா மேடம் அதிமுக வில் நெம்பர்.2 னு யாருமே இல்லையே? ஆல் இன் ஆல் நாமதான்


============


7 என்னைப் பழி வாங்கத் திட்டம் போட்டிருக்கிறார் விஷால்! - பாலா # விடாதீங்க.அவர் புரொடக்சன்ல அவரையே ஹீரோவாப்போட்டு ஒரு படம் இயக்கிடுங்க


===============
8 எனக்கு 3ு கட்சில இருந்து அழைப்பு வந்துருக்கு - நமிதா # ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்ட்டாக ,சைனா ல ஜெட்லீ ,சொர்க்கத்தில் ப்ரூஸ்லீ கூப்ட்டாக


====================
9 நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் அரசியல் கட்சிகள் ரூ.30 ,000 கோடி வரையில் செலவு செய்ய தயாராக உள்ளன # சின்ன மீனைப்போட்டு பெரிய மீனை...===========10 பாஜக கூட்டணியில் தேமுதிக: போனில் வாழ்த்திய அன்புமணி, வைகோ... நன்றி சொன்ன மோடி # போகையிலே போ"கை"யிலே பாடை கட்டிப்போ கை யிலே
===========
11 சின்னச்சின்னப் பிரச்சினைகளைப் பேசிப் பெரிதாக்குகிறார் சுஷ்மா-ஜேட்லி# இந்தப்பொண்ணுங்களே இப்டித்தானுங்க்ணா.சின்ன விஷயத்தைப்பெருசு பண்ணுவாங்க
============
12 குஜராத் ஊழலில் தான் வளர்ச்சியடைந்துள்ளது... வளர்ச்சிப் பணிகளில் அல்ல : தேவகவுடா# அட தேவுடா!இந்தியாவில் நெ 1 மாநிலம் அதானே?==============


13 அவதூறு வழக்கு: நேரில் ஆஜராகாத கெஜ்ரிவால், க்கு ரூ.2,500 அபராதம் # சாரி யுவர் ஆனர்.ஜட்ஜா இருந்தாலும் சரி.25,000 ரூ தந்தா தான் வருவேன்னாரா?===================


14 மு க க்கு சொந்த மகனே ஓட்டுப் போட மாட்டார்.- பண்ருட்டியார் # ஒன்று மட்டும் பெற்றால் ஒழி மயம்னு அன்னைக்கே தலைவர் தெரிஞ்சு வெச்சிருக்காரு"


=============


15 எனக்கு நடிக்கவே பிடிக்கல - சிம்பு # ஓஹோ.அதான் படத்துல எல்லாம் சும்மா வந்துட்டுப்போறீங்ளா?


================

16 தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை பார்க்க முடிவதில்லை - ப.சி #.அம்மா தாயே ஓட்டு போடுங்கம்மா னு ஏகப்பட்ட பேரு பிச்சை எடுத்துட்டு இருக்காங்க


=============


17 காங்கிரஸ் ஊழல் செய்தாலும் ஊழலை தடுக்க நடவடிக்கை எடுத்துருக்கிறார்கள்-நடிகர் கார்த்திக்#அடுத்தவன் திருடிட்டா தான் திருடமுடியாதில்ல?


=================


18 சிவகார்த்திகேயன் அடுத்த சூப்பர் ஸ்டாரா ? - மான் கராத்தே ஆடியோவிழா.அலப்பறைகள் # அவரும் அனிமேசன் படம் பண்றாரோ?===============


19 அதிமுகவை எதிர்க்க
ஆண்மை தேவை - நாஞ்சில்
சம்பத் # வி என் ஜானகி கூட இரட்டைப்புறாவுடன் எதிர்த்தாங்களே?


===============


20 விஜய் க்காக
எத்தனை வருடங்களானாலும் காத்திருப்பேன் :
சமுத்திரக்கனி # நல்ல வேளை நிமிர்ந்து நில் அவர் பண்ணலை.மம்மி பென்ட் எடுத்திருக்கும்


===============

1 comments:

Unknown said...

SUPER
BY

JOTHIDA EXPRESS

WWW.SUPERTAMILAN.BLOGSPOT.IN