Sunday, April 20, 2014

நோட்டா வுக்கு எல்லா தொகுதியிலும் அதிக வாக்குகள் விழுந்தா

1.FB ல ஒரு பொண்ணு நான் குளிக்கப்போறேன் னு போட்ட ஸ்டேட்டஸ் ல ஒருத்தன் " ஷவர் பாத்தா?சொம்புல மொண்டு ஊத்திக்குவீங்ளா?"னு கேட்கறான் # அடேய்==================
2 மலை அடிவாரத்தில் ,மலைப்பாதையில் கள்ளக்காதலர் நடமாட்டத்தைக்கட்டுப்படுத்த ஊர் மக்களால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழுவில் அடியேனும் ஒருவன்
==============
3 உலகத்துல வரையறதுக்கு 1000008 இயற்கைக்காட்சிகள் இருந்தாலும் வலியனா பொண்ணுங்க் முகத்தை வரைய பயிற்சி எடுப்பான் தமிழன்
================
4 நான் சின்னப்பையனா இருக்கும்போது நைட் 12 மணிக்கெல்லாம் பொண்ணுங்க டிஎல் வரமாட்டாங்க.பசங்க நநிகீ போடுவாங்க.நேத்து 12 டூ 3 AM 18 பொண்ணுங்க

================5 காலங்காத்தால கில்மாச்சேனல் பார்த்துட்டு 5:30kke its Hot ya.."அப்டினு ஸ்டேட்டஸ் போடுவான் தமிழன்

==================

6 மலேசிய விமானப்பயணத்தில் ஒரு வேளை இற்ந்திருந்து உடல் கிடைக்கவில்லை எனில் இன்சூரன்ஸ் விதிப்படி காப்பீட்டுத்தொகை பெறமுடியும்
===============
7 ஆணின் காதலில் உள்ள பெரிய பலவீனம் வெரைட்டி தேடுவது.பெண்ணின் காதலில் உள்ள மாபெரும் பலம் தாலி கட்டியவனுக்கு நேர்மையாய் இருப்பது
==============
8 பொழுத போகாதபொம்மு -என் எடை @ காலை சா மு =83 ,சா பி = 83.300 , மதியம் சா மு = 83.100 , சா பி = 83.450 ,இரவு சா மு =83.83.150 சா பி = 83.250

=================
9 உங்க வாழ்க்கையில் நீங்க சந்திச்ச பேரழகி யார்? நான் தானே? னு கேள்வியும் கேட்டு பதிலையும் எடுத்துக்கொடுக்கும் காதலி / மனைவி அமைவது வரம்
==============
10 கோபம் ,துக்கம் ,ஆற்றாமை என எந்த உணர்வாக இருந்தாலும் சூட்டோடு சூட்டாக வரி வடிவில் இறக்கி வைத்து விடுவது ஒரு படைப்பாளியின் முக்கிய குணம்
================11 எதிரில் இருப்பது அதிர்ஷ்ட தேவதையின் வீடாக இருந்தாலும் தன்மானம் பாதிக்கப்பட்டால்் ஒரு ஏழை திறமைசாலி வாய்ப்புக்கதவை தட்டமாட்டான்
=================
12 பெண்கள் இருக்கும் சபையில் யாரிடமும் வழியாமல் இருக்கையில் ஒரு ஆணின் கம்பீரம் சிலாகிக்கப்படும்
==============
13 தன் திறமை கூர் தீட்டப்படாமல் இருக்கும்போதும் ,அங்கீகாரம் மறுக்கப்படும்போதும் ஒரு படைப்பாளியின் நாள் துக்க தினம் ஆகும்
=============
14 இறந்தவர் உடல்கள் கிடைக்காமல் அனுமானத்தில் விபத்து நடந்திருக்கலாம் என கூறுவது சட்டப்படி குற்றம்


============
15 பாரீன் பையரை கூட்டிட்டுப்போய் கூல் ட்ரிங்க்ஸ் வாங்க்கிக்குடுங்க னு எம் டி சொன்னாரு.பெரியமாரியம்மன் கோவில் போய் கூழ் வாங்கிக்குடுத்தேன்
=================


16 அதிமுக - சசிகலா ,திமுக - அழகிரி ,உள்ளே வெளியே # அய்யோ ராமா எல்லாம் டிராமா


==================

17 ஆபீஸ் டைம் காலைல 5 நிமிசம் லேட்டானா குதிக்கும் டேமேஜர்களே!,நைட் 2 மணி நேரம் லேட் பண்றப்ப ஓ டி சம்பளம் போட்டுத்தர்றீங்களா?


===============


18 மோடி - என்னமோ என் கூட பைட் பண்ணப்போறேன்னீங்களாமே? கேப்டன் - மாப் கீஜியே ஜி .நைட்டு புல் டைட்டு


=================


19 கவிதை சொல்லி மனம் களிப்படையும்படி பேசத்தெரியாவிட்டால் பரவாயில்லை.முகம் சுளிக்கும்படி பேசிவிடக்கூடாது # பெண் உடனான நட்பு


=================


20 நோட்டா வுக்கு எல்லா தொகுதியிலும் அதிக வாக்குகள் விழுந்தாலோ , அதிக தொகுதியில் முன்னிலை வகுத்தாலோ ஜனாதிபதி ஆட்சி #,செத்தாண்டா சேகரு


=================

0 comments: