Thursday, April 24, 2014

விரதம் ,நோன்பு ,பட்டினி ,திண்ணை

1. நான் கடவுள் மனஸ்தாபத்தாலதான் அஜித் வீரம் படத்துல " தாரை தப்பட்டை" கிழியப்போகுதுன்னு பஞ்ச் வெச்சாரோ? # பாலா வின் தாரை தப்பட்டை ப்ரமோ====================
2 இன்று அமாவாசை என்பதால் ஆங்காங்கே டி வி பார்க்கும் பக்த கோடிகள் கோவிலுக்கு வரவும்.பிரசாதம் ரெடி.பொங்கல் ,சுண்டல் ,பஞ்சாமிர்தம்
==================
3 ஆஸ்திரேலியா = அஸ்தி லே லியா
=================
4 இன்னைக்கு மேட்ச் ல இந்தியா தோத்தாக்கூட அமாவாசை இருட்டு சரியா கண் தெரிலனு சமாளிச்சுக்கலாம் ( 31 3 2014 IND VS AUS==================


5 எதிரி பலவீனமாக இருக்கும்போது நாம் மோதினால் நாம் பலம் ஆனவர் போல் காட்டிக்கொள்ளலாம் # IND vs aus


==================


6 77/7 னு ஏன் போடறாங்க?வகுத்து 11 னு போட்டிருக்கலாம் # மேத்ஸ் யூத்ஸ்


=================

7 10 ரன் க்குஒருவிக்கெட் #வாட் ஏன் ஐடியாஜி


==================


8 LOSS THE RELIA


=====================


9 எதுக்குடா ட்ரெட் மில் ? பூமியே பரந்து விரிந்த விலை இல்லா ட்ரெட் மில் தானே?====================


10 கொசு இருந்தது அதான் அடிச்சேன் னு பொண்டாட்டி சொன்னா கன்னத்தை கண்ணாடில பாருங்க.சத்தியமா கொசு இருக்காது


==================


11 கொத்தவரங்காய் VS தர்பூசணி = மான் கராத்தே ஜோடிப்பொருத்தம் .ஒன் லைன் ரிவ்யூ==================


12 சிம்பு தேவன் ,இளைய தளபதி இணையும் பட டைட்டிளல் = ஒரு கில்லியும் 3 வில்லியும் # சும்மா


===============


13 வாழ்வில் வெற்றி பெற முதல் விதி சூரியன் உதிக்கும் முன் நீ கண் விழி!கோடை கால சூரிய உதய சராசரி நேரம் 6 16AM


====================


14 கத்தி விஜய் பஞ்ச் - இவன் கத்திப்பேசறவன் இல்லடா .கத்தி மாதிரி கூர்மையாப்பேசறவன்


======================


15 அட்டக்கத்தி டைட்டிலோட அட்டக்காப்பிதான் கத்தி னு யாரும் இன்னும் டைட்டிலுக்கு தடை கேட்டு கோர்ட்க்குப்போகலையா?


==================


16 ஒரு படத்தை மார்க்கெட் பண்ண சுலபமான ,செலவில்லாத வழி - ஏதோ ஒரு பிரபல விஐபி பெண் வாயால அந்தப்படம் ரொம்ப மோசம் ,வக்ரம் ப்ரோ என சொல்ல வைப்பதே!======================


17 2 ரூபாய்க்கு லெமன் வாங்கி ஜூஸ் போட்டா குடும்பத்துக்கே வரும் னு தெரி.ஞ்சும் 40 ரூபா குடுத்து 4 லிம்கா பாட்டில் வாங்குபவன் தான் தமிழன்


====================


18 அடுப்பில் சமையல் வேலை செய்யும்போது கூட ட்வீட் போட்டுக்கிட்டேு செல் சூடாகிடுச்சு ,பேட்டரி டவுன் ஆகிடுச்சு னு புலம்புவாள் தமிழச்சி==================


19 இனி என் கிட்டே பேசாதே! என்னைப்பார்க்க வராதே!, என ஏதோ ஒரு சந்தர்ப்பத்திலாவது காதலியால் தடை செய்யப்படும் பரிதாப இனம் ஆண் இனம்======================


20 மழையின் ஆதாரம் மரம் தான் என்பதால் மரத்தின் மீது பற்று கொண்டவர் எல்லோரும் தரு தலைக்காதலரே # தரு = மரம்======================


21 நான் உன்னை காதலிக்கிறேன் ,ஐ லவ் யு.மை தும் சே ப்யார் கர்தா ஹூங் என எந்த மொழியில் சொல்வதை விடவும் 143 சுலபம் # கணக்கு பண்ண கணிதம்==================

22 பண்டிகைக்காலம் வந்தா பொண்டாட்டிங்களுக்கு கொண்டாட்டம் ,புருசனுக்கு திண்டாட்டம் # விரதம் ,நோன்பு ,பட்டினி ,திண்ணை


=======================

0 comments: