Showing posts with label விகடன். Show all posts
Showing posts with label விகடன். Show all posts

Tuesday, August 26, 2014

அம்மா சில்லறை மையம்

1. ரஷ்யாவில் நிர்வாண "செல்ஃபி"யை நெட்டில் போட்ட டீச்சர்.. வேலை போகப் போகுது..# வேலை போனா என்ன? வீட்டு முன்னால செம ரஷ்===================


2 ரசிகர்கள்தான் எங்கள் தெய்வங்கள்-லிங்குசாமி# படையல் சரி இல்லைன்னா உம்மாச்சி கண்ணைக்குத்திடும்


==================


3 நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் காவியத்தலைவன்: ஏ.ஆர்.ரகுமான் # கள்ளக்காதல் கதை னு நாசூக்கா சொல்றாரோ?


=================

4  கிண்டல் செய்த ரசிகர்கள்: கோபத்தில் மாஸ் படபப்பிடிப்பில் இருந்து கிளம்பிய சூர்யா # மாஸ் ஹீரோ கிட்டே யார்யா தமாஷ் பண்ணது?


====================


5  டெல்லி 5 ஸ்டார் ஓட்டலில் நர்ஸ் பலாத்காரம்: 2 பேர் கைது - ஆகஸ்ட்15ல்# ஆரஞ்சு மிட்டாய்ல ஆல கால விஷம் வெச்சு கொல்லனும் இவனுங்களை எல்லாம்


===================

6  'தண்ணி' பார்ட்டியில் சோனியா அகர்வால் உற்சாகம் # சோ நீயா? அ கிர்ர்ர் வால்


==================

7 படிப்பதற்காக' நீண்ட விடுப்பில் சென்ற ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை அதிகாரி! # தினத்த்ந்தி கன்னித்தீவு கதையை முடிச்ட்டுதான் வருவாராம்


===================


8  ஆந்திராவில் மனைவி, கள்ளக்காதலன் கொலை- வெட்டப்பட்ட தலைகளோடு போலீசில் சரணடைந்த விவசாயி # ஏர் ஓட்டப்போனப்ப சம்சாரத்தை ஓட்டப்பாத்த்திருக்கான்.
====================


9  தமிழக பாஜகவில் திறமையானவர்களை கண்டுகொள்வதில்லை.. எரிச்சலில் எஸ்.வி.சேகர் # இவரைக்கண்டுக்கலை போல===================


10 கத்தி, புலிப்பார்வையை வெளியிடக் கூடாது: 65 அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று திரண்டு போர்க்கொடி!!# நேத்து தான் 50 அமைப்பு.அதுக்குள்ள +15?
=================


11 ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணியில் எனக்கும் நந்திதா வுக்கும் கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட் ஆகி இருக்கு - பரத் # பயலாஜிக்கல் எபக்ட்?


======================


12  முதல்முறை கத்திக்குத்து வாங்கினால்தான் வலிக்கும்: சிம்பு. # தீபாவளி ரிலீஸ் கத்தி பத்தி சொல்றாரா?லவ் பெய்லியர் புலம்பலா?=============


13  திருப்பதியில் குவிந்த சில்லரை நாணயம்.ஏலம் போகாததால் ரூ.50 கோடி தேக்கம்.# அம்மா சில்லறை மையம் ஆரம்பிச்சு டவுன் பஸ் கண்டக்டர்களுக்கு தரவும்==================


14 சிம்பு பழகும் விதம் எனக்குப்பிடித்திருக்கிறது - லட்சுமிமேனன் # வழக்கமா உங்கவீட்டுக்கு வந்து பழகுவாரா? அவர் வீட்டுக்கு வரச்சொல்லி பழகுவாரா?


===================


15  கை நிறைய கஞ்சா... ஜாக்கி சானின் மகன் அதிரடி கைது! # சிறைக்"கஞ்சா" செல்வன் ?==================


16  புலிப் பார்வை, கத்தியை தடை செய்ய வலுப்பெறுகிறது கோரிக்கை! 50 அமைப்புகள் ஒன்று கூடுகின்றன!! # சோனா முத்தா.போச்சா?==================


17 பிசாசு படக்கதை எழுதும்போது 4 இடத்துல அழுதேன் - மிஷ்கின் # படம் ரிலீஸ் ஆனதும் பாருங்க.பாலா போகும் இடத்துல எல்லாம் அழுவார்==================


18  
சினிமாவை மீறி மக்களுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்ட்டு இருக்கேன் - சிம்பு # ஒரே ஒரு பெண்ணை கல்யாணம் செய்யவும்====


================

19 நான் 8 மணி நேரம் தியானம் செய்ததைப்பாத்து வீட்ல பயந்துட்டாங்க-சிம்பு # பெட் ல படுத்துட்டே செய்யும் தூங்காசனம்னு அவங்களுக்கு தெரில போல


==================

20 கத்தி புது போஸ்டர் 22 8 14 ரிலீஸ் - செய்தி # படம் ரிலீஸ்க்குதான் போராட வேண்டி இருக்கும்.போஸ்டர் தானே? ஒட்டிக்குங்க


=======================

Wednesday, August 20, 2014

காதலி , மச்சினி , கள்ளக்காதலி

1/அஞ்சான் இன்ட்டர்வல் பஞ்ச் = என் பேரு அஞ்சான்.எனக்கு இன்னொரு பேரு இருக்கு. ஜான்.


================

2 திருமணம் ஆன ,பின் டைவர்ஸ் ஆன கேரளத்துப்பைங்கிளி மஞ்சு வாரியர் பற்றிய கானாப்ரபாவின் சிலாகிப்பு அதிர்ச்சி அளிக்கிறது-ஜெர்க்் ஜெகன்


====================


3 ஆன்ட்டிங்க யாராவது உங்களை தம்பி னு கூப்ட்டா கலங்காதீங்க.அக்கா பொண்ணு கட்டிக்கற முறைதான் - பாசிட்டிவ் அப்ரோச் பத்மாப்ரியன்


======================


4 ரொம்ப யோசிச்சு ஒரு நல்ல ட்வீட் போட்டு 100 RT வாங்கறதை விட எதுவுமே யோசிக்காம 100 மொக்கை ட்வீட் போட்டு தலா ஒருRT வாங்குனா போதும்


==================5 பொண்ணுங்க சும்மா உதார் விடறதுக்காக " நாங்க எல்லாம் சுனாமிலயே ஸ்விம்மிங் போனவங்க"னுஅடிச்சு விட்டா டூ பீஸ் டிரசா?சிங்கிள் பீசா?னு கேட்கனும்


=================6 சூ= சார்.டூயல் ரோல்னீங்க.ஒரு ஜோடி சமந்தா இங்கே இருக்கு.இன்னொரு ஜோடி யாரு? லிங்குசாமி = அந்த இன்னொரு ஜோடியும் இதுதாண்ணே.அதும் டபுள் ரோல் 


====================


7 சூர்யா = அஞ்சான் ஆக்சுவலா என் தம்பி கார்த்தி பண்ண வேண்டிய படம். ஓ! அவர் எஸ் ஆகிட்டாரு.நீங்க மாட்டிக்கிட்டீங்க? 


==================


8 நீங்க பைக் ல போகும்போது சேலை அணிந்த பியூட்டி ஸ்கூட்டியில் போனால் அதை முந்தி விடாதீர்.உங்க கண் பார்வையிலேயே போக விடுவீர்!


==================


9 சமந்தாவை எப்டி பாராட்டனும் ?


 சார்ட்ஸ் & ஸ்வீட் 


====================


10 டவுசர் நாயகன் ராமராஜன் டவுசர் நாயகி சமந்தா # அஞ்சான் ஏக் தோ தீன்


====================


11 நானும் ஒரு பென்சில் வாங்கிட்டேன்.இனிமே பென்சில் டிராயிங் வரையனும்


====================12 பஸ் ஸ்டேன்ட் ல ் தன் பொண்டாட்டியை பஸ் ஏத்தி விட வந்தவன் ரொம்பவும் பம்மிக்கிட்டுருக்கான்.தண்ணி பாட்டில் வாங்கித்தர்றான்.ஜனகராஜ் ஆகிடுவான்


==================13 பணக்கார வீட்டு நாய்க்கு ஒரு பட்டை /சங்கிலி போட்டிருக்கற மாதிரி மாடர்ன் பிகருங்க துப்பட்டாவை போனாப்போகுதுனு கழுத்து ஒண்ட போட்டுக்குதுங்க


==================

14 உன்னிடம் நேர்மையாக இருப்பேன் என்ற சிம்பாலிக் ஷாட் ஆக உன்னிடம் நாணயம் விகடன் புக் குடுத்தேன்.நீ என்னடான்னா டைம் பாஸ் விகடன் தர்றியே?


=================15 ஊரில் தண்டவாளம் என்பதே இல்லாமல் போனால் ரயில் வருமா?வராதா? என காத்திருக்கத்தேவை இல்லை


=================


16 பஸ்ல ஒருத்தன் தன் புது சம்சாரம் கிட்டே அட்வைஸ் பண்ணிட்டிருக்கான்.அவங்க வீட்ல இருந்தவங்க கிட்டே எல்லாம் எப்டி அட்ஜஸ் பண்ணி நடந்துக்கனும்னு=================1 7 காதலி = பார்த்தாலே பரவசம்


 மச்சினி = பக்கத்தில் வந்தால் என்ன தீந்த்தனா 

கள்ளக்காதலி = நினைத்தாலே இனிக்கும்

=================


18 மூக்குத்தி அணியும் ரதிகள் பெரும்பாலும் வெள்ளை கல் மூக்குத்தியே அணிகிறார்கள் என் கிறார்கள் பல சிறார்கள்


==================


1 9 யூக்கோ பேங்க் ல இருந்து மெசேஜ்.SMS அலர்ட் க்கு 5 ரூபா பிடிச்சுக்கிட்டாங்களாம்.இருடி .பேங்க் வரும்போது 25 ரூபா பேனாவை சுட்டுடறேன்


==================


20 நான் பிளஸ் டூ படிக்கும்போது ஓம்ஸ் லா சொல்லச்சொன்ன பிசிக்ஸ் டீச்சர் தேவி கிட்டே ஓம் க்ரீம் ஓம் க்ரீம் ஐஸ்க்ரீம் னு சொன்னேனாம்


=====================


====================

Tuesday, August 19, 2014

ஏக் தோ தீன் சார் பாட்டு அஞ்சான் ல வருது.அந்த வரிக்கு என்ன அர்த்தம்?

1. ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர் கோயில் உண்டியல் ல காசு போடறாங்க.மனித நேயம் உள்ளவங்க கோயில் வாசலில் உள்ள இரவலர்க்கு காணிக்கை செலுத்தறாங்க


====================

2 ட்ரான்ஸ்பரன்ட் ஜாக்கெட் ,சேலை அணிந்தால் ஆண்களைக்கவரலாம் என மாடர்ன் பிகர்கள் நினைப்பதும் ஒரு வித மூடா நம்பிக்கை"ஏ"


==================


3 கங்கை நதியில் குளித்தால் செய்த பாவம் எல்லாம் தீர்த்ந்துடும் என்பது உண்மையாக இருந்தால் கங்கைக்கரையிலே கூடாரம் போட்டு தங்கிடுவான் தமிழன்


====================


4 மக்களை சிரிக்க.வைப்பவர் வாழ்வில் மீளாத துயரம் உள்ளுக்குள் அழுத்திக்கொண்டிருக்கும் # ராபின் வில்லியம்ஸ் மரணம்


==================


5 பஸ்ல ஒருஆள்தம் அடிச்ட்டே வந்தான்.பணிவா எச்சரிச்சேன்.தெனாவெட்டா பேசுனான்.சத்தம் இல்லாம அவன் பேக் கை எடுத்து ஜன்னல் வழியா வெளில போட்ரலாமா?்


==================


6 இன்று உலக யானைகள் தினம் .எனவே அட்ரா சக்க வில் நமீதா வின் இந்திர விழா சினிமா விமர்சனம் ரீ ரிலீஸ்


====================


 7 ஒரு மெசேஜ் வந்திருக்கு.பொண்ணுங்க கூட கடலை போட அவங்க சிஸ்டம் ல சேரனுமாம்.நிமிசத்துக்கு 5 ரூபா சார்ஜாம்.அதைத்தான் நாங்க FBல ஓசில பன்றமே?


=================


8 சினேகா வின் காதலர்கள் படம் புதுக்கதை.1 நாக் ரவி 2 ஸ்ரீ காந்த் 3 பிரசன்னா மூவரும் ஜெர்க் ஆக வேண்டாம்


================


9  பல் டாக்டர் மதுரை ரியாஸ் ன் பார்வை நேரம் இது இல்லையே.இங்கன சுத்திட்டு இருக்காரு இந்நேரத்துல? ஏதாவது பாவை நேரம் ஓடுதா?வீட்ல பத்த வைப்போமா?=================10  வாசலில் கோலம் போடும் வனிதைகள் கவனத்திற்கு.கலர்ப்பொடியில் கோலம் போட்டா உங்க வாழ்க்கை கலர்புல்லா இருக்கும்.


====================11 பணத்தைத்துரத்த ,மனசுக்குப்பிடிச்ச பெண்ணைத்துரத்த நீ ஓடும் ஓட்டத்தை விட தெருநாய் உன்னைத்துரத்தும்போது நீ ஓடும் ஓட்டமே செம வேகமா இருக்கும்=====================12 இன்று ஒரு உருப்படியான தகவல்.ஈரோடு டூ திருச்சி ஜங்க்சன் @ பேசஞ்சர் ட்ரெய்ன் =35 ரூபா.ஈரோடு டூ திருச்சி கோட்டை =30 ரூபாதான் ( 147 கிமீ.)


=================13 தேசியக்கொடியை நெஞ்சில் குத்தினாலும் நெஞ்சுக்குள் குத்த வைத்து உக்காந்திருக்கும் பூங்கொடி ,அன்னக்கொடி ,ஜெயக்கொடி களை மறக்க முடியுமா?


====================


14 தேவைக்கு பயன்படுத்திவிட்டு தேவை முடிந்ததும நம்மைக்் கழட்டி விடுபவர்கள் ்1 அரசியல்வாதிகள் 2ஆபீஸில் உயர் அதிகாரிகள் 3 மாடர்ன் பிகர்கள்்


=====================15 புரட்சித்தலைவியும் ,தமிழ் இனத்தலைவரும் ஏழைங்கனு கோர்ட்ல வாதிட்டா அதை அவங்க கட்சி அபிமானிகளே.நம்ப மாட்டாங்க.


====================


16 ஏக் தோ தீன் சார் பாட்டு அஞ்சான் ல வருது.அந்த வரிக்கு என்ன அர்த்தம்னா சமந்தா போட்டிருக்கும் டிராயர் நீளம் (எரக்கம்) 4"


=================17 ரயில்ல ஒருத்தன் 2 ரூபா சமோசா வாங்க 5 நிமிசமா டின் ல கை விட்டு தேடிட்டு இருக்கான்.முறுகலா வேணுமாம்.


======================18 நேற்று = நான் என் மனைவியை டைவர்ஸ் செய்வதாக வரும் செய்தி வதந்தி் இன்று = ஐ ஆம் கோயிங் டூ டைவர்ஸ் ஹெர் # நரம்பில்லா நாக்கு # யுவன் சங்கர்


====================================19 ஹை க்ளாஸ் மக்களுக்கு டைவர்ஸ் ங்கறது வாடகை வீட்டை காலி பண்ற மாதிரி போல.அடிக்கடி நடக்குது====================20 அன்பே சுகுணா! உன் முகம் மினு மினுக்கக்காரணம் இந்த ஜிகினா?======================

Monday, August 18, 2014

பாலிமர் நியூஸ் சேனலில் செய்தி வாசிக்கும் செவ்வந்தி

1. ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுபவர் கவனத்திற்கு. கேரி பேக்கில் பார்சல் பண்ணித்தரவும்.கோயில் லயே குடிக்கக்கூச்சமா இருக்கு


==================


2 சென்னையிலிருந்து சாமியா? யோவ்.அது சவுமியா # கொஞ்சம் நடிங்க பாஸ்


=================


3  தமிழ் இனத்தலைவரே! உங்களை நம்பி 26,900 பேர் பாலோ பண்றாங்க.ஒருத்தரைக்கூட நீங்க நம்பி பாலோ பண்ணலையே அது ஏன்?


==================


4 இன்று பவுர்ணமி.காதலியிடமோ,மனைவியிடமோ,அல்லது இருவரிடமுமோ " உன் முகம் நிலா மாதிரி இருக்கு" என அள்ளி விட உகந்த நாள்


=====================


5 கதை புரியலை.க்ளைமாக்ஸ் தெளிவாப்புரியலைன்னா சமூகம் நம்மை ஏளனமாப்பாக்கும்.அதனால டெம்ப்ளேட் கமெண்ட்டா நல்லாருக்கு னு சொல்லி வைப்போம் ;-))


==================


6 ராக்கி கட்டிக்கறியா? னு சேட்டு வீட்டு பிகர் லெட்டா ராக்கி சாவந்த் தை வேணா கட்டிக்கறேன்னு சமாளிப்பான் புத்திசாலித்தமிழன்


==================


7 எல்லாருக்கும் 2 ம் தடவை 4 ம் தடவை படிச்சதும் புரிஞ்சுதாம்.அப்போ இதை சினிமாவா எடுத்தா ரிப்பீட் ஆடியன்ஸ் வருவாங்க.ஹிட் ஆகிடும்


================


8 எந்த ரகசியத்தையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணம் என் மனதில் எப்போது தோன்றுகிறதோ அப்போது நீ ரகசியக்காதலி!


=====================9   ரோஜாப்பூ 1 = 10 ரூபா.அதை விட 4 மடங்கு பெருசா இருக்கும் தாமரைப்பூ = 5 ரூபா டூ 7 ரூபா தான் # நீதி - சைசுக்கும் மவுசுக்கும் சம்பந்தம் இல்லை


==================


10 அன்பே அன்னக்கொடி! உன் உள்ளங்கை லுக் லைக் அன்னக் கரண்டி!"


=================


11 மீன ராசி அன்பர்களே! இன்னைக்கு நொறுக்ஸ் ஏதும் சாப்பிடாதீங்க.முற்போக்குவாதியான நீங்க வயிற்றுப்போக்கால் பிற்போக்குவாதி ஆகும் அபாயம்


=================


12 பஸ் ல ஒரு பொண்ணு கண் ஓரத்துல மீன் வால் மச்திரி ஐ டெக்ஸ் மை யால வரைஞ்சிருக்கு.இது சரோஜாதேவி காலத்து ஸ்டைல் ஆச்சே?==================


13   பிகர் மதிப்பீட்டுத்திட்டப்படி இன்று முதல் பஸ் சில் ரெகுலராக வரும் பிகர்களுக்கு ரேங்க் கார்டு வழங்கப்படும்.தினமும் மார்க் ==================14 நான் சின்னப்பையனா இருக்கும்போது வீட்டில் விளக்கு வெச்ச பின் பெண் ட்வீட்டர்கள் டைம் லைன் வர மாட்டாங்க.இப்போ என்னடான்னா நைட் 9 டூ 12


==================15 பொண்ணுங்க கைக்குட்டை எல்லாம் ஏன் வாசமா இருக்குனு இப்போ தான் கண்டுபிடிச்சேன்.பவுடர் கொட்டி வெச்சுக்கறாங்க


================


16 அஞ்சான் ஓப்பனிங் வசூலை அள்ளினாலும் குவாலிட்டி +…விகடன் மார்க் + மீடியா விமர்சனத்தில் ரா பார்த்திபன் முந்துவார் என கணிக்கிறேன்


====================17 குடும்பப்பாங்கான ஆண் ட்வீட்டர்கள் கவனத்திற்கு ! நைட் 10 மணி க்கு மேல நாம டி எல் லில் சுத்துனா மோகினிப்பேய் பிடிச்சுடும்


====================18 தேங்காய் சாப்ட்டா கொழுப்பு சேரும் ,சர்க்கரை சேத்திக்கிட்டா சுகர் வரும்னு் எச்சரிச்சா 2 ம் சேர்த்து தேங்காய் மிட்டாய் சாப்பிடுவான் தமிழன்====================


 19 பாலிமர் நியூஸ் சேனலில் செய்தி வாசிக்கும் செவ்வந்தி புல் ஸ்லீவ் கவரிங் வெல்வெட் ஜாக்கெட் போட்டிருக்கு.டிசைன் சூப்பர்


=================


20 காதலி என்ன சோப் போட்டு குளிக்குதோ அதே சோப்பை அவங்க வீட்ல இருந்து லவட்டிட்டு வந்திட்டா 1 சோப் வாங்கும் செலவு மிச்சம் 2 கிளுகிளுப்பு


===================Sunday, August 17, 2014

தோசைக்கல் ,புதுக்காதலி ,புது செல் போன் ,மூன்றையும் பழக்க.......

1. மாதர் சங்கங்களை வரவேற்கிறோம் - இவண் மாதர் சங்கத்தை மரண ஓட்டு ஓட்டுவோர் சங்கம்


================


2 வீட்டு வாசலை நிரப்பிப்போட்ட கோலத்தை மிதிக்காமல் தாண்டிச்சென்றால் கோலம் போட்ட கோமதி யின் மனதில் தங்கி விடலாம் - கொல்லிமலை சித்தர்


================

3 இன்னைக்கு சினிமா க்கு போகல.ஆபீஸ் போறேன்.யாராவது போன் பண்ணி காமேஸ்வரி ல பிட் இருக்கா?னு கேட்டா சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்


====================


4 சர்க்கஸ் னா கோமாளி இருக்கனும்.கோடம்பாக்கம் னா போராளி இருக்கனும்


=====================


5 பூஜைக்கேத்த பூ அருகில் இருந்தால் எந்நேரமும் பூஜை செய்ய நல்ல நேரம ஆகும் - கொல்லிமலை சித்தர் வாக்கு்


=====================


6 தலைக்குக்குளித்த வெள்ளிக்கிழமை தேவதைகள் பஸ் ஸில் இருந்தால் தேரில் உலாப்போவது போல் இருக்கும்


===================== 7 காதலி உன் மேல் கரிசனம் ( அன்பு ,அக்கறை) கொண்டிருந்தால் கரிசலாங்கன்னிக்கீரை சமைத்து டிபன் பாக்சில் போட்டுத்தருவார்


=================


8 டவுன் பஸ்சில் பயணிக்கும் பல ஆண்கள் அழுத்தக்காரர்கள்


====================


9 பெண்கள் உரிமைக்காகப்போராடுவோம்கற முழக்கத்தோட புரட்சிப்பெண்கள் மாதர் சங்கம் ஐடி ஓப்பன் பண்ணாக்கூட அந்த ஐடி க்கும் DM அனுப்புவான் தமிழன்


=====================


10  ட்விட்டர் ப்ரொபைல்லயே சிலர் "NO DM" னு வார்னிங் குடுத்தாலும் அதை N (என்)னோட மேடம் னு நம்மாளுங்க புரிஞ்சுக்குவாங்க என அவதானிக்கிறேன்


====================11 வீட்டில் சம்சாரம் கோபத்தில் எதையாவது போட்டு உடைத்தால் அது பற்றிய தகவலை நம் மாமியார் வீட்டுக்கு சொல்வது தான் "பிரேக்கிங் நியூஸ்"


====================


12  மலையாளம் ,ஹிந்தி எதுவும் தெரியலைன்னாலும் அந்தமொழிப்படம் பார்த்து ஏதோ டவுட் கேட்டே சேரநாட்டு,சேட்டு வீட்டு பிகர்களை கரெக்ட் செய்வான் தமிழன்


=========================


13 வருசா வருசம் சித்ரா பவுர்ணமி மட்டும்தான் வருது.7அப் பவுர்ணமி எப்போ வரும்?


=====================


14 ட்விட்டர்லயும் பேஸ்புக்ல்யும் தான் ஏகப்பட்ட ரயில் ஓடிட்டிருக்கு.அதுவும் பங்சுவாலிட்டியோட


=====================


15 அன்பே சமந்தா!


 அழகில் நீயும் நானும் சமந்தான்.

பேஸ்புக் பிரண்ட்ஸ் ரெக்வஸ்ட் க்கு சம்மதம் தா!=====================


16  நல்லெண்ணெய் சித்ரா மார்க்கெட்டு(ம்) டவுன் ஆகி விட்டதால் இனி வரும் சித்ரா பவுர்ணமிகள் நமீதா பவுர்ணமி ,அஞ்சலி பவுர்ணமி என அழைக்கப்படும்


======================


1 7 ரக்சா பந்தன் வலியனா கட்ட வரும் சேட்டு வீட்டு லட்டு பிகர்கள் மணிக்கட்டில் பிளேடு போட்ரலாம்னு இருக்கேன்

======================18 தோட்டத்தில் அரளிப்பூ மரம் இருக்கும் பங்களா வில் ஒரு ஆள் லேடி கிட்டே " வீட்ல பூ சும்மா தானே இருக்கு.பூஜைக்கு பறிச்சுக்கலாமா?"ங்கறார்.டேய்


======================


19  பாரீன் பிகர்ட்ட கடலை போடும்போது பினிஷிங் டச்ச்சா இந்தியா எப்ப வருவீங்க?"னு கேட்டு வெச்சுக்குவான் இன்ட்டர் நெட் தமிழன்=====================


20 தோசைக்கல் ,புதுக்காதலி ,புது செல் போன் ,மூன்றையும் பழக்க கொஞ்சம் நாள் ஆகும்


========================

Friday, August 15, 2014

எதார்த்த முத்தம்

1. மீன ராசி அன்பர்களே!ராசி கலர் ரெட். இன்னைக்கு தனம் பெருகும்.அதுக்காக ஒல்லியா இருக்கும் தனம் எப்டி ஒரே நாளில் குண்டாகும்னு கேட்கக்கூடாது


==================


2 நான் விஜய் டிவி எம் டி யா இருந்தா 1 வேலாயுதம் 2,செருப்படி இவங்களுக்கு " எதை போட்டாலும் RT பண்றாங்க்ளே அடடே விருது தருவேன்.


==================


3 லோ ஹிப் சேலை ல ஆபீஸ் வந்தா லோகத்தில் உள்ள எல்லா புண்ணியமும் ஆடி மாசத்தில் கிடைக்கும்னு நேத்து அள்ளி விட்டேன்.எத்தனை பேரு னு பார்ப்பம்


====================


4 எத்தனை புது ரூபாய் நோட்டு இருந்தாலும் தன் கிட்டே இருக்கும் பழைய நோட்டையே முதலில் செலவழிப்பான் தமிழன்


====================


5 மீட்டிங்ல் டேமேஜர் எது சொன்னாலும்   Sசார் ,OKஸார் ,I WILL DO IT  SIR னு வெரப்பா சொல்லிட்டு மீட்டிங் ல என்ன பேசினார்?னு வெளில வந்து விசாரிப்பான் தமிழன்======================


6 ஆபீஸுக்கு எப்போ பாரு சுடிதாரே போட்டு புல் கவரேஜ் ல வந்து ஏமாற்றம் தரும் பிகர்கள் வாழ்க்கை மூடு மந்திரமாய் ஆகி விடுமோ என அஞ்சுகிறேன்


====================

7 ஏதோ டவுட் வந்து என் மெயில் பாஸ் வோர்டு ,ட்விட்டர்,FB பாஸ்வோர்டு வாங்கி இருக்கு சம்சாரம்.மறு அறிவிப்பு வரும் வரை நோ டிஎம் # யாரு கிட்டே.?


====================8 பஸ்சில் அமர்ந்த இடத்தில் தானாக கூட்ட நெரிசலில் மேலே சாயும் பெண்ணின் அங்கத்தில் நம் உதடு பட்டால் அதுவே எதார்த்த முத்தம் எனப்படும்(கற்பனை)


========================


9 பஸ் ல பொண்ணுங்க பேசும்போது ஒரு மாதிரி கழுத்தை சாய்ச்ச வாக் ல வெச்சுக்கறாங்க 1 கழுத்து சுளுக்கா? 2 சைட் அடிக்க சான்சா? 3 மேனரிசமா?


======================


10 வாழ்க்கைல முன்னேறுறமோ இல்லையோ டவுன் பஸ் ல முன் ஏறுகிறோம்


=====================


11 என் ட்விட்ஸ் என்னையும் அறியாமல் எப்போதாவது வக்ரமா இருந்தா உங்க மொபைலை தண்ணீரில் முக்கி எடுத்து பின் படிக்கவும் # பாவத்தை கழுவின எபக்ட்


==================


12 குதிரை காரமா ஏதாவது சாப்பிட்டா அது தான் பரி காரம்


====================


13 ஆபீஸ் கேன்ட்டீன் பிரிட்ஜ் ல லேடி ஸ்டாf ங்க பூச்சரத்தை வெச்சுட்டுப்போய் இருக்காங்க.ஒருத்தன் அதுல ஏதோ லெட்டரை சொருகி வெச்சிருக்கான்.டேய்


====================


14 என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க..." - நடிகை ஹன்ஸிகா புகார்..!# ஆளையே மிஸ்யூஸ் பண்றாங்க.வம்பு எதுக்கு நமக்கு


================


15 நாளை வரமகாலட்சுமி பண்டிகை!இது தான் சாக்குனு யாரும் சரத் குமார் வீட்டுக்குப்போய் அவர் பொண்ணுக்கு வாழ்த்து சொல்லிட்டிருக்காதீங்க


==================16 நண்பர் ஒருத்தர் கிப்ட் பார்சல் ல எல் சைஸ் டி சர்ட் அனுப்பி இருக்காரு.இதைப்போடனும்னா 6 மாசம் டெய்லி 4 கிமீ ஓடி இளைக்கனும்.ஏன்னா என் சைஸ் XL


==================17 
நாளை முதல் ஜாகிங் போய்க்கிட்டே ட்வீட்ட இருப்பதால் என் ட்வீட் /கையெழுத்து புரியாமல் போகவும் வாய்ப்பு உண்டு


=================


18 என் ட்வீட் சரி இல்லை.டெலீட் பண்ணனும்னு சொல்ல ஆசைப்படும் பெண் ட்வீட்டர்கள் 9842713441 க்கு போன் பண்ணவும்


==================


19   கோபம் வரும்போது செல்,லேப்டாப் தூக்கிப்போட்டு உடைக்கும் பழக்கம் உள்ளவர்கள் கோபமா இருக்கும்போது சொன்னா நானே வந்து அதை வாங்கிட்டுப்போய்டுவேன்


====================


20 அட்ராசக்க இணைய தளத்துக்கு 20% பெண்கள் தான் வர்றாங்களாம்.மீதி 80% ஆண்கள் தானாம்.நாளைக்கு தளத்துல தண்ணீர் தெளிச்சுக்கோலம் போட்டு வைப்போம்


=======================

Thursday, August 14, 2014

ரா 3

1.குடிகாரன் ன் மனைவி ,சிகரெட் குடிப்பவனின் மனைவி இரு வகையறாக்கள் தான் உலகின் சிறந்த சகிப்புத்தன்மை கொண்டவர்கள்்


=====================


2 குடிப்பழக்கத்தால் குடிகாரனுக்கும்,குடிகாரன் குடும்பத்துக்கும் மட்டும் தான் பாதிப்பு்.சிகரெட் பிடிப்பவனால் காற்றுமண்டலமே அசுத்தம் ஆகும்


=====================


3 வர வர பேஸ் புக் கில்மா சென்ட்டரா மாறிட்டு வருது.


====================4 நாமக்கல் காரர் சேலம் போலீஸ் (லேடி) யுடன் ஏற்காட்டில் ஹோட்டலில் தங்கி ஸ்டோரி டிஸ்கஷன் பண்ணி இருக்காரு.வாடகை ரூ 3500 லேடியே குடுத்துச்சாம்.


====================


5 நவ்வல் ,அருகதம் ,நம்பு ,சாட்டுவலம் ,சாம்பல் ,ஜாமூன்,ஜமாலி,ஜாவா ப்ளம் ,கறுப்பு ப்ளம் ,ஜாம்போலன் இதெல்லாம் நாவல் பழத்தின் வெவ்வேறு பெயர்கள்


======================6 ட்விட்டரில் தீவிரமாக இயங்குபவர்கள் மூளை கூர்மை அடைகிறது (140),பேஸ்புக்கில் விசாலம் அடைகிறது ( அன்லிமிட்டட்)

====================7 என் டிபி நல்லாருக்குனு சொல்றவங்க ஏற்கனவே பாராட்டியேச்சேனு கம்முனு இருக்க வேண்டாம்.டெய்லி ஒரு வாட்டி கூட பாராட்டலாம் - கழக பாசறை


=====================


8 பஸ் ல காலேஜ் பிகரு மணிக்கட்டுல 3 வெட்டுத்தழும்பு இருந்தது.என்ன ?னு கேட்டேன்.3 லவ் பெய்லியராம்.அடங்கோ


=====================


9 பிக்சர் குவாலிட்டி சரி இல்லைனு சொன்னாங்கனு நோக்கியா லூமியா 630 வாங்கிட்டேன்.ட்வீட் குவாலிட்டி சரி இல்லைன்னா என்ன மாடல் வாங்கனும்?


=====================


10 ராத்திரி = ரா 3 = மூன்று முறை வா # சபாஷ் துபாஷ்


====================11 மலராத மொக்கு ( அரும்பு) ஜாதி முல்லை = உயர்ந்த ஜாதி முல்லை. மலர்ந்த பூ = கீழ் நோக்கி தாழ்ந்த ஜாதி முல்லை


==================12 டீ ,காபி குடிக்கற பழக்கம் இல்லாததால ஆபீஸ் கேண்ட்டீன் ல பால் குடுங்க னு கேட்க கூச்சமா இருக்கு.ஹார்லிக்ஸ் ,பூஸ்ட் குடுங்க னு கேட்டுடனும்


======================


13 ஆபீஸ் மீட்டிங் டைம் ல வைக்கும் பிஸ்கெட்டை நாசூக்கா கொஞ்சம் மட்டும் சாப்டுட்டு மீதி வெச்சுடனும் போல.நான் எல்லாத்தையும் சாப்டுட்டேனே?


====================


14 டைம் லைன் ல ஏ சென்ட்டர் ஹை கிளாஸ் ஆடியன்செல்லாம் இருக்காங்க.நாம வேடிக்கை மட்டும் பார்ர்ப்போம்.ட்வீட் போட்டா மொக்கைம்பாங்க .


=====================


15 சதுர ,வட்ட வடிவில் பல வகை பிஸ்கெட் இருந்தாலும் குருவி ரொட்டி ,யானை பொம்மை ரொட்டி இப்டி வகை பிஸ்கெட்டை விரும்பி சாப்பிடுபவன் தான் தமிழன்

=====================16 ஒரு விமர்சனம் எப்படி இருக்கனும்?னு வர்ற விமர்சனத்தை பெரும்பாலான விமர்சகர்கள் கண்டுகொள்வதில்லை


====================


17 பெற்றோரைப்பேணி காக்கும் பொறுமையும் ,மனமும் பெண்களுக்கே அதிகம்.\====================


18 பெற்றோருடன் இருக்கும் என்னை விட என் அக்கா பெற்றோர் மீது அன்பும் ,அக்கறையும் அதிகமாக வைத்திருக்கிறார்


==================


19  டெய்லி நைட் படுக்கும்போது " நாளைல இருந்து ஜிம் க்கு போகனும்"னு சபதம் எடுத்துட்டு காலைல எந்திரிச்சதும் அதை ஒரு நாள் தள்ளிப்போடுவான் தமிழன்


====================


20  தினமும் தலை முடியை வாரும் பெரும்பான்மைப்பழக்கத்தை தவிர்த்து தலை முடியைக்கலைத்து விட்டே அதிலும் ஒரு ஸ்டைலை முன்னிலைப்படுத்தினார் ரஜினி


=====================

Wednesday, August 13, 2014

ஜலக்ரீடை

1. எதெல்லாம் நடைமுறைக்கு 1% கூட சாத்தியம் இல்லையோ அதையெல்லாம்.100% செய்ய சாத்தியம் உண்டு என நினைக்க வைப்பது தான் காதல்


====================2 ஆடிப்பெருக்கில் தம்பதியைப்பிரிச்சு வெச்சாலும் முருங்கைக்காய் சாம்பார் ,முருங்கைக்கீரை மசியல் ,முருங்கைப்பூ துவையல் சாப்பிடுவான் தமிழன்


==================3 மீன ராசி அன்பர்களே! யார் கிட்டயும் இன்னைக்கு தர்க்கம் பண்ணிட்டு இருக்காதீங்க.பேச்சைக்குறைக்கவும்.ம் ம்ஹூம்.சரி இப்டி ;-))


=================4 கோபமா இருக்கும்போது " கண் காணாத இடத்துக்குப்போய்டுவேன்" னு இனி ஒரு பய சொல்ல மாட்டான் ;-))


================


5 கேட்கறவன் கேனயனா இருந்தா சித்தார்த் தம்பி தான் விதார்த் னு சொல்லுவானாம்


==================


6 ஜிமிக்கி திருகாணியை ஜி"மிக்கி"மவுஸ் னு சொல்ல்லாம் # கொல்லிமலை கொலம்பஸ் டைரியிலிருந்து


==================


7 நீ தனியாகக்குளித்தால் அது சாதாக்குளியல்.பிகருடன் தெப்பக்குளத்தில் குளித்தால் அது ஜலக்ரீடை


================8 டவுன் பஸ்ஸில் ஏறும் எல்லா பிகர்களுமே டக்கர் பிகர்களாகத்தெரிகிறார்கள் # பாஸிட்டிவ் அப்ரோச் பரந்தாமன்


====================9 வாய்க்காலில் பிகர்கள் துணி துவைக்கையில் அவங்க மேல தண்ணீர் தெறிப்பது போல் வேணும்னே கத்தி அடிப்பான் தமிழன்

==================


10 விஜய் = அரசியல் சதுரங்கத்துல எப்படி காய் நகர்த்தினேன் பார்த்தீங்களா?அஜித் = கடைசில செக் மேட் யாருக்குங்கறதைப்பொறுத்து இருந்து பார்ப்போம்


=====================


11 சும்மா ஒரு பயிற்சியாக, ஜாகிங் போய்க்கொண்டே எழுதப் பழகினேன், ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து எழுதினாலும் களைப்பு ஏற்படுவதில்லை #மகிழ்ச்சி"


=========================


12 சன் டிவி ல ஏதோ சீரியல்ல கும்கி லட்சுமிமேனன் கெட்டப் ல ஒரு பொண்ணு படு செயற்கையா நடிக்குது.டைரக்டரை 3 மாசம் உள்ளே வைக்கனும்

======================


13  சாமிகள் எல்லாமே பக்கத்துல ஜோடி இருந்தும் சும்மாதான் நிக்கறாங்க.கண்ணன் மட்டும் தான் ராதையை கட்டிப்பிடிச்சு போஸ் தர்றாரு


=====================14 பெரும்பாலான கடவுள்களுக்கு 2 சம்சாரம் இருக்கு .ஒய் காட் ஈஸ் காட்


=================

15 mum = அம்மா
MAXIMUM =  பெரியம்மா
minimum = சித்தி  (சின்னம்மா) # சபாஷ் துபாஷ்
=================
16 பலராலும் பாராட்டப்பட்ட ஜிகர்தண்டா திரைக்கதை The Dark Carnival - Korean film..ன் தழுவலாம் .அட ராமா!


===================

17  மணி ப்ளேன்ட் (money plant) வாங்கி அது பத்திரமா  இருக்கனும்னு பேங்க் லாக்கர் ல வைக்கக்கூடாது . தோட்டத்துல தான் நடனும்


==================


18 புதிதாக வரும் ஆண் ட்வீட்டர்கள் கொஞ்ச நாட்கள் ட்வீட் மட்டும் போடவும்.கடலை போடுவதற்கு சீனியாரிட்டி சர்ட்டிபிகேட் வேண்டும்


==================19  பெரும்பாலான மச்சினிகள் உடனான நட்பு ஆடி மாதத்தில் மாமியார் வீட்டில் தான் நிகழ்கிறது.சிங்கத்தோட குகைலயே உக்காந்து சினிமா பார்ப்போர் சங்கம்


=======================


20 செல் பில் கட்ட ஒரு நாள் லேட் ஆனா ஏர் செல் போஸ்ட் பெய்ட் ல 50 ரூபா அபராதம் வசூலிக்கறாங்க.நெட் ஒர்க் ஒர்க் ஆகலைன்னா நஷ்ட ஈடு தர்றாங்களா?==============================

Tuesday, August 12, 2014

குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்

1. மேடம்.துபாய் போய் இருக்கீங்க்ளா?


 நோ.


சென்னை அமிர்தாவை நேர்ல பாத்திருக்கீங்களா?


 நோ

 அப்புறம் எப்டி ADல சும்மா அடிச்சுவிடறீங்க?

====================


2  ஜோசியரே! கனவுல (கழுத்தளவு) தண்ணிக்குள்ள நடந்தா என்ன தோஷம்!??"


தண்ணியில் நடந்தாலும் தரையில் நடந்தாலும் சந்தோஷம் தான்.எந்த தோஷமும் இல்ல


====================


3 டாக்டர்.என் சம்சாரத்துக்கு நீச்சல் அடிக்கவே தெரியல.


 என்ன ஆச்சரியம்? பொண்டாட்டின்னா அடிக்கனும்.ஸ்டூடன்ட்னா படிக்கனும்

====================
டாக்டர்.எனக்கு எந்த இச்சையும் பொங்க மாட்டேங்குது 


போலி லேடி டாக்டர் லேகா = பொங்கறதுக்கு அது என்ன சோறா? டெய்லி எலுமிச்சை ஜூஸ் குடி

=====================


5 மிஸ்! கூந்தல் ல வெச்சிருக்கறது இது என்ன பூ?


 பேக்கு.இது கூடத்தெரியலையா? ஜாதி முல்லை.


 ஓ.என்ன ஜாதி? 

அவ்வ். 

மக்கு.பூ ஜாதி தான்#்.யார் கிட்ட 

======================

6 டாக்டர்.எனக்கு கோவம் வந்தா தனித்தமிழ் விளையாடுது. அது என்ன டிசைன்?" 


ஆங்க்ரி பர்ட் டிசைன் 


=====================


7 டாக்டர்.கோபம் தான் மத்த எல்லா உணர்வையும் விட தூய்மையான உணர்வா? 


நோ.டெய்லி காலைல குளிக்கனும் என்னும் உணர்வு தான் தூய்மையான உணர்வு 

======================


8 டாக்டர்.ராத்திரில தூக்கமே வர மாட்டேங்குது.


விஐபி டாக்டர் = வராத தூக்கத்தை வா வா ன்னா எப்டி வரும்?கொஞ்சமாவது பகல் ல வேலை செய்யனும் 

=====================9 டாக்டர்.எனக்கு ஐக்யூ கம்மியா இருக்கு. 


போலி லேடி டாக்டர் போத்தீஸ்வரி = அய்யய்யோ.உடனே ஐசியூ வில் அட்மிட் ஆகிடுங்க 


====================


10 டாக்டர்.வயிததெரிச்சல் பட்டா வயித்துல இருக்குற புண்லாம் எரிஞ்சிடுமா?


எரியாது.அல்சர் ஏன் வருதுனு சொன்னா உனக்கு புரியாது


==================


11 மிஸ்! உங்க செயின் ல முருகன் டாலர் இருக்கே .எதுக்கு?குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்


===================12   டியர்!கண்ணாடி முன் நின்றால் நீதான் தெரிகிறாய்"


 டேய்.நான் கண்ணாடி முன்னாடி   நிக்கும்போது நீ எனக்குப்பின்னாடி நின்னா?

====================13 வேற பேங்க் ஏடிஎம் ல பணம் 3 டைம் எடுத்தா 100 ரூபா சார்ஜ் . சார்.நான் தான் துடைச்சு ஜீரோ பண்ணிடுவேனே.எப்டி சார்ஜ் போடுவிங்க ?


==================14 டாக்டர்.செம்பருத்திப்பூ வை ,இலையை தலைல தேய்ச்சா முடி கரு கரு னு வளருமாமே?பூவை தேய்ச்சா சிவப்பாகும்.இலையைத்தேய்ச்சா பச்சை ஆகும்


====================


15 DR,கன்சல்டேஷன் fees 250 ரூ OK.எதுக்கு இன்சல்டேசன் fees 500 ரூ?நர்ஸ் கிட்டே " டாக்டர் ரொம்ப சப்பை பிகர்"னு சொன்னி இன்சல்ட் செஞ்சியாமே?


===================


16 டியர்.என் பேர் சொல்லி நீ என்னைக்கூப்பிட்டா என் உயிருக்கே ஆபத்து னு ஜோசியர் சொன்னார். நிஜமாவா செந்தில்?"! # ஊஊஊ

=====================


17 ஆடி 18 க்கு போக பொருத்தமான ஊர் மூணாறு தான்.


எப்டி ?


3*6=18 மேட்சுக்கு மேட்ச்

========================


18 நான் நினைச்சிருந்தா 3,மாசத்துக்கு ஒரு காமெடி படம் தந்திருக்க முடியும்


ஓ.ஏன் தர்ல?


அதான் நினைக்கலையே ?


======================


19 சார்.நம்ம படத்துல ஓப்பனிங் ஷாட் ல ஹீரோவைக்காட்றோமா? வில்லனைக்காட்றோமா ?ஹீரோயினைக்காட்றோம்.அவர் கிளாமர் காட்டுவார்


====================


20 நிகழ்ச்சியோட குவாட்டர் பைனல் ல என்ன பண்ணப்போறீங்க? குவாட்டர் தான் அடிக்கப்போறேன்


=======================

Monday, August 11, 2014

காதலனை கழட்டி விட பெண்களுக்கு நல்ல வாய்ப்பு.

1.ஆபீசுக்கு வந்ததும் கூந்தலில் சூடிய பூ வை வாழை இலையில் சுற்றி கேன்ட்டீன் பிரிட்ஜில் வைத்து விடும் பெண்களை மென்மையாகக்கண்டிக்கீறேன்

==================


2 ஷங்கரின் ஐ படம் வாங்கும் தியேட்டர் ஓனர்கள் " ஐ க்யூ " ஜாஸ்தி னு பெருமையா சொல்லிக்கலாம்

==================


3 சில பொண்ணுங்க நெத்தில திருநீறு ,சந்தனம் ,குங்குமம் ,ஆஞ்சநேய கோயில் சாந்து எல்லாம் வரிசையா இட்டு கோலம் போட்ட வாசல் மாதிரி அழகாக்கிக்கறாங்க


======================4 இந்த டிபி முகத்தை வெச்சுக்கிட்டு எப்டி இந்த வாரம் நீயா? நானா ? கோபிநாத்தை கலாய்ப்பேன்?


==================5  வாலிப வயோதிக அன்பர்களே! எல்லோரும் நல்லாருக்கீங்களா? நான் நலம் இல்லை. நேத்து மட்டும் 8 பெண் ட்வீட்டர்கள் அன்ஃபாலோடு ;-(


====================== 


6 அலைச்சல் வேலை என மார்க்கெட்டிங் ஆட்கள் கவலைப்படேல்.8 மணி நேரமும் சேரில் அமர்ந்து பார்க்கும் வேலை உடல் ஆரோக்யத்துக்கு உகந்தது அல்ல


=================


7 முரண்னா என்ன?"


அஜித் நடப்பதை கிண்டல் செய்யும்விஜய் ரசிகர்கள் வாக்கிங் போனா அது


====================8  நண்பர்கள் தினத்தை முன்னிட்டு அஜித்-விஜய் ரசிகர்கள் ,இளையராஜா- ரஹ்மான் ரசிகர்கள் கை கோர்த்தால் மகிழ்வேன் - நால்வர்க்கும் நான் ரசிகன்


===============9 இன்று ஆடிப்பெருக்கு.வாசல் பெருக்குவதுன்னா என்னன்னே தெரியாத மாடர்ன் பிகர்கள் இன்று ஒரு நாளாவது வாசலை பெருக்கவும்.அதுவும் ஒரு எக்சசைசே!


====================10 தமிழ் சினிமா ஹீரோக்களில் விஜய் அழகானவர் தான்.ஆனால் அவர் மட்டும் தான் அழகு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது


=================


11 நண்பர்கள் = விஜய் அம்மா ஷோபா சந்தரசேகர் தயாரிப்பு படம் பிரண்ட்ஸ் ,நண்பன் = விஜய் நடிச்ச படங்கள் # நண்பர் தின தகவல்


====================


12 நட்புக்கும் ,கொடைக்கும் இலக்கணமாகத்திகழும் கர்ணன் போல் நாம் கொடையில் சிறந்து விட முடியாது.ஆனால் நண்பர்க்கு உண்மையாய் இருக்கமுடியும்


====================13 காதலனை கழட்டி விட பெண்களுக்கு நல்ல வாய்ப்பு.சாரி.நான் பிரண்டாத்தான் பழகுனேன்.நீ தான் கற்பனையை வளர்த்திக்கிட்டே.வீட்ல மாப்ளை பார்க்கறாங்க


==================


14 ஆடி பெருக்கு = ஜாலியா டான்ஸ் ஆடிட்டே வீட்டு வாசலை விளக்குமாற்றால் பெருக்கு # சபாஷ் துபாஷ்


=================15 மோசமான அரசியல்வாதிக்கு சென்ற இடம் எல்லாம் செருப்பு


================16 கல்யாணப்பத்திரிக்கை வெச்சு அழைக்கும்போதே மொய்ப்பணத்தை முன் கூட்டியே வாங்கிக்குவான் எதிர் கால முன் எச்சரிக்கைத்தமிழன்


==========================17 கூகுள் = உருட்டி விழி .கண் இமைக்காமல் உற்றுப்பார் # அறிவோம் அர்த்தம்


===================
18 வறுமையும் ,துன்பமும் உங்களை கஷ்டப்படுத்தி இருந்தால் பரிபூரணமான அன்பு உங்களிடமிருந்து வற்றாத சுனை நீராய் பொங்கிக்கொண்டே இருக்கும்


=====================19 பள்ளியில் படிக்கும்போது ஏற்படும் நட்புக்கு நீண்ட ஆயுள் உண்டு


==================20 என்ன டைட்டில் என்பது முக்கியம் இல்லை.யார் அதை வைத்தது என்பதைத்தான் உலகம் உற்று நோக்கும் # கமல் ன் சண்டியர் க்கு தடை.இப்ப ஒரு சண்டியர்


========================

ஆடி மாசம் புதுமணத்தம்பதிகள் சேரக்கூடாதுனு பிரிச்சுவெச்சா.....

1. மேனேஜர் உள்ளே வர மாட்டார் என நம்பிக்கட்டினோம்.மாட்டிக்கொண்டோம் # ஆபிஸ் கில்மா பார்ட்டியின் டைரியிலிருந்து

============2  மீன் சித்தி = மீனம்மா தங்கச்சி பேரு # சபாஷ் துபாஷ்

==============

3 ஆண்டாள் பிறந்த நாளை முன்னிட்டு இன்னைக்கு விரதம் இருந்தா விரைவில் திருமணம் நிகழுமாம்.இது தெரியாம 3வேளையும் புல் கட்டு கட்டிட்டனே

---------------
4 மனைவி = பாப்பா லஞ்ச் பாக்சை தொட்டா கொன்றுவேன் 


பாப்பா = டாடி.லஞ்ச் மிச்சம் ஆனா அம்மா திட்டும்.சாப்ட்ருங்க #,இப்போ யார் பேச்சைக்கேட்க?

===============

5. எத்தனையோ கனகா க்களுக்கு மத்தியில் வந்த அனகா நீ! # அமலா பால் ன் முன்னாள் ரசிகன் டைரியிலிருந்து


=====================


 6 இந்த குழந்தைங்க நாம கொஞ்சும்போது கண்டுக்காதுங்க.பிசியா இருக்கும்போதுதான் வேணும்னே கொஞ்சும்க


====================7 அஞ்சான் க்கு யூ சர்ட்டிபிகேட்.ஆகஸ்ட் 15 ரிலீஸ் # 15 8 2014 = கூட்டுத்தொகை=3= ,சூர்யா = வெற்றி =3 # படம் எண் ஜாதகப்படி ok


======================


8 என் ஜோக்ஸ் படிச்சு கொஞ்சம் கூட சிரிப்பே வர்லைனு கலாய்க்கும் கன்னிப்பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை.அப்புறம் கிச்சுகிச்சு மூட்டிவிட்டுடுவேன்


======================


9 பங்களா வாசல்ல 1லேடி ட்யூப் மூலம் வாசலை நனைச்ட்டு இருந்துது.இதெல்லாம் செல்லாது.பக்கெட்ல பிடிச்சு தெளிக்கனும்.சாமி கண்ணை குத்திடும்ட்டேன்


======================


10 வியாழன்.குருவுக்கு உகந்த நாள்.அதுக்காக ஸ்கூல் டீச்சருக்க்கு லவ் லெட்டர் கொடுக்க ராசி நாள்னு யாரும் நினைச்சுடாதீங்க


====================11  சன் டிவில ராசி பலன் சொல்லும் ரோசி.இந்த மாசத்துல 13 நாள் ஒரே சிவப்பு சேலை ,அதே மஞ்ச ஜாக்கெட் தான்.ஒரே ஷெட்யூல் ல ஷுட்டிங்?டுபாக்கூர் பலன்


=====================


12  பஸ் ல வரும் பொண்ணுங்க வெச்சிருக்கும் ஹேன்ட் பேக் கூட பொம்மை மாடல் ல புஷூ புஷு னு மெத் மெத் னு இருக்கு


=================


13  மீன ராசி அன்பர்களே!,இன்னைக்கு உங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆகும்.ஆல்ரெடி அது ஆகி இருந்தா வேற ஏதாவது (சுபகாரியம் ) ஆகும்


======================14 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.இளையராஜா கலந்துக்கிட்ட விழா வான ஈரோடு வ உ சி பார்க்கில் கூட்டம் இல்லை - ஏ ஆர் ஆர் ரசிகன் 8 14

==================


15 குண்டாக 1000வழி இருக்கலாம். ஒல்லி ஆக சிறந்தவழி, டெய்லி காலைல ஒரு தெரு நாய் மீது கல் எடுத்து அடிப்பதே.அது துரத்தும்.நாம் ஓடுவோம்


====================16 ஈரோடு,சென்னிமலை வாழ் மக்களுக்கு வாசல் தெளிக்கும் பணியை வருண பகவான் லீசுக்கு எடுத்துட்டார் # எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்


=================


17 குடை கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே மழைக்காகிதத்தைக்கண்டுபிடித்தவன் தமிழன்

==================


18 புற்றுநோய் எதிர்ப்பு தினம் இன்று.உங்கள் நுரையீரலை ,காற்றை மாசுபடுத்தும் தம் அடிக்கும் பழக்கத்தை இன்றே நிறுத்துவீர்


=====================


19 ஆடி மாசம் புதுமணத்தம்பதிகள் சேரக்கூடாதுனு பிரிச்சுவெச்சா எதையோ மறந்து வெச்ட்டு வந்தமாதிரி மாமியார் வீட்டுக்கு விசிட் அடிப்பான் தமிழன்


---=======================20 பர்சனல் ஒர்க் இருக்கு.லீவ் வேணும்னா முறைப்பாங்க.மச்சினியோட அக்காவோட சித்தியோட அத்தை பொண்ணோட முறைப்பையன் அவுட்னு பொய்யைச்சொல்லனும்


=======================
 

Sunday, August 10, 2014

வாசல் கோலம் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபீசர் னு ஒரு பதவியா? அடங்கோ

1. உங்க பையன் இங்க்லீஷ்ல வீக்கா இருக்கான்.என் கிட்டே ட்யூஷன் அனுப்புங்க.


சாரி டீச்சர்.அ வன் லேடீஸ் விஷயத்துலயும் வீக்.


=====================


2 டாக்டர்.தேன் மிட்டாய் சாப்ட்டா முகத்தில் பொலிவு வருமா?


முதல் கட்டமா இருமல் வரும்.நாளடைவில் சுகர் வரும்


=====================3 உங்களுக்கு சுகர் வந்திருக்கு.இப்போ என்ன பண்ணலாம்?டாக்டர்.சுகரை வரவேணாம்னு சொல்லி திருப்பி அனுப்ப முடியாதா?


====================4 டாக்டர்.வீட்டை விட்டு வெளில போகாம எடை குறைக்க என்ன செய்யனும்?மேடம்.டெய்லி உங்க வீட்டை 250 தடவை ரவுண்ட் அடிக்கவும்

=====================


5 கில்மா பேஷண்ட் =DR.இடுப்பு பிடிச்சிருக்கு. ஜொள்மா லேடி டாக்டர் லேகா வாஷிங் டான் டான் = அது மட்டும் தான் பிடிச்சிருக்கா? நல்லா பாருய்யா!


======================


6 ஸார்.உங்க மனைவி கிட்டே பைட் வந்ததில் இருந்து சீதாப்பழம் சாப்பிடறதில்லையாமே.ஏன்? ரா பா = சீதா கூட கா விட்டாச்சு.சீதாப்பழம் எப்டி சாப்ட?


=====================


7 DR.ஒத்தை ஜடை போட்டா ஒத்தைத்தலைவலி ,ரெட்டை ஜடை போட்டா ரெட்டைத்தலைவலி வருது


. லூஸ் மாதிரி பேசாதம்மா.அப்போ லூஸ் ஹேர் விட்டா லூஸ் ஆகிடுவியா?


========================


8 அரசனைப் பார்த்தக் கண்ணுக்குப் புருசனை் பார்த்தால் பிடிக்காது


அப்போ அரசனோட சம்சாரத்துக்கு யாரைப்பார்த்தா பிடிக்கும்.அரசன் என் புருசன்் குமே


==========================

9  வாக் கிரவுண்டில். ஹாய்.குட் மார் னிங் மிஸ்!

சாரி.நீங்க யார்னே தெரியலையே?

 எனக்குக்கூடத்தான் நீங்க யார்னு தெரியல.நான் சொல்லல?

==============
10. டாக்டர்.பழைய சாவி வார இதழை எதுக்கு ஹாஸ்பிடல் ல வெச்சிருக்கீங்க?

காக்கா வலிப்பு யாருக்காவது வந்தா நேக்கா இந்த சாவியைக்கொடுப்போம்

================

11.  டாக்டர்.காக்கா வலிப்பு வந்தா என்ன செய்யனும்?

போலி டாக்டர் போத்தீஸ்வரி = "க்ரோ" சின் மாத்திரை சாப்பிடனும்

==============

12.. டாக்டர்.உடம்பு இளைக்க நீங்க தந்த மாத்திரையை சாப்பாட்டுக்கு முன்னே சாப்பிடனுமா? சாப்பாட்டுக்குப்பின்னே யா?

சாப்பாடே.10 நாள் சாப்பிடக்கூடாது

==============

13. டாக்டர்.நீங்க சொன்னபடி ஆயில் பதார்த்தங்களை சாப்பிடுவதை குறைச்சுக்காட்டி என்ன ஆகும்?

உங்க ஆயுள் ம் குறைஞ்சுடும்

=============

14. DR.கோழி கிறுக்கற மாதிரி உங்க சைன் இருக்கே?

கோழி கிறுக்கி நீ பாத்திருக்கியா ?

சாமி மாதிரி காப்பாத்திட்டீங்கனு சொல்றோம்.சாமியைப்பாத்தமா?

=============

15. டாக்டர்.நித்ரா தேவிக்கும் எனக்கும் ஒத்து வர்றதே இல்லை.தூக்க மாத்திரை வேணும்.

இந்தாங்க.இதை சாப்ட்டா நித்ரா தேவியை தூக்க பலம் கிடைக்கும்

===========

16. சார்.உங்க செக் பவுன்ஸ் ஆகிடுச்சு.

அடடே! எத்தனை பவுன்? 5 பவுன் இருக்குமா?

===========

17. ஜட்ஜ் = கோர்ட்டையே தீ வெச்சுக்கொளுத்தி இருக்கே.இதுக்கு என்ன தண்டனை தெரியுமா?

கைதி = என்ன பெருசா?51 லட்சம் பைன் கட்டனுமா?

==========

18.  என்னை யாரும் தொந்தரவு பண்ணாதீங்க.எழுத்து வேலை இருக்கு.


மகள் = டாடி.நான் ஏதாவது ஐடியா தர்றேன்.


 மனைவி = என் செல் கூட ஐடியா சிம் தான்


=========================


19  டொக் டொக் .

யார் சார் நீங்க?


வாசல் கோலம் குவாலிட்டி கன்ட்ரோல் ஆபீசர்ங்க.இந்த மாதிரி 4 புள்ளிக்கோலம் செல்லாது.32*32 போடுங்க


=======================20 டாக்டர்.டெய்லி my'sure"பாக் சாப்பிட்டா என்ன ஆகும்?


 sure ஆக உங்களுக்கு சுகர் வரும்.தொண்டை கட்டிக்கும்


=======================

இன்று சக்கர நாற்காலி.நாளை CM நாற்காலி

1  புதிய ‘யங் சூப்பர்ஸ்டார்’ ஆனார் பிரேம்ஜி... சிம்புவே வழங்கியதாக அறிவிப்பு! # ஓ! பணமே செலவு பண்ணாம பட்டம் வாங்க இப்டி ஒரு வழி இருக்கா?


==================


2  சக்கர நாற்காலியில் அமர்ந்தபடிசிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த் # வாழ்க்கை ஒரு சக்கரம்.இன்று சக்கர நாற்காலி.நாளைCMநாற்காலி


=====================


3 4 மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை: ஆம் ஆத்மி # பழைய அடியே இன்னும் ஆறாம இருக்கு.புதுசா அடி வாங்க தெம்பு வேணும்ல?


====================4 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊட்டியை அழகுபடுத்துவோம்! - ராமதாஸ் # ஏன்னா "படுத்தறது" ,நமக்கு கை வந்த கலை ஆச்சே?


=======================5 நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்! # லேடீசே இல்லாத ஜெயில் ல போடுங்க


=====================


6 தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் வீழ்ச்சியடையவில்லை - ப.சிதம்பரம் # எழுச்சி கண்ட ஏகாம்பரங்கள் வாழ்க


==================


7 விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு ரவுடி கட்சி! - ராமதாஸ் # பா ம க பல ரவுடிகள் உள்ள கட்சியா?


================


8 ஆண்மை பரிசோதனைக்கு ஆஜராகாத நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்டு கோர்ட்டு உத்தரவு # டெஸ்ட் பண்றது லேடி டாக்டர்னா ஓடி வந்திருப்பாரே?


======================9 ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினியர்களில் 3-ல் ஒருவர் இந்தியர் # வேலைக்காரனா இருந்தாலும் மூளைக்காரனா இருப்பான் இந்தியன்


=======================


10 ஒரு மரம் 850 மனிதர்களை காப்பாற்றுகிறது அமெரிக்கா ஆய்வில் தகவல் # மரம் மாதிரி நிக்கறனு இனி டேமேஜர்கள் ,அப்பா ,அம்மா திட்ட வழி இல்ல


======================


11 கணவன்–மனைவி தகராறு: சமரசம் செய்தவருக்கு அரிவாள் வெட்டு;# புருசன் பொண்டாட்டிங்க இன்னைக்கு அடிச்சுக்கிட்டு நாளை சேர்ந்துக்குவாங்க


===================


12 கத்தி இசை வெளியீட்டு விழாவில் விஜய், சமந்தா நடனம்! # ரைட்டு.மேடைல வில்லன் ஏதாவது பர்பார்மென்ஸ் பண்ணிடப்போறாரு

==================

13. Micromax Canvas Knight போன்,நோக்கியா லூமினா இரண்டில் காமிரா பிக்சர் குவாலிட்டி எது டாப்? # உதவி

====================

14. மலேசிய விமானங்கள் இனி காணாமல் போகாது,.. பெயரை மாற்ற முடிவு!!# வில்லன் படம் பாத்தீங்க்ளா?மிரரை திருப்பினா ஆட்டோ எப்டி ஸ்டார்ட் ஆகும்?

=================

15. நடிகையை விடிய விடிய காவல் நிலையத்தில் வைத்து விசாரணை: சப்.இன்ஸ்பெக்டர் இடமாற்றம் # பொழைக்கத்தெரியாத பயபுள்ள.கேள்வியா கேட்டிருக்கு

================

16. நடுத்தர வகுப்பினரின் தலையில் கை வைக்கும் மோடி.. ரயிலில் 2ம் வகுப்பு பெட்டிகள் ஒழிப்பு# வறுமையை ஒழிப்போம்னு சொல்லிட்டுஇப்டி செஞ்சா எப்டி?

===============

17. பெங்களூரில் ‘ஒயின்’ திருவிழாவில் இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி அரசு அதிகாரி கைது #ஒயின் விழாவில் குயின் க்கு என்ன வேலை?னு கேட்பாங்ளோ?

================

18. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணையும் இளையராஜா அரவிந்த் சாமி #,வைரமுத்து கூட இணையவும்னா ஓடக்கார மாரி முத்து கூட இணையறாராம்

================

19 கும்பகோணம் பள்ளி தீ விபத்து : பள்ளி ி ரூ 51 லட்சம் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு# நீதி = டொனேசன் எவ்ளவ் வேணாலும் வசூல் பண்ணிக்கோ

===========


20 மத்திய அமைச்சர்கள் வீடுகளில் ஒட்டுக் கேட்கும் கருவி! -நல்லவேளை.வீடியோ கேமரா.வைக்கலை===========================Saturday, August 09, 2014

சன் டிவி ல ராசிபலன்.சொல்லும் ரோசி!

1.வீட்டைப்பூட்டிட்டு வெளில கிளம்பும்போது ஒரு டைம் பூட்டை இழுத்துப்பார்ப்பது போல் ட்விட்டர்ல பூட்டு போட்டவங்க என்ன செய்வாங்க(wen log off)

=====================

2 புதுசா கல்யாணம் ஆன அமலா பால் ,திவ்யதர்ஷினி 2 பேரும் ஆடி மாசத்துக்கு அவங்கவங்க கணவரை விட்டு பிரிஞ்சிருப்பாங்களா?னு கேட்கறாங்க சிலர்

===============

3 இனிமே பொண்டாட்டி கூட சண்டைன்னா நாம கோவிச்சுட்டு மாமியார் வீட்டுக்கு மச்சினியைப்பார்க்கக்கிளம்பிடனும்

=====================

4. செக்டு ,பூ போட்ட சர்ட் மாதிரி பொண்ணுங்க வெரைட்டி ஜாக்கெட் போடறதில்லை.90%,ப்ளெயின் ஜாக்கெட் தான்.இதுல ஏதாவது வரலாற்று ரகசியம் இருக்குமோ?

====================

5.பிஸ்னெஸ் மேக்னெட்டா வர ஆசைப்படறேன். அதுக்காக மேக்னெட் பிஸ்னெஸ் ஆரம்பிச்சா எப்டி? இந்த ஊர் ல ஒரு பய வாங்க மாட்டான்

========================

6. கும்பிடப்போன கொழுந்தியா குறுக்கே வந்த மாதிரி

======================

7. என் வாக்கிங் டைமைப்பார்த்து வாகாக தங்கள் வாசக்கோலம் போடும் டைமை மாற்றிய வஞ்சிகளை வன்மையாகக்கண்டிக்கிறேன்

==================

8. ஆபீஸ் ல நாங்க எல்லாம் புல் ஸ்லீவ் சர்ட் போட்டு கண்ணியமா இருக்கோம்.பாதி லேடி ஸ்டாf ங்க ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு பெண்ணியமா இருக்காங்க

===================

9. மீன ராசி ரேவதி அன்பர்களே! ராசி திசை தெக்கால.ராசி கலர் சிவப்பு.சிவப்புக்கலர் பேண்ட் ,சிவப்பு சட்டை போட்டு கம்யூனிஸ்ட் போல் ஆபீஸ் போகவும்

================

10. டவுன் பஸ்சில் ஸ்டேன்டிங்கில் வரும் சேலை அணிந்த பெண்கள் படு புத்திசாலிகள்.ஹேண்ட் பேக்கை அவங்க இடது பக்கம் வெச்சுக்கறாங்க

================

11. ஈரோட்டில் சைவ பிரியாணி பரிமாறும் நண்பர்கள் யாராவது இருக்கீங்களா? - பேசிக்கலா ஓசி சாப்பாடு சாப்பிடுவோர் சங்கம்

===============

12. முஸ்லீம் நண்பர்களே!,அடுத்த வருடத்திலிருந்தாவது சைவ பிரியாணி கொஞ்சம் ரெடி பண்ணவும் ;-))

=================

13. எக்ஸ்பிரஸ் ரயில் ல 2NDகிளாஸ் பெட்டி எல்லாம் கழட்டிட்டோம்.ஒன்லி ACதான். சூப்பர்ங்க.ஆட்சில என்னத்தை கழட்டிட்டீங்கனுஎவனும் கேட்கமாட்டான்

================

14. கோயில்ல கிட்டே போய் சாமி பார்க்கறவனும்( சிறப்பு தரிசன டிக்கெட்) தியேட்டர் ல தூரத்தில் இருந்து படம் பார்ப்பவனும் ( பால்கனி) பணக்காரனே!

==============

15. ஆண் தோற்று விட்டதாய் விவாதத்தில் பெண்ணிடம் நடிப்பான்.நம்மிடம் தோற்று விட்டான் என பெண் உள்ளூர கொக்கரிக்கும் கணத்தில் ஆண் வெற்றி பெறுவான்

===============

16. கிரைண்டரில் அரிசி அரைத்து மாவை மனைவியிடம் காட்டினேன்.வெரி நைஸ் என்றார்

=================

17. என் ட்வீட்ஸ் எல்லாம் மொக்கைனு சொன்ன.13 பேர் அட்ரசும் குறிச்சுட்டேன்.என் ஒரு லட்சத்தி ஓராயிரம் ட்வீட்டை பிரிண்ட் அவுட் எடுத்துட்டேன்.

================

18. ஆண்டாள் பிறந்தநாள் போல.பெருமாள் கோவில் ல பிரசாதம் கொடுப்பாங்க;-))

==============

19. சன் டிவி ல ராசிபலன்.சொல்லும் ரோசி! வாடாமல்லி கலர் ல லிப்ஸ்டிக் போட்டிருக்கீங்க.இது உங்க வாய்க்கும் ,சேலைக்கும் மேட்ச் ஆகலை

==============

20. மீன ராசி ரேவதி நட்சத்திர அன்பர்களே! கருநீலம் தான் ராசி கலர் டுடே.நாவல் பழம் சாப்பிடுங்க.அதே கலர் ல பேண்ட்.சர்ட் போடுங்க

=============