Monday, April 28, 2014

வாலிபால் பிளேயர் ,பேஸ்கட் பால் பிளேயர் அமலா பால் பிளேயர்

1. 15 கோடி பட்ஜெட்டில் தயாரான மான் கராத்தே ரிலீஸ்க்கு முன்பே 40 கோடி ரூபாய் சம்பாதிச்சுடுச்சாம் .அடேங்கப்பா!!!


================


2 நிறைகுடம் உன்னைத்தூக்கினாலும் தளும்புகிறாயே!அடடே!!


====================


3 சிவகார்த்திகேயன் ஹன்சிகாவை அடுத்து நயன் தாரா கூடவும் (படத்துல்) ஜோடி சேர்ந்துட்டா சிம்பு,தனுஷ் லெவலைத்தாண்டிடுவார்


================


4 நமீதா - மச்சான்ஸ்! கையை மறந்துடாதீங்க. என்னை மறந்துடாதீங்க! நான் எம் பி ஆகிட்டா என் வீட்டுக்கதவு 24 மணி நேரமும் திறந்தே இருக்கும்


======================


5 பிரச்சனை அதிகமா பிரச்சனை பண்ணா பிரச்சனையை அவங்கம்மா வீட்டுக்கு அனுப்பிடனும்======================


ஜெ வோட ஹெலிகாப்டரை மட்டும் ஏன் சோதனை போடல? தேர்தல் கமிசனர்  - அது ரொம்ப உயரமா பறந்துட்டு இருந்தது.நாங்க ஜீப் ல இருந்தோம்


======================


மான் கராத்தே விமர்சனத்தில் சிவகார்த்திகேயனை ஏன் வர்ணிக்கலைனு ஒரு ரசிகை டி எம்முது, நான் அந்த மாதிரி டைப் இல்லைனு சொல்லிட்டேன்.ஈ======================


கலாசல் காதலி ஐ டி கிட்டெ டி எம் ல போய் “ கலாசலை நம்பாதீங்க, ஏகப்பட்ட கள்ளக்காதலி வெச்சிருக்காருன்னேன். யோவ், நான் தான் கலாசல்னு ரிப்ளை======================காதலி நினைத்தால் காதலனுக்கு விக்கல் வரும் என்பது  உண்மை எனில் கட்ட துரை, கனலு, கலாசல் எல்லாம் எப்படித்தான் சாப்பிடுவாங்க? விடாம வருமே?


=======================


10 வர வர ட்விட்டர் மெரீனா பீச் மாதிரி ஆகிப்போச்சு . ஹாய் செல்லம், ஹலோ புஜ்ஜிம்மா-னு இங்கேயே கொஞ்சிக்கறாங்க ;-))========================

11
கனல் மான் கராத்தே 3 வது தடவையா போறாராம். படம் பார்க்கப்போறவன் தான் படம் எப்படி?னு கவலைப்படனும்.ஜோடியோட போறவருக்கு ;-))))))


====================


12 இளையராஜா நிகழ்ச்சிக்கு மதுரைல 500 ரூபா , 1000 ரூபா க்கு டிக்கெட் வித்துதாம்.ஏ ஆர் ஆர்-னா 2000 ரூபா,3000 ரூபா-னு இன்னும் கிளம்பலையா>?=======================


13  ட்விட்டர் மிஸ் ட்வீட்டி - ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க . டவுட் டேவிட் நைட் விட் - டீச்சர் ,அகல்விழி ,மான் விழி ,இந்த 2 பேரும் ஒரே ஆளா? =======================


14  பால் 100% சைவம் தான்.அதுக்காக அமலா பால் சைவமாத்தான் இருப்பாங்கனு கூடக்குத்தகையா அடிச்சு விட்ரக்கூடாது======================


13  இளையராஜா ஸ்டேஜ்க்கு வரும்போது ஏ ஆர் ஆர் -ன் ரோஜா தீம் மியூசிக் போட்டு விட்டுடனும். செம கடுப்பாகி பாதிலயே கிளம்பிடுவார் ;-) # சும்மா 
=============================


14 ராசா ரசிகன் -மதுரைல இசை எனும் காவியத்தலைவன் கச்சேரி இருக்கு. ஏ ஆர் ஆர் ரசிகன் - அந்த காவியத்தலைவன் படத்துக்கே ஏ ஆர் ஆர் தான் இசை=======================


15 
இளையராஜா மடில அனிரூத் இருக்கும் ஃபோட்டோ 5 ஆர் டி .,அனிரூத் மடில ஆண்ட்ரியா இருந்தா 500 ஆர் டி .இதான் உலகம்====================


16 சிவப்புக்கலைஞர் குஷ்பூ வாழ்க !!


=====================

 17 கேப்டன் அமெரிக்கா ஹாலிவுட் படமா இருந்தாலும் அதுல விஜய்காந்த் நடிச்சிருப்பாரோனு நினைக்கறதுதான் அப்பாவி அசட்டுத்தனம்


======================

18  இளையராஜா வந்து ஜனனே ஜனனே பாடப்போறார்.நம்மாளுங்க எல்லாம் தூங்கிடப்போறாங்க.யார் எழுப்பி விடுவது?


======================

1  9  இளையராஜா ஸ்டேஜ்க்கு வரும்போது ஏ ஆர் ஆர் -ன் ரோஜா தீம் மியூசிக் போட்டு விட்டுடனும். செம கடுப்பாகி பாதிலயே கிளம்பிடுவார் ;-) # சும்மா


====================


20     வாலிபால் பிளேயர் ,பேஸ்கட் பால் பிளேயரை நம்பலாம்.ஆனா நான் தினம் அமலா பால் கூடத்தான் கேரம் ஆடுவேன் னு அடிச்சு விடறவனை நம்பக்கூடாது


=========================

0 comments: