Saturday, April 19, 2014

வாத்து மடையனோட சம்சாரம்

1. வாத்து மடையனோட சம்சாரம் தன் தோழிகளிடம் தன் கணவனை எப்டி அறிமுகப்படுத்தும் ?இதான் மை டக் கு (DUCK)
================2 TAMIL மிஸ் - ராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் ? 
லொள் மாணவன் - சின்னப்பையன் கிட்டே இப்டி கேள்வி கேட்டதற்கு என் கண்டனங்கள்
====================


3 என்னது உங்க வீட்டுல டேபிள் மேட் இல்லையா?


 எங்க வீட் ல டேபிளே கிடையாதுங்க.கட்டாந்தரைல உக்காந்து சாப்ட்டாலே பத்மாசனம் பண்ண மாதிரி================

4 இன்ட்டர்வ்யூவில் லேடி எம் டி - உனக்கு எத்தனை மொழி தெரியும்?


 லொள்ளர் - தேன்மொழி,கனிமொழி,தமிழ்மொழி 3 பேரையும் 10 வருசமா தெரியும் மேடம் 


==================5 TAMIL மிஸ் - ராமாயணத்தில் எத்தனை காண்டங்கள் ? 
லொள் மாணவன் - சின்னப்பையன் கிட்டே இப்டி கேள்வி கேட்டதற்கு என் கண்டனங்கள்
====================


6 டாக்டர்.எதா இருந்தாலும் சூடாதான் சாப்பிடுவேன். எனக்கு ஒரு வாய் கூட உள்ள போகாது..ஆறிட்டா" 


ஓஹோ.இருக்கற ஒரு வாயும் உள்ளே போய்ட்டா எப்டி ?மறுபடி எப்படி சாப்பிடுவீங்க?


=============
7 நீங்க இந்த ஆண்ட்டிபயோட்டிக் டேப்லெட் சாப்பிட மாட்டீங்களா? ஏன் ?

சாரி, டாக்டர், மீ யூத்.ஐ டோண்ட் லைக் ஆண்ட்டி வகையறா

======================


அத்தான்.டிபன் பாக்ஸ் ல ஊறுகாய் வைக்க மறந்துட்டேன்.தொட்டுக்க என்ன செஞ்சீங்க?  ஸ்டெனோ ஸ்டெல்லா உதவி செஞ்சாங்க.ஐ மீன் ஊறுகாய் தந்தாங்க
================9 ஹாய்.Pleasure to meet you :)" ஸாரி.ஒன்லி சைக்கிள் டூ மீட் யூ================


10  டியர்மேரேஜ்க்கு முன் மொத்தமா எத்தனை கேர்ள் பிரண்ட்ஸ்? மேரேஜ்க்கு முன் எல்லாரும் ஒல்லியாதான் இருப்பாங்க.மேரேஜ்க்குப்பின் தான் குண்டாவாங்க==================


11 சார்.பிஜேபி கூட்டணிக்கு தமிழ் நாட்டின் கேப்டன் யார்?  உங்க கேள்விலயே பதிலும் இருக்கே?
============


12 இங்க வந்த புதுசில தலையும் புரியாம வாலும் புரியாம முழிச்சவங்க இருக்கீங்களா?" 

இல்லைங்.அப்பவே அஜித் ,சிம்பு வை தெரியும்
============13 டாக்டர், நீங்க சொன்ன படி டெய்லி ஒரு பழம் சாப்பிட்டேன், வயித்தால பொகுது . ம்க்கும், வாழையைச்சொன்னேன், பலா வை அல்ல


=================


14 டாக்டர்,  பாம்பு என்னைக்கொத்திடுச்சு. டூ லேட், ஏன் முதல்லியே வர்லை?  
அதை ஃபோட்டோ பிடிச்சு FBல போட்டு லைக்ஸ் வருதா?னுபார்த்திட்டிருந்தேன்
=======================
15 டியர்.உங்களுக்கு என்னென்ன பிடிக்கும்?,எதெது பிடிக்காது?
ஏன் மேரேஜ் ஆகி 10 வருசம் கழிச்சுக்கேட்கறே?


 நாளைடிவி ஷோ ல கேட்பாங்க


===================


16 தாஜ்மகாலைக்கட்னது யார் னு சொல் பார்க்கலாம் ? டீச்சர்.அவர் தான் செத்துட்டாரே.எப்டி பார்ப்பீங்க ?


=================


17 டாக்டர்.பெல்ட் போட்டா தொப்பை விழாம இருக்குமா?  வரும் முன் காக்க வாய்க்குப்பூட்டுப்போடனும்======================18 மிஸ் ! உயரம் தொட்டவர்கள் நிகழ்ச்சிக்காக உங்களைப்பேட்டி எடுக்கனும்.்


நான் இதுவரை அமிதாப் ,ஐஸ்வர்யாராய் ,நேரில் தொட்டுப்பார்த்திருக்கேன்


======================

19 தேர்தல் களத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றுவது சிரமமான காரியம்: சிதம்பரம்

# நோகாம நோம்பி கும்பிடுபவன் தான் தமிழன்


=================


20 இந்தியா என்ற பெயரை மாற்ற வேண்டும் - வைகோ . # தமிழ்யா னு மாத்திட்டா மத்தவங்க எதிர்ப்பாங்களே?


======================


0 comments: