Tuesday, April 22, 2014

ஒரே ஒரு வாட்ச் குடுத்து ஆன்ட்டியை கரெக்ட் செய்யும் இயக்கம் @ ஈரோடு மாவட்டம்

1. தலைக்கு குளிச்ச பிகரு 1 ஜன்னல் வழியா கூந்தலை காய வெச்சுட்டு வருது. வாட் எ லவ்லி சீன் # டவுன் பஸ் அலப்பரைகள்


====================


2 வெள்ளிக்கிழமை அதான் தலைக்கு குளிச்சேன் னு சொல்லிட்டிருக்கும் பெண்ணிடம் நான் கேட்க நினைக்கும் கேள்வி - அப்போ உடம்புக்கு குளிக்கலையா?


====================

3 டவுன் பஸ்சில் வரும் பூக்களின் வாசமும் பெண் வாசமும் ஐம்புலன் களுக்குமான பிராணயாமம்


=====================


4 தமிழில் கோ = தலைவர் ,மன்னர் . ஹிந்தி ல கிலா = கோட்டை # கோகிலா = அரசன் கோட்டை


=================


5 இயற்கை 108 மருத்துவப்பலன்களோட எலுமிச்சம்பழத்தை தந்தா அதை நாலா வெட்டி குங்குமம் தடவி திருஷ்டி கழித்து வீதியில் எறிந்து வீணாக்குவான் தமிழன்்


==================

6 பாரம்பரியம் மிக்க உணவுங்கறதைத்தப்பா புரிஞ்சுக்கிட்டு 10 வருசமா வடச்சட்டில ஆயிலே மாத்தாம சுட்ட டீக்கடை பஜ்ஜியை அபார ருசிம்பான் தமிழன்


======================


7 நான் சின்னப்பையனா இருக்கும்போது ஆன்ட்டி க்ளாக் வைஸ் டைரக்சன் னா ஒரே ஒரு வாட்ச் குடுத்து ஆன்ட்டியை கரெக்ட் செய்யும் இயக்கம்னு நினைச்ட்டேன்


===================


8 திருப்பூர் to பொள்ளாச்சி ரூட் திருப்பூரிலிருந்து 40 கிலோமீட்டர் ல செஞ்சேரி மலை யில் மயில்கள் தோகை விரித்தாடும் காட்சி====================


9 இன்ட்டர்வியூவில் ஆள் எடுப்பவர் அவர் ஊர்க்காரர் என்றால் முன்னுரிமை தர்றார். # தமிழேண்டா


====================


10 காதலி ஸ்கூட்டி ஓட்டும்போது பின் சீட்டில் அமர்ந்து செல்வதைக்கிளுகிளுப்பாகக்கருதும் அதே ஆண் வர்க்கம் மனைவி ஓட்ட பின் அமரத்தயங்குவதுதான் ஈகோ


====================

11 செகன்ட் ஷோ சினிமா போய்ட்டு வந்தா நீங்களே தான் பரிமாறிக்கனும் னு சம்சாரம் மிரட்டுது.அப்டியே இவுக ஆனியன் தோசையா சுட்டு அடுக்கிட்டாலும்


==================


12 எந்தப்பெண்ணையும் ஒரு ஆண் அலட்சியப்படுத்தி நான் பார்த்ததில்லை.எந்த ஒரு ஆணையும் தன் வாழ் நாள் முழுக்க ஒரே மாதிரி மதித்திருக்கும் பெண்ணையும்


==================

13 ஒரு பெண் நமக்கு பதில் தரவில்லை என்பது நமக்குத்தரும் முதல் அவமரியாதை.ஏன் பதில் தரலை? எனக்கேட்டு அடுத்த அவமரியாதையை நாமே தேடிக்கொள்ளக்கூடாது


===================


14 ஒரு பெண்ணின் மனதை வசப்படுத்திய பின் ஆணின் அன்பு ,காதல் பாதியாகக்குறையும்.தன்னை அவனிடம் ஒப்படைத்தபின் ் பெண்ணின் காதல் இரு மடங்காகும்


=======================

15 சொல் பேச்சுக்கேட்காத சுந்தரியே ! னு சம்சாரத்தை மறைமுகமாத்திட்டுனா அத்தை பெற்ற தத்தித்தத்தை அவ்ளவ் அழகாவா இருக்கேன்? னு கேட்குது ;-))====================


16 எனது ட்வீட்கள் எப்போதும் நல்ல ட்வீட்டாக எல்லோர் கண்ணுக்கும் தெரிய இனி ஒவ்வொரு ட்விட்டிலும் # இது ஒரு நல்ல ட்வீட் என டேக் போடப்போறேன்=======================


17 தமிழில் எழுதும் ட்வீட்டர்களில் குறைந்த ட்வீட்ஸ் ,அதிக RTபெறும் ட்வீட்டர்கள் 1 தோட்டா (32) 2 அரட்டை கேர்ள் (31) 3, யுவர்ஸ் ப்ரியா (28)


=====================


18 தனக்குப்பிடித்தமான நடிக ,நடிகையர் படத்தை DPயாக வைத்தவர் நல்லவர் ,அப்படி வைக்காமல் எதிர்மறையாக டிபி வைத்தவர் தனக்கு ஆகாதவர் என நினைப்பான்


====================

19 முன்னணி நட்சத்திரங்கள் பலர் மான் கராத்தே ரிசல்ட்டுக்காக பயத்துடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஹி ட்னா அவர் அடுத்த படிக்கு ஒரு லாங்க் ஜம்ப்


====================

20 பள்ளியில் படிக்க ஒரு செட் ,வீட்டில் படிக்க ஒரு செட் புத்தகங்கள் வழங்கினால் பள்ளி மாணவர்களின் புத்தகப்பை சுமை குறையும்


=====================


0 comments: