Wednesday, April 09, 2014

இந்தியா முழுக்க வீசும் மோடி அலை தமிழகத்தில் பெரிய பாதிப்பை நிகழ்த்தாது!!??


Embedded image permalink

புதுக்கோட்டை புதுக்குளம் பார்க் வாக்

1. மத்தவங்க எல்லாம் சாதாரணமா மெதுவா போறமாதிரியும் இவர் மட்டும்தான் அவசரமாப்போறமாதிரியும் ரயில்வே ஸ்டேஷன் க்யூவில் ஊடால புகுந்து அர்ஜென்ட்பான்


==============

2 உடலுக்கு ஊறு விளைவிக்கும் கொக்கோகலாவை அசால்ட்டா அம்பது ரூபா குடுத்துக்குடிக்கும் தமிழன் இயற்கை பானம் இளநீர்க்கு 25 ரூ கொடுக்க யோசிப்பான்


=============

3 அருகம்புல் சாறில் பனங்கல்கண்டு கலந்து இஞ்சிச்சாறு சேர்த்து புதுக்கோட்டை குளம் ஏரியா பார்க்கில் விற்கறாங்க.ஒரு டம்ளர் 10 ரூபா.குட் டேஸ்ட்


==============

4 நான் சின்னைப்பையனா இருக்கும்போது பை ன்னா 22/7னு நினைச்ட்டு இருந்தேன்


==============


5 புல்லட் பைக் வெச்சிருக்கறவரு புல்லட் ரவின்னா அப்போ ராக்கெட் ராஜேஷ் ராக்கெட் வெச்சிருப்பாரோ?


===============

6 ஏன் எந்த வேலைக்கும் போகாம சும்மா இருக்கே?னு கேட்டா " என் படிப்புக்கேத்த வேலை கிடைக்கலை"னு சால்ஜாப் சொல்வான் தமிழன்


================

7 தேர்தல் முடியும் வரை உதய சூரியன் உதிக்கக்கூடாது - சூரியனுக்கு ஜெ ஆணை
Embedded image permalink


8 பேய் விழித்திருக்கும் நடுநிசி 2 வரைக்கும் கடலை சாகுபடியை முடிச்ட்டு பேய் தூங்கும் அதிகாலை 5 மணிக்கே.எழுந்து அறுவடையைத்தொடர்வான் தமிழன்


================

9 25 கிமீ வாக்கிங் முடிச்ட்டு 1000 ஸ்கிப்பிங் முடிச்ட்டு 500 தண்டால் எடுத்தாச்.# அள்ளி விடுடா அழகேசா.ஒரு பயலும் கண்டுபிடிக்க முடியாத்


=============

10 பார்க்கில் ஒரு அன்னியோன்ய தம்பதி கை கோர்த்து வாக்கிங் போனாங்க.முடிச்ட்டு மனைவி தெக்காலயும் கணவன் வடக்காலயும் (அவங்கவங்க)வீட்டுக்கு போயாச்


==============

11 அருகம்புல் சாறு உடம்புக்கு நல்லதுன்னு டாக்டர் சொன்னா அதை அப்டியே குடிக்காம க்சப்புச்சுவையைப்போக்க சர்க்கரை போட்டுக்குடிப்பான் தமிழன்


=================

12 குளம் @ பு கோ

Embedded image permalinka


13 உடலுக்குக்குளிர்ச்சி ,இய்ற்கை வாசம் எல்லாம் இருந்தும் ம்ருதாணி அரைத்து வைக்க சோம்பேறித்தனப்பட்டு கெமிக்கல் கலந்த ரெடிமேட் நெயில் பாலீஷ்


==================

14 கேப்டனைக்கண்டா டாக்டரைக்காணோம்.டாக்டரைக்கண்டா கேப்டனைக்காணோம் # பிஜேபி மேடையில் இனி


===============

15 வாணியோட கணவருக்கு கட்டளை வாக்கியம் ,அன்பு வாக்கிய்ம் ,அழைப்பு வாக்கியம் ,பெயர்ச்சொல் எல்லாம் 1,தான் . வாநீ================


16 திருமணம் ஆன பெண்க்ளை ,குறிப்பா ளுழந்தையுடன் இருக்கும் பெண்களை பெரும்பாலும் ஆண் சைட் அடிக்க மாட்டான்


==================

17 ஒரு பையன் எதுக்கெடுத்தாலும் யா யா னு சொல்லிட்டிருந்தா அவன் 1 ஹிந்திக்காரனா இருக்கும் 2 அவன் ஆள் பேரு நதியா ,காவ்யா ,திவ்யா இப்டி இருக்கும்


===============


18 ஜாதகம் ஜோசியம் எல்லாம் உண்மையா இருந்தா அந்த் 239 பேரின் ஜாதகத்தை அலசி ஆராய்ந்து இப்போ அவங்க எங்கே இருக்காங்க்?னு கண்டுபிடிக்க்லாமே?


==============

19 துரோகம் செய்த பெண்ணைப்பழி வாங்க நினைக்கும் ஆண் வேறு ஒரு பெண் சினேகம் கிடைத்ததும் அதை மறந்து விடுவான்.ஆனால் பெண் துரோகியை மறக்கமாட்டாள்


==============


20 பெண்ணிடம் ஆண் ஒரு முறை வழிவதை அந்தப்்பெண் 1000 பேரிடம் 100 தடவை சொல்லிக்காட்டுவாள்.


===

==================

21 எங்க எம் டி க்கு ஆபீஸ் லேடி ஸ்டாf GM SIR னு SMS அனுப்பி இருக்கு.அதுக்கு அவரு நாம் ஜி எம் இல்லைம்மா
எம் டி னு மொக்கை ஜோக் அடிச்சாராம்


======================

22 எல்லோரும் நினைப்பது போல் இந்தியா முழுக்க வீசும் மோடி அலை தமிழகத்தில் பெரிய பாதிப்பை நிகழ்த்தாது.தமிழன் ன் அகராதியில் இலை ,சூரியன் 2ல் 1


===================

0 comments: