Sunday, April 27, 2014

அமலா பால் அரசியலுக்கு வந்து அவருக்கு கறுப்புப்பூனைப்படைப்பாதுகாப்பு தரப்பட்டா ......

1. கோல சாஸ்திரப்படி வீதியைப்பார்த்த வாக்கில் அமர்ந்து தான் கோலம் போடனும்.பொண்ணுங்க விபரமா வீட்டைப்பார்த்த வாக்கில் உக்காந்துக்கறாங்க=================
2 அமலா பால் அரசியலுக்கு வந்து அவருக்கு கறுப்புப்பூனைப்படைப்பாதுகாப்பு தரப்பட்டா பாலுக்குப்பூனை காவலா?னு கேட்க முடியாது
====================
3 ஒரு பிகரு 4 வது மாடில இருந்து குண்டால இருந்து தண்ணி ஊத்துது.ஏம்மான்னா வாசல் தெளிக்குதாம்.அடங்கோ.அப்போ கோலம் போட கோலப்பொடியைக்கொட்டுமா?
==================4 உலகில் உள்ள இனமெல்லாம் இட்லி க்கு சாம்பாரை தொட்டு சாப்பிடும்.தமிழன் மட்டும் தான் சாம்பார் ,சட்னி ல முக்கி (மூழ்கடித்து) சாப்பிடறான்
===================
5 பலாச்சுளையை எல்லா நாட்டிலும் ரசித்து சாப்பிட்டு பலாக்கொட்டையைத்தூக்கிக்கடாசும்போது தமிழன் மட்டும்தான் அதையும் வேகவெச்சு ருசிப்பான்
======================
6 இன்று சர்வதேச சிறுவர் புத்தக தினம் # அம்புலிமாமா ,பாலமித்ரா ,பூந்தளிர் ,லயன் காமிக்ஸ் ,முத்து காமிக்ஸ் ,ராணி காமிக்ஸ் படித்த நினைவுகள் ( 3 4 2014)
=====================
7 செல்போனில் ஒரு பெண் தன் காதலனுக்கு SMS டைப்பும் வேகம் டைப்ரைட்டிங்கில் ஹையர் பாஸ் பண்ண ஆணி ன் டைப் வேகத்தை விட இரு மடங்கு இருக்கும்
=================
8 அபாரமான பேச்சாளர் வை கோ வை சும்மா நிற்க வைத்து கேப்டன் பிரச்சாரம் செய்வது சிங்கத்தைக்கூண்டில் வைத்து ரிங் மாஸ்டர் வித்தை காட்டுவதுபோல்=====================

9 பணமும் ,பதவி ஆசையும் சிங்கம் போல் கம்பீரமாக வாழ்ந்தவர்களை க்கூட சோபை இழக்கச்செய்து விடுகிறது=====================
10 காசு குடுத்து கூட்டம் கூட்டிக்காட்டி யாரை திருப்திப்படுத்த இதெல்லாம்.சொல்வீர்களா? நீங்கள் பதில் சொல்வீர்களா? புரட்சித்தலைவி அவர்களே!
=================
11 பொண்ணுபாக்கும்போது உனக்கு எந்த ஹீரோ புடிக்கும் எனறெல்லாம் கேட்டுட்டு இருக்காதீங்க! என்னை உனக்குப்பிடிச்சிருக்கா? னு கேட்டா போதும்்
==================
12 நா சின்னப்பையனா இருக்கும்போது 2 கையையும் மான் முகம் நிழல் ல வர்ற மாதிரி மெழுகு வர்த்தி வெளிச்சத்துல கிஸ் பண்ணி விளையாண்டேனாம்
==================
13 ஒரு பொண்ணும் பையனும் டி எம் பத்தி கோட் வோர்ட் ல பேசிக்கறாங்க= DM K ? ( sent dm.ok? ) , 


A DM K ( also dm.ok?) ,


=================

14 ஏதாவது ஒரு ரயில் ல பொண்ணு இருந்தா அழைப்பே இல்லைன்னாலும் அதுல ஏறிக்கிட்டு சம்பந்தமே இல்லாம மே ஐ ஜாயின் வித் யூ?னு பர்மிசன் கேட்பான் தமிழன்


==================

15 பொண்ணுங்க எந்த டிபி வெச்சாலும் அந்த டிபியை சரியாக்கூட பார்க்காம கூடக்குத்தகையா நைஸ் டிபினு ஐஸ் வைப்பான் தமிழன்


=================

16 என் செப்பல் போட்டோஸ் எப்படி இருக்கு?னு கேட்டு கால் ல போடற செருப்பை ஒரு பொண்ணு ஷேர் பண்ணாலும் ஆஹா! அபாரம் பரிமளா! ம்பான் தமிழன்


================


17 மான் கராத்தே = அழகிய தமிழ் மகன் + பத்ரி # அடுத்த விஜய் ( பாரீன் ட்வீட்டர் அப்டேட்படி)


=================


18 காலைல ராகிக்கூழ் ,கம்பங்கூழ் ,நீச்சத்தண்ணி குடிச்சா குளிர்ச்சி னு தெரியாம சுடச்சுட டீ குடிச்சு உடம்பைக்கெடுத்துக்குவான் தமிழன்


=================


19 மேத்ஸ் யூத்ஸ் பார்வையில் ஒரு கன்னியும் 3 களவானிகளும் = 1F+3M


=======================


20 சிவகார்த்திகேயன் ஏறுமுகத்தில் - மான் கராத்தே செம காமெடி +மியூசிக்கல் என்ட்டர்டெய்னராம்,சதீஷ் சந்தானம் ரேஞ்ச்க்கு கலக்கி இருக்காராம்


============================

0 comments: