Friday, April 18, 2014

ஐ டி யில் ஒர்க் பொண்ணும் பிகர்களே!

1. இவ்வளவு வசதியானவர் ,விஐபி நம்மிடம் வழிகிறாரே என ஏமாறும் பெண்களே! வீழ்த்தும் பட்டியலில் நீ ஆயிரத்தில் ஒருத்தி என்பதை அறிக!


=================


2 சுடச்சுட டீ குடிச்சா சுறுசுறுப்பு வரும்னு இவனா நினைச்சுக்கிட்டு நாக்கையும் ,குடலையும் புண்ணாக்குவான் தமிழன்


=======================


3 வேப்பம்பூக்கள் மலர்ந்து சாலை எங்கும் வாசத்தை நிரப்பி வைத்திருக்கிறது


================


4 ஏழை யின் சொல் அம்பலம் ஏறாது.பணக்காரனின் ஜொள் அம்பலம் ஆகாது


================


5 தமிழன் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கறானோ இல்லையோ வீதிக்கு ஒரு செல் போன் டவர் நட்டு வெச்சிருக்கான் # கதிர் வீச்சு அபாயம்


=====================


6 ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா வருவதால் இப்போதே கூழ் ,மோர் பந்தல் களை கட்டுது.கடை வீதில ஒரு பய லஞ்ச் பாக்சே கொண்டுவர மாட்டான்


====================


7 வழக்கமா 16*16 புள்ளிக்கோலம் போடும் பெண் 4*4 அவசரக்கோலம் போட்டுச்சென்றால் திருப்பள்ளி எழுச்சி தாமதம் எனக்கொள்க!


================


8 ARR இசையை சிலாகிப்பவர்கள் அவர் இசை அமைத்த பாடல்களைக்கேட்ட பின் னும் ,இளையராஜா வைக்குறை சொல்பவர்கள் அவரது 998 பட பாடல்களை கேட்காமலும்!


=================


9 பொண்ணுங்க கிட்டே டபுள் மீனிங் ல பேசிட்டு இது உங்களுக்குப்புரியாதுனு புத்திசாலித்தனமா தப்பிச்சுக்குவான் தமிழன்


===============

10 உன்னிச்சாம்பல் கொண்டு பாத்திரம் துலக்கினால் நீ தொட்டதெல்லாம் துலங்கும்


=================


11 நான் சின்னப்பையனா இருக்கும்போது பானிபூரி ன்னா பூரியை தண்ணீர் ல தொட்டு சாப்பிடறதுனு நினச்சேன் #,ஹிந்தில பானி = H2O ,பூரி = முழுமையாக


====================

12 கண்ணே கண்ணம்மா உன் கூந்தலில் இருப்பது கனகாம்பரமா?அபாரம்மா!


================


13 இந்தியாவிலேயே மதுரை ,சென்னைப்பெண்கள் தான் மத்தவங்களுக்கு நல்ல மரியாதை தர்றாங்களாம் # டேய் ,இன்னாபா


=================


14 ஐ மம்மி டி பி ல இருப்பது ரெஜிஸ்டர் ஆபீஸ் லெட்ஜர்.பின்னணி ல இருப்பது சாட்சிக்கையெழுத்துப்போட வந்தவர்.# கொளுத்திப்போட்ரா கொங்குத்தமிழா


=================


15 நேச்சுரலான டிபி வைக்க நேஷனல் ஜியாக்ரபி போட்டோகிராபரை பணியில் அமர்த்தி போகும் இடம் எல்லாம் போட்டோ எடுத்து வெச்சுக்குவார் போல ;-))


=================


16 பஸ் ல ஏறிட்டா 2,பேர் அமரும் சீட்டில் ஜன்னல் ஓரம் அமர்ந்து சீட் போட்டு ஆள் வர்றாங்கன்னு சொல்லி யாராவது பொடியன் வந்தா உக்கார வெச்சுடுவேன்


==================


17 25 ரூபாய்க்கு புரோட்டா வாங்குனா 50 ரூபா மதிப்புக்கு குருமா வாங்கி சாப்பிடுபவன் தான் யா அக்மார்க் தமிழன்


=================


18 ஐ டி யில் ஒர்க் பொண்ணும் பிகர்களே! உங்க ஐ டி கார்டு முழங்கால் க்கு கீழே இருந்தா தமிழன் எப்டி உங்களை அடையாளம் கண்டுபிடிப்பான்?


=================

19 நான் சின்னப்பையனா இருக்கும்போது ப்ளஸ்டூ என்பதை பிளவுஸ் டூ னு படிச்சுட்டேன்


================

20 முட்டை கூட சாப்பிடமாட்டேன் ,சுத்த சைவம்னு சொல்லிட்டு பிளம் கேக் ,பட்டர் ஜாம் ரோல் னு வளைச்சு வளைச்சு அடிப்பான் தமிழன் # யா.இட்ஸ் மீ

0 comments: