Wednesday, April 02, 2014

பாதிரி நல்ல மாதிரி ஏய் டண்டணக்கா டணக்குனக்கா

1.பிரிந்து விடுவோம் என பேசி வைத்துக்கொண்டு பிரிவதை விடப்பெரிய வலி எதிர்பாராத நிரந்தரப்பிரிவு இது என பின்னொரு தருணத்தில் உணர்வது======================


2 பாதுகாப்பான பழைய பணியைத்தொடர்வதா? சவாலான புதிய பணியில் சேர்வதா? என்ற குழப்ப மனநிலையைக்கடந்து வராத ஆண்கள் குறைவு========================3 நீண்ட இடைவெளிக்குப்பின் பெண் ட்வீட்டர் யாராவது டி எல் வந்தா நீங்க வந்து 49 3/4 நாள் ஆச்சு என துல்லியமாகச்சொல்லி விடுவான் தமிழன்=========================4 சன் டி வி ல " நாம எளிமையா வாழனும்னு ஆன்மீக உரை நிகழ்த்தும் பெண் 15 பவுன் நெக்லஸ் ,4 பவுன் செயின் 3 போட்டிருக்கு=========================


5 பெரும்பாலான காதல் கவிதைகள் யாரை நினைத்து எழுதப்படுகிறதோ அவர்களால் படிக்கப்படாமலேயே வீண் ஆகிறது=========================6 நீ பித்துப்பிடித்துப்போகும் அளவு திகட்டத்திகட்ட செலுத்தும் அன்பு மட்டும் தான் என்னிடம் உள்ள ஒரே சொத்து=====================


7 உன் ஆறுதல் வார்த்தைகளை விட விரைவாக என்னைத்தேற்றுவது உன் உள்ளங்கை என் தோளில் தரும் ஸ்பரிசம்
======================8 எந்த நேரமும் உன்னிடம் ஒட்டிக்கொண்டே கிடப்பதாலேயே கொலுசு எனக்குப்பிடிக்காமல் போனது========================


9 எப்போது பேசினாலும் நீ என்னிடம் எரிந்து விழுவதால் நான் சாம்பலாக மாறி உன் அருகில் கிடக்கலாம் என நினைக்கிறேன்
=======================


10 10 பொண்டாட்டிங்க கிட்டே " உங்களுக்கு சீரியல் வேணுமா? தாலி கட்ன புருசன் முக்கியமா?" னு கேட்டா 12 பேரு எனக்கு சீரியல் போதும் பாங்க போலயே=====================11 மதம் மாறிய பின் டி ஆர் எடுக்கும் பட டைட்டில் = பாதிரி நல்ல மாதிரி======================12   சிம்பு ரசிக ரசிகைகளுக்கு காதலர் தின வாழ்த்து சொல்வது எப்டி? - எங்க வீட்டு வேலன் ட்டைன் டே விஷஸ்


===================== 


13  காதலுக்கு ஜாதி மதம் தடையாக இருக்கக்கூடாது எனும் வசனம் வரும் சந்திரா ( ஸ்ரேயா) ப்டத்தின் இயக்குநர் பெயர் டைட்டிலில் " ரூபா ஐயர்"==============================14 ஒரு தலைக்காதல் கதை உள்ளவங்க தன் டி பி ல ஒரு பக்கமா சாய்ஞ்சமாதிரி போஸ் குடுப்பாங்களாம் # ட்விட்டர் கிசுகிசு==========================15  இந்த பொண்டாட்டிங்க எல்லாம் அம்மா வீட்டுக்குப்போய்ட்டா மறுபடி புகுந்த வீட்டுக்குக்கூட்டிட்டு வர வெத்தலை பாக்கு வெச்சு அழைக்க வேண்டி இருக்கு


=====================


16 தமிழ் இனத்தலைவர் - என் பேரு கருணாநிதி.எனக்கு இன்னொரு பேரு இருக்கு.மனோன்மணியம் # ஆ ராசா பாறைகள்=====================


17 உயிரினும் மேலான உடன் பிறப்பே! ஸ்டாலின் ன் உடன் பிறப்பும் திருச்சி வந்திருந்தா இன்னும் சிறப்பே!====================18 கலா மாஸ்டர் ரோஸ் கலர் சட்டை ,ரோஸ் லிப்ஸ்டிக் ,கண் இமை மேல ரோஸ் கலர் ப்வுடர். அப்டியே ரோஸ்லீன் மாதிரியே இருக்காக #,மானாட மயிலாட உவ்வே======================19 மஞ்சள் மாநகரமான ஈரோட்டுக்கு மரியாதை செலுத்தும் விதமாய் மஞ்சள் துண்டு அணிந்திருக்கும் பகுத்தறிவுப்பகலவரே!=====================20 தலைவரோட அன்பு அனைத்து உடன் பிறப்புகளுக்குமாம்.சொத்து ,பதவி மட்டும் ஸ்டாலினுக்காம் # தலைவா!============================

0 comments: