Saturday, April 26, 2014

அழகில் சிறந்தவர் ஹன்சிகாவா? பிந்து மாதவியா? பட்டிமன்றம்

1. தம்பதி ஜோடியாய் உலாப்போகையில் தெரிந்தவர்கள் யாராவது தட்டுப்படுகிறார்களா ?என மனைவி தேடுவாள்.யாரும் எதிரே வந்துடக்கூடாது என கணவன் பயப்பான்================
2 தன்னோட போட்டோவை டி பி யா வெச்சுக்கிட்டு பொண்ணுங்க கிட்டே " இந்த விஐபி யாரு? கண்டு பிடி பார்க்கலாம்"னு புதிர் போடுவான் பேஸ்புக் தமிழன்
===================
3 என் பிரச்சனைகள் எல்லாத்தையும் உன் கிட்டே சொல்றேன்னு FB ல ஏதோ ஒரு பொண்ணு கிட்டே சொல்லி அவளுக்கு பிரச்சனையை ஏற்படுத்துபவன் தான் தமிழன்
=================4 SABOTAGE = யாருக்கும் சளைக்காதவன்.#,சபாஷ் துபாஷ் .கோடம்பாக்கம் அர்னால்டு பட டிஸ்ட்ரிபியூட்டர் ராக்ஸ்
==================
5 கற்பில் சிறந்தவர் கண்ணகியா? மாதவியா? - அந்தக்காலம் .அழகில் சிறந்தவர் ஹன்சிகாவா? பிந்து மாதவியா? - இந்தக்காலம் # பட்டிமன்றம்
=================
6 கும்முனு இருந்தா ஹன்சிகா.ஜம்முனு இருந்தா பிந்து மாதவி.

\


=================
7 நீண்ட பயண நேரங்களில் சாப்பிட ஏதும் கிடைக்காத சமயங்களில் தான் நமக்கு ஒரு ஏழையின் தீர்க்க முடியாத பசியின் வலி புரியும்
================
8 ஒவ்வொரு 10 சொந்த ட்வீட் போட்ட உடனே நீங்கள் இன்னொருவரின் நல்ல ட்வீட்டை RT செய்யுங்கள்.இன்னொருவரைத்தூக்கி விடும் கை தான் உலகின் நம்பிக்கை
==================9 நிஜ வாழ்வில் 4*4 புள்ளிக்கோலம் கூடப்போடத்தெரியாத மாடர்ன் பிகர்கள் FB ல 23*28 கிளிக்கோலமே போடற மாதிரி போஸ் குடுப்பாங்க ;-)))
================10 கோவில் விழாக்களில் கலந்து கொள்ள எனக்கு பக்தி தேவைப்படுவதில்லை.மக்களின் உற்சாகம் என்னை மேலும் புதுப்பிக்கிறது=================
11 கோவிலில் பிரசாதத்துக்காக வரிசையில் நிற்பவர்கள் பலர் மத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்கனு கூச்சத்துடன் தலை குனிந்து நிற்பது ஏனோ?=================


12 உன் கன்னம் ஒப்புட்டு மாதிரி உப்பி இருக்குனு ஒரு பொண்ணு கிட்டே சொன்னா ஒப்புட்டுடன் ஒப்பிட்டவரை உள்ளளவும் நினைத்திடுமா?


=================

13 நான் சின்னப்பையனா இருக்கும்போது கோயிலில் தீபாராதனை காட்டும்போது எல்லாரும் கண்ணை மூடி சாமி கும்பிடறாங்க்ளா?னு கண்காணிச்ட்டு இருந்தேனாம்


=================


14 இரும்புக்கை மாயாவி யின் செல் போன் ரிங்க் டோன் = ஷாக் அடிக்குது சோனா


======================


15 எனது பெண் பார்க்கும் படலத்தில் 18 பொண்ணுங்களையும் 18 வெவ்வேற கோயில் ல தான் காட்டினாங்க. அடுத்த ஜென்மத்தில் சினிமா தியேட்டர் ல பாக்கனும்
\

=================

16 தங்கள் அபிமான ஹீரோவின் புதுப்பட அறிவிப்பு வந்ததும் ரசிகர்கள் உருவாக்கும் கற்பனை ஸ்டில்கள் பட இயக்குநர் வெளியிடும் ஸ்டில்லை விட டாப்


====================

17 2 மாசத்துல 20 கிலோ எடை குறைஞ்சா 1 சுகர் 2,எய்ட்ஸ் ,3 கேன்சர் ஆக இருக்கலாம் ===============


18 தாய்மொழி தவிர வேற்று மொழி அறிந்தோருக்கு வாழ்வில் வெற்றி தேவதை தேடி வந்து ஆரத்தி எடுப்பாள்;-)))


================


19 டி வி சீரியல் ல டைட்டில் போடும்போது இனி திரைக்கதை வதை னு போடனும்.


======================


20 காலைல ஏன் எந்திரிக்க லேட்?னு கேட்டா அலாரம் வெச்சிருந்தேன்.அடிக்கலைன்னு அலாரம் டைம் பீசைக்குறை சொல்வான் தமிழன்

==========================

0 comments: