Tuesday, April 29, 2014

மீனா என்ன சொன்னா?னு ஒரு போட்டி

1. 2013 கணக்கின்படி ஒரு இந்தியனின் சராசரி ஆயுள் 69 , தமிழன் =72


=================


2 தமிழ் நாட்டில் 20%,பேர் தான் தங்கள் குடும்பத்துடன் இருக்காங்களாம்.கேரளா வில் 42%


===================

3 எதிர்காலத்தில 11 pm க்கு மேல ட்விட்டர்ல இருந்தா போலீஸ் இங்கனவே வந்து இந்நேரத்தில் இங்க என்ன பண்றே?னு மிரட்டி மாமூல் வா ங்்கும்்


======================


4 இலங்கை கிட்டே நாம தோக்கலை.ஈழத்தமிழர் நலன் கருதி விட்டுக்கொடுத்திருக்கோம்


=====================


5 வீட்ல இருந்து அரை பர்லாங் தூரம் நடந்து டீக்கடைல டீ ,பஜ்ஜி சாப்ட்டு ,ஓ சி பேப்பர் படிச்ட்டு வாக்கிங் முடிச்ட்டேன் னு ஊர்ல சொல்லுவான் தமிழன்


====================


6 ஜெயிப்போ ,தோப்போ போட்டில கலந்துக்கிட்ட,கலந்துக்கற எல்லாரும் வீரர்கள் தான்.நீ பார்வையாளனாக உன் பொழுதை வீணாக போக்கி விடாதே=======================


7 எந்த அளவு குளத்தில் சலனங்கள் ஏற்படுது? என்பதை அப்புறமா பார்த்துக்கலாம்.இப்போ முதல்ல நாம செய்ய வேண்டியது குளத்தில் கல் எறிவது


======================


8 பசியுடன் இருப்பவனின் மூளை சுறுசுறுப்பாக சிந்திக்கும்.எனவே எந்நாளும் நீ ஏழையைக்குறைத்து மதிப்பிட்டு விடாதே!


=====================


9 உங்க பார்வையே சரி இல்லைனு எந்தப்பொண்ணும் புகார் சொல்லாம இருக்கனும்னா ஒரே வழி கூலிங் கிளாஸ் அணிவதே!


===================


10 ஆபீசில் மேனேஜர் ,எம் டி க்கு நெருக்கமாக இருப்பவரிடம் நீ விலகியே இரு. #,ஆபீஸ் விதி


====================


11 எதிரியைப்பழி வாங்க அவன் தவறு செய்யும் வரை இலவு காத்த கிளியாய் காத்திரு======================


12 அழகு என்னைக்கும் ஆபத்தானது என்பதை உணர்த்தத்தான் பெரும்பாலான திருமண முகூர்த்தப்பட்டுப்புடவைகள் சிவப்பு ,மெருன் நிறத்தில் அமைகிறது


=================

13 ஆண்களின் ஆயுதம் பொய்யான புகழ்ச்சி ,ஆதரவான பேச்சு ,பணம்,அனுதாபம் தேடும் நடத்தை .பெண்ணின் ஆயுதம் கண்ணீர் ,அலட்சியம்


================


14 ஆண்களை விட பெண்ணின் டைப் வேகம் அதிகமாய் இருக்கக்காரணம் ஆரம்பத்தில் இருந்தே விரல்கள் பூக்கட்டும் லாவகத்தால் பயிற்சி பெற்றதே!==================


15 ஆண்களின் ஆயுதம் பொய்யான புகழ்ச்சி ,ஆதரவான பேச்சு ,பணம்,அனுதாபம் தேடும் நடத்தை .பெண்ணின் ஆயுதம் கண்ணீர் ,அலட்சியம்


=====================

16 மீனா என்ன சொன்னா?னு ஒரு போட்டி.ரஜினி அங்க்கிள் நான் இங்கிருக்கேன் னு பதில் அனுப்பிட்டேன்=====================


1 7 தன் எல்லாக்கெட்ட பழக்கத்தையும் தன் காதலிக்காக விட்டுவிடத்தயாராக இருக்கும் நல்ல பழக்கம் எல்லா ஆண்களிடமும் இருப்பது காதலின் சிறப்பு


====================


18 டீன் ஏஜில் பேஷன் டி வி பார்க்காத ஆம்பளையும் இல்லை,FAIR&லவ்லி போடாத பொண்ணும் இல்லை


==================


1 9 பெண்ணிடம் சேட்டிங் கில் நாட்டுநடப்பை பேசுவது போலவே பேசி பிகரு ஒல்லியா?குண்டா?செல்வியா ? திருமதியா?ஆல் டேட்டாஸ கலெக்ட் பண்ணிடுவான்தமிழன்


====================

20 டயட்ல இருக்கேன் ,பாதி வயிறு தான் சாப்பிடுவேன் னு வீட்ல கொஞ்சமா சாப்டுட்டு மீதி முக்கா வயிறு க்கு நொறுக்குத்தீனி சாப்பிடுவான் தமிழன்


========================

0 comments: