Thursday, April 03, 2014

கோச்சடையான் ரஜினி நடிச்ச படம்????

1. கடைவீதில ஒரு பொண்ணை அவர் புருசன் சுடி ன்னு கூப்ட்டாரு.அதான் பேரா?சுடர்க்கொடியை சுருக்கி சுடி யாம்.அப்போ அன்னக்கொடி க்கு அடி யா?
============


2  பஸ் ஸ்டாப்ல பசங்க ஹிப் ஹிப் ஹூர்ரே னு சந்தோஷமா சத்தம் போட்டா ஏதோ ஒரு ஹை க்ளாஸ் பிகர் லோ ஹிப்பில் போகுது என அறிக # ஜி கே யூத்=============


3 லோஹிப் சேலை 2 வகைப்படும் 1 கட்டும்போதே திட்டமிட்டு 2 இஞ்ச் இறக்கிக்கட்டுவது 2,எதார்த்தமா பதார்ர்த்தமா தானா இறங்கிடுவது================


4 நான் சின்னப்பையனா இருக்கும்போது லெமன் ஜூசை சுட வெச்சா அதான் லெமன் டீ னு நினச்சேன்===============


5 பீச் ல லவ் பண்ணி மேரேஜ் செஞ்ச ஜோடியை வாழ்த்தும்போது மேடு பார் பீச் அதர்ஸ் னு சொல்லலாமா?======


6 சேட்டிங்ல பிகரு செல்லமா " டேய் ஓடிடு"ன்னாக்கூட டக் னு கால் ல ஷூ போட்டுட்டு ஜாகிங் கிளம்புவான் தமிழன்


==============


7 குதிரை ஓட்டுனா ஜாக்கி.அப்போ ரேடியோ ஜாக்கின்னா ரேடியோவை ஓட்டனுமா? வீடியோ ஜாக்கினா வீடியோ ஓட்டனுமா?# டவுட் டேவிட்===============


8 வழக்கமா போகும் பஸ்ஸில் போகாம புது பஸ்ஸில் தமிழன் போனா அதுல புது பிகர் புதுசா வருதுனு அர்த்தம்==================


9 மாடர்ன் தமிழச்சி காலையில் எழுந்ததும் வாசல் கூட கூட்டாம சமூக வலைத்தளத்தில் (FB) கோலம் போட்டு முறை வாசல் வைச்சு வணக்கம் வைப்பார்=================


10 நல்ல MOODல் இருக்கும் பெண்ணிடம் கூட " ஏம்மா மூடுஅவுட்டா இருக்கே?" எனக்கேட்டு மூடு அவுட் ஆக்கி குழப்பி விட்ருவான் தமிழன்===============


11 உண்மையான முகம் காட்டினாத்தான் உன்னை நம்புவேன் னு பெண்ணிடம் தன் உண்மை முகத்தை அவனையும் அறியாமல் வெளிப்படுத்திவிடுவான் தமிழன்=================


12 யாரையோ நான் அன்ஃபாலோ பண்ணிட்டேன் போல ஆனா அது யாருன்னு தெரியல.னு யாரும் கவலைப்படேல்.என்னை ஏன் அன்பாலோடு? னு தானா வந்து கேட்பான் தமிழன்
=================


13 சன் டி வி பைரவி சீரியல் டைட்டிலிலிருந்து நான் தெரிஞ்சுக்கிட்டது பொண்ணுங்க பசங்களுக்கு டாட்டா காட்டுவாங்க #,பை ரவி=================


14 மொட்டை மாடில பாய் போட்டு இடம் பிடிச்ச பக் வீட்டு அங்க்கிள்.போய் பாய் ,பெட்ஸீட் எல்லாம் எடுத்துக்குங்க.மழை வருது ஹெஹே ஹே========


15  யோவ்.நான் என் குடும்பத்தோட வீட் ல இருக்கேன்.நயன் தாரா லிங்க் கிடைக்குமா?,னு 56 பேர் டி எம்.நாளை ஆபீஸ்.வந்தா.தான் தெரியும்=================


16 நான் அயர்ன் பண்ணிக்குடுத்தா அதை அழகா பீரோவில் அடுக்கிடுதாம்# வாட் எ பொண்டாட்டி
===============


17 லோலிட்டா ,ஐ ஆம் லோலிட்டா ,லோலிட்டாஸ் னு ஏகப்பட்ட லோ இருக்கும்போலயே.குழம்பாம டிஎம் அனுப்பனும்=================18 பக் வீட் ஆண்ட்டி அம்மிக்கல்லுல தேங்காய் உடைக்கும்போது தண்ணீர் சிந்திடுச்சு.என்னமோ சென்செக்ஸ்ல.400 புள்ளி இறங்குன மாதிரி பீலிங் காட்டுது=================


19 பொண்ணுங்க காதலை உண்மைனு நம்பறதும் ,கோச்சடையான் ரஜினி நடிச்ச படம்னு நம்புறதும் ஒண்ணுதான்


=================


20 இளையராஜா இசை ல படம் ரிலீஸ் ஆனா.ஏ ஆர்.ஆர் ரசிகர்களும் ,ஏ ஆர் ஆர் படம் வந்தா இ ராஜா ரசிகர்களும் கழுவி ஊத்ததறாங்க # தமிழேண்டா=================

0 comments: