Thursday, January 15, 2015

மாளவிகா வுக்கு C U AT 9 படத்துல நடிச்சதுக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருக்காங்களா?கமல் அதிர்ச்சி

1  சினிமா விமர்சகர்கள் 4 பேரை எதுக்கு உங்க ஹோட்டல்ல வேலைக்கு வெச்சிருக்கீங்க?


 மாவு ஆட்டி முடிஞ்சதும் கிரண்டரைக்கழுவி கழுவி ஊத்த

===============


2  அண்ணே! மாளவிகா வுக்கு C U AT 9 படத்துல நடிச்சதுக்கு பாரத ரத்னா விருது கொடுத்திருக்காங்களாமே?


அடப்பாவி ! அது மதன்மோகன்மாளவியா டா


==============

3 மேத்ஸ் மிஸ் மேகலா- ஈவு க்குப்பின் வருவது இரக்கமா? மீதியா?- டீச்சர் . EVE (ஏவாள்) க்குப்பின் வருவது எப்பவும் ஆதாம்தான்


================


4 ஓப்பனிங் ஷாட் ல ஹீரோ பிளேடை எடுக்கறாரு.


ஓஹோ.இது சிம்பாலிக் ஷாட்டா?


================


5  சார்.நீங்க கேட்ட பைக் மாடல் இருக்கு.FRESH வேணுமா?செகண்ட்ஸ் ஓக்கேவா?எனக்கு செகன்ட்சே பிடிக்காதே?


 செகன்ட் ஷோ மட்டும் போறீங்க?


=================


6  ராக்கெட் வாங்க லோன் வேணும்.


 சாரி சார்.அந்த ராக்கெட்ல ஏறி நீங்க பாட்டுக்கு செவ்வாய் கிரகம் போய்ட்டா நாங்க எப்டி வசூல் பண்ண?


=================


7 புது வருச சபதம் என்ன எடுக்கப்போறீங்க? எந்த சபதமும் எடுக்கக்கூடாதுனு ஒரு சபதம் எடுக்கப்போறேன்


==============


8 சார்! கயல் க்கு உங்க மார்க் என்ன?


சொந்த டி பி வெச்சாங்கன்னா மார்க் போடலாம்.


===============


9  சார்.நாளை எனக்கு மேரேஜ்.1 நாள் லீவ் வேணும்.


 சாரி.முகூர்த்தம் 5 டூ 6 தானே ? 9 மணிக்கு வந்துடுங்க

============================


10  பி டி மாஸ்டர் பிந்துமாதவிப்ரியன் = அனு தினமும் அதிகாலையில் எழனும்


 லொள் மாணவன் = அதை அனு கிட்டே நீங்களே டைரக்ட்டா சொல்லிடுங்களேன்


===================


11  இதுவரை 15000 நாவல் வெளியிட்டிருக்கேன்


. ஒஹோ! நீங்க என்ன நாவல் மரமா?


===============


12 
இந்த ஹோட்டல் உங்க சம்சாரம் பேர்லயா இருக்கு? 


எப்டி தெரியும்? 


உயர் தார சைவ உணவகம் னு போர்டு இருக்கே?


=================

13  சாப்பாடு 70 ரூபா.பார்சல்னா அதை கட்டித்தர லேபர் சார்ஜ் 10 ரூபா.80 ரூபா 


 ஓஹோ.அப்போ 7 பேருக்கு பார்சல் கட்டித்தர்றேன்.சாப்பாடு ப்ரீயா? 


==================


14  சாப்பாடு 70 ரூபா.பார்சல்னா அதை கட்டித்தர லேபர் சார்ஜ் 10 ரூபா.80 ரூபா 


ஓஹோ.அப்போ 7 பேருக்கு பார்சல் கட்டித்தர்றேன்.சாப்பாடு ப்ரீயா? 


=================

15 சார்.10 ரூபா சன்மானத்துக்காக பத்திரிக்கைக்கு ஜோக் எழுதறீங்களாமே?  


ஆமா.DM ல பொண்ணுங்க கிட்டே 100 ரூபா குடுனு பிச்சை எடுத்தாதான் தப்பு


================


16
எங்க ஹோட்டல் ல சாப்ட்டா சர்வருக்கு 10 ரூபா டிப்ஸ் தரனும்.


 பரிமாறவே வேனாம்.நானே பபே சிஸ்டம் மாதிரி எடுத்துக்கறேன்

===============


17 உன் பேரு என்ன?


 செந்தில்குமார் ங்கண்ணா!

 பேரு ரொம்ப மொக்கையா இருக்கே?


 நன்றிங்ணா.நம்ம பேரு என்னங்க்ணா?
 மாடசாமி 


 அடேங்கப்பா.மார்வலஸ் 


==================
==========


19 ட்ரெய்லர் வரும்னு சொன்னீங்க ,வர்லை? 


 படம் வருது ன்னு சொன்னதே வராம தகிந்தனத்தோம் போட்டு பின் நெட்டில் ரிலீஸ் ஆகும்போது இது ஜூஜூபி 


=================


20
சார்! நீங்க கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை 
 நீங்க விழுப்புரத்துல இருக்கீங்க.நான் ஈரோட்ல இருக்கேன்.பைனாகுலர்ல பார்த்தாலும் தெரியாது


==========================

0 comments: