Wednesday, January 07, 2015

ரஜினியை நக்கல் அடித்த விஜய் யும் ,பதிலடி குடுத்த ரஜினியும்

1   ஸ்கூல் ல வாத்தியார் கேட்டாலும் சரி,ஆபீஸ் ல டேமேஜர் கேட்டாலும் சரி தமிழன் கிட்டே ஒரே பதில் தான்
 ஏன் லேட்? 
சாரி சார்.லேட் ஆகிடுச்சு
===================


  
2 அறிமுகம் இல்லாத ஒரு நபர் உங்களிடம் பேச்சுக்கொடுத்தா அவர் அல்வா குடுக்கப்போறார்னு அர்த்தம்.எனவே பெண்களே ! அறிமுகம் ஆன எங்களிடமே ஏமாறவும்
=========================


  
3  ரயில்ல ஒரு பொண்ணு ஏ4 சீட் ல கார்பன் சீட் வெச்சு ஸ்ரீ ராமஜெயம் எழுதுது.கடவுளுக்கே கடுக்கா கொடுக்கறவன் தான் யா தமிழன் /தமிழச்சி
=============
4  
விஜய் ரசிகர் = க்ளைமாக்ஸ் ல பாரசூட் பைட் ,ரயில் பைட்டை நம்ப முடியலை.
 
 
 
 ஏதோ பேசனும்கறதுக்காக பேசக்கூடாது.நம்மாளு ரயிலையே தாண்டுனாரே அது ?
 
 
===================
 
 
5
  
பொங்கல் ரிலீஸ் க்கு எல்லாமே டீசன்ட்டான படமா வருதே.யாரை ஓட்றதுனு கவலையா இருந்தோம்.நம்ம ஆல் இன் ஆல் அழகுராஜா ரவுடி கெட்டப்பில் வர்றாரு
 
 
=====================

  
6  ரஜினி ரசிகர்கள் அமைதியா இருக்காங்க.இந்த விஜய் ரசிகர்கள் தான் " அய்யய்யோ லிங்கா அவுட் "னு கத்தி கூப்பாடு போட்டுட்டு இருக்காங்க.
 
 
===================
 
 
7
  
ஆனானப்பட்ட ஸ்பைடர்மேனே ரயில் போச்சுன்னா அதை குறுக்கால தான் தாண்டுவாரு.எங்க ஆளு நெடுக்கால தாண்டுவாரு
 
 
===================

 
  
8  பேய்ப்படங்கள் ஹிட் ஆக என்ன காரணம்னா பயமா இருக்குன்னு சாக்கு சொல்லி காதலியைக்கட்டிப்பிடிச்சுக்கலாம்
 
====================

  
  
9  எல்லா கோவில்லயும் மார்கழி மாசத்துல பிரசாதம் தருவாங்கனு தகவல் சொன்னா மாதா கோவில்ல கூடவா? ன்னு வியாக்யானமா கேட்பான் தமிழன்
 
 
= ------------------

  
  
10  பொண்ணுங்க எல்லாம் வாசல்ல கோலம் போடும்போது கோல புக்கை பக்கத்துல வெச்சு அதைப்பாத்து பாத்து போடும்போது எக்சாம் கால்ல பிட் அடிச்ச நினைவு வருது
 
================

  
11  மார்கழி மாசம் பிறந்தா எல்லா கோயில்லயும் சுண்டல் பட்டாணி பொங்கல் பிரசாதம் கிடைக்கும்
 
=================
 
 
12
  
விஜயை நேர்ல பார்த்தா தான் ஜென்ம சாபல்யம் கிடைக்கும். 
 
 
ஓஹோ.போலீஸ் லத்தி அடி கிடைக்கும்னு சொன்னாங்களே?
 
 
================
 
 
13
  
பசங்க அளவுக்கு பொண்ணுங்களால ட்விட்டர்ல ஏன் சைன் பண்ண முடியலைன்னா கம்மியா (140) பேசச்சொல்லும் கட்டுப்பாடுதான்
 
===================

  
  
14  TL ல ஒரு பொண்ணுக்கு நாம மென்சன் போட்டு பேசுனா நம்ம பாலோயர்ஸ் 10% குறையுது.அந்தப்பொண்ணுக்கு 20 % ஏறுது.இது என்ன தில்லாலங்கடி தியரியோ?
 
 
=================
 
 
15  
  
15000 ரூபா சம்பளத்துல வேலை கிடைச்சதும் நண்பர்களுக்கு 25000 ரூ க்கு ட்ரீட்.வெச்சு 15 நாள் ல ரிசைன் பண்ணி 17500 ரூ கடன் வாங்குவான் தமிழன்
 
 
===================
 
 
17

ஆம்பளை பட பிரமோஷன் க்கு ஏதோ போட்டியாம்.ஜெயிச்சா சிடி பரிசாம்.பொம்பளை சிடியா இருக்குமோ?
 
=====================

  
18  மனைவியுடன் சண்டை போடும் நாட்களில் மகனிடம் கூடுதல் பாசம் காண்பிப்பது ஒரு தாயின் அரசியல்
 
 
===================

 
  
19  விஜய் = சார்.லிங்கால சாவி திருடும் சீன் ஹாலிவுட் படத்துல இருந்து சுட்டதாமே? 
 
 
ரஜினி = இருக்கட்டும் தம்பி.சீன் பை சீன் திருடுனாதான் தப்பு .
 
=================

  
20  விஜய் ரசிகையிடம் லவ் பிரபோஸ் - டியர்.என்னைக்கட்டிக்கிட்டா மாசா மாசம் எனக்கு 100 கோடி வரும்.எந்தத்தொல்லையும் இல்லை.நெல்லையில் வாழலாம் வா!
 
===========================

0 comments: