Monday, January 05, 2015

அஜித்தை விட விஜய் தான் டேலண்ட். எப்படி?

1  பிறந்து வளர்ந்த ஊரை அனைவரும் நேசிக்க முக்கியக்காரணம் அவர்கள் முதல் கன்றுக்குட்டிக்காதல் அங்கே ஊற்றெடுத்திருப்பதால்


==================

  
  
2  நேர்மையானவர்களின் அழகிய ஆபரணமே அவர்களின் எளிமை தான்
====================

  
  
3  சொந்த ஊரில் எளிமையாக வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் வந்த ஊரில் ஆடம்பரமாக தங்களை காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்
=====================
4
காதலி இரவில் குட் நைட் சொல்லவா? எனக்கேட்டால் ஏதாவது பேசிட்டு இரேண்டா என அர்த்தம்.
=============

பொண்ணுங்க ஏதாவது 1? நம்ம கிட்டே கேட்டா அதுக்கு பதிலை சொல்லிட்டு பின் இணைப்பா உங்க ட்வீட்ஸ் எல்லாம் கொள்ளை அழகுங்கனு ஒரு பிட்டைப்போட்ரனும்
==================

  
6  நீ தினமும் 100 ரூபாய்க்கு உன் காதலியின் செல் போன் எண்ணுக்கு டாப் அப் செய்தாலும் அவள் உனக்கு மிஸ்டுகால்தான் விடுவாள்
=====================
7
அடேங்கப்பா! ஒரு பொண்ணு FB ,ட்விட்டர் ,வாட்சப்் னு 3 மாறுபட்ட தளத்தில் வேறுபட்ட கருத்துகளை மாத்தி மாத்தி போடுது.டைப்பிஸ்ட்டா இருக்குமோ?


==================ஏதாவது சண்டை வந்தா எங்க "கை" பூ பறிச்ட்டு இருக்குமா?னு கேட்போம்.கடைசில "கை" குஷ்பூ வை பறிச்சிடுச்சு.
===================
9
ஆண்கள் போடும் ட்வீட்டை RT பன்றதே இல்லைனு கெட்ட பேர் இருக்கா?ஐடியா.ஒரு பெண்ணின் ட்வீட்டை மேனுவல்RT செய்த ஆணின் ட்வீட்டை RT செய்க!
================ 

10  குடிகாரன் கு"பீர்"னு சிரிப்பான்.விஸ்கி விஸ்கி அழுவான்.எது கேட்டாலுமெல்லாம் மனப்பிராந்தி ம்பான்.
===================
11 

பிகர் கரெக்ட் பண்றவன் மேலும் மேலும் புதுசு புதுசா கரெக்ட் பண்ணிட்டே இருக்கான்.பிகர் கிடைக்காதவன் கடைசி வரை வேடிக்கை தான் பார்க்கறான்
=================
12 

விஜய்க்கு பெண்கள் ,குழந்தைகள் ரசிகைகள் அதிகம்.அவங்க வீட்ல சும்மாதான் இருப்பாங்க.போர் அடிச்சா கூகுள் ல தேடித்தேடி விளையாடுவாங்க.;-)


=================

 
13  உலக அளவில் தேடப்பட்டோர் பட்டியல் 1 ஒசாமா பின் லேடன் 2 வீரப்பன். 3 இளைய தளபதி 4 சதாம் உசேன் 5 சன்னி லியோன் 6 ஷகீலா


==================

14 கூகுள் ல என்னைத்தான் ஏகப்பட்ட பேரு தேடி இருக்காங்க.அதுலயும் நான் தான் நெ 1 , #தேடற அளவுக்கு ஏன் வெச்சுக்கறீங்க? எங்கே ஒளிஞ்சிருந்தீங்க?


===================

 

15  விஜய் மைன்ட் வாய்ஸ் = விஜய் டிவி ,விஜய் சேதுபதி ,அருண் விஜய் .விஜய்காந்த் இவங்களை எல்லாம் சர்ச் பண்ணினதும் நம்ம கணக்குல சேர்ந்துடுச்சு போல


======================

16  அஜித் தை விட விஜய் தான் டேலன்ட்.ஸ்ரீ தேவி கூட இங்க்லீஷ் விங்க்லீஷ்ல கெஸ்ட் ரோல் தான் அவரு.விஜய்க்கு மாமியாரு விஜய்58ல.சோப்பு போட்டுக்கலாம்


========================


17 சன் டி வி- பைரவி சீரியல்ல பொண்ணுக்கு ஏதோ மயக்கமருந்து கொடுத்துட்டு வில்லன் கெக்கேபிக்கேனு 10 நிமிசம் சிரிச்சுட்டு இருக்கான். அந்தபொண்ணுக்கு விழிப்பேவந்துடும்


=========================


18
நம்ம மொபைல் ரிங்க் ஆனதும "யாரு கூப்பிடறா" ன்னு சம்சாரம் கேட்டா பிரண்டு தான்மா னு அடிச்சு விடுபவனே அக்மார்க் கணவன்


=================


19
அதிகாலையில் நடைப்பயிற்சி செய்தால் இந்த நிலை இல்லா உலகில் விலை இல்லா ஓஜோன் காற்றை சுவாசிக்கலாம்


==================


20  அதிகாலையில் நீ துயில் எழுந்தால் வெற்றி தேவதை நீ செல்லும் இடம் எல்லாம் துணையாக வருவாள்


===================