Tuesday, January 13, 2015

கருணை மலருக்கு டி எம் அனுப்புவதில் ஏற்படும் பிரச்சனைகளை களைவது எபடி?

1  பாட்டனி மிஸ் பங்கஜம் = உனக்குத்தெரிஞ்ச மலர் வகைகளை வகைப்படுத்து .சாரி மிஸ்!,கருணை மலர் 4,வகை இருக்கு.ஒரே குழப்பம்.டி எம் பிராப்ளம்

=================

2 காதல் நிலையானதுதான்.ஆனால் காதலி/காதலன் மனம் நிலையானது அல்ல

============

3 தோற்றுப்போகும் உண்மைக்காதல்கள் ் நமக்கு உணர்த்துவது காலமும் காதலும் மாறும் என்பதை. பரஸ்பர புரிதல் ,நம்பிக்கைகளை கேள்விக்குறி ஆக்குகிறது

============

4 பெண்ணின் அவசர புத்தியால் முறிந்து போன பல காதல் இங்கு உண்டு.ஆனால் ஒருபோதும் ஆண் அவசர புத்தியால் காதலை முறிப்பதில்லை

=============

5 பெண் இனத்துக்கு இடப்பட்ட பரிதாபத்துக்குரிய சாபமே அயோக்கியனிடம் ஏமாறுவதும் ,யோக்கியனை சந்தேகப்படுவதும்

============

6 கே பாலச்சந்தர் ஆத்மா - படத்துல நல்லா நடிக்கறாங்களோ  இல்லையோ இப்போ  செமயா  நடிக்கறாங்க 

================

7  மாட்டு வண்டில  வந்தாலும் மகத்தான  வெற்றி
என்ஃபீல்டு புல்லட்ல வந்தாலும் ஹவுஸ்ஃபுல் வெற்றி 

===============

8 ஊரோடு ஒத்து வாழ்! ஆனால் அதிகாலையில் எழுந்து விடு! நீ தனித்து நிற்பாய்!

=================

9 யாரு இந்து? யாரு கிறிஸ்டியன்?னு தெரியாமயே ஃபேஸ்புக்ல ஒரு பொண்ணு வந்தா டகார்னு மேரி மேரி கிறிஸ்மஸ்னு வாழ்த்து சொல்வான் நெட் தமிழன்

==============

10 பண்டிகை , விழாக்காலங்களில் குடும்பத்தோட வெளில போய்க்கொண்டாடாம வீட்டுக்குள்ளேயே உட்காந்து டி வி பார்ப்பான் மாடர்ன் தமிழன்

================

11 

11  குடிகாரங்க எல்லாம் பாட்டில்ல இருந்து டம்ளர் ல ஊத்தி ஊத்தி குடிக்கறாங்களே? அப்டியே அப்டியே பாட்டிலோட குடிச்ட்டா என்ன?# டவுட்

==================

12 அனு தினமும் அதிகாலையில் துயில் எழுவதும் ஒரு அதி உன்னத கலையே!

==================

13 
இனிமே இப்படி குலைப்பியா? குலைப்பியா? னு கேட்டு நாயை ஒருத்தன் அடிச்சுக்கிட்டிருக்கான்.தண்ணி கேஸ் போல

====================

14   ஒருத்தர் ஒரு கில்மா வீடியோ லிங்க் அனுப்பி இது பேராண்மை படத்தில் வரும் வசுந்த்ரா வா னு செக் பண்ணி சொல்லுங்கங்கறார்.!ஆ!

=================

15 ஒரு பொண்ணு அதிசயமா அதிகாலைல FB வந்தா காதலன் எழுப்பி விட்டிருக்கான் னு அர்த்தம்.

===========

16 வாட்சப் ,ஸ்கைப் னு விஞஞானம் எவ்வளவு வளர்ந்தாலும் அதிலும் க்ரூப் சேட்டிங் ,பல்க் கடலை சாகுபடி னு விவசாய ஆர்வத்தை காட்டுவான் நெட் தமிழன்

=================

17  FB ல சில தம்பதிகள் தங்கள் அன்யோன்யத்தை அநியாயர்துக்கு அப்டேட்றாங்க.எதிர் காலத்தில் சீன் படம் பார்க்க தியேட்டர்க்கே போகத்தேவை இருக்காது போல

=================18 மில்க் பிக்கீஸ் பிரிட்டானியா சாப்பிடும்போது முருகப்ரீத்தா நினைவு வந்தால் நீ ட்விட்டரில் தீவிரமா இயங்கி வருகிறாய் என அர்த்தம்

==================

19 
தினத்தந்தில சிந்துபாத் கதை படம் பாத்துட்டுக்கு எடிட்டருக்கு போன் பண்ணி இது ல சிந்து BATH சீன் எப்போ வரும்?னு கேட்பான் தமிழன்

===============

20 இன்று ஒரு தகவல் - alif laila தூர்தர்சன் நாடகம் நைட் பத்து மணிக்கு போடுவாங்க சுவாரஸ்யமான நாடகம் கயல் க்கு மேரேஜ் ஆகி 3வருசம் ஆச்சு

=====================

0 comments: