Tuesday, January 20, 2015

நடிகை தேவயானி க்கு திரட்டி சுத்தும்போது நடந்த ஒரு கிளுகிளு சம்பவம்

1 ஹரி =யோவ்.என்ன ஆக்சன் பொறி பறக்குது? இது என் பாணி ஆச்சே?


 சுந்தர் சி = வேணும்னா நீங்க அடுத்து காமெடிப்படம் இயக்கிக்குங்க# ஆம்பள


=====2  ரிலீஸ் ஆகாம பிரச்னைல சிக்குன மதகஜராஜா தான் ஆம்பள ஆகிடுச்சா?னு டவுட்டா இருக்கு ;-


==============

3  டியர் டீச்சர்.ஐ ஆம் சப்ரிங் ப்ரம் லவ் பீவர் .ப்ளீஸ் லவ் மீ- தங்கள் கீழ் படிந்துள்ள படிக்காத மாணவன்==============

4  லவ் ஆக்சன் த்ரில்லர் படத்தை கிண்டல் பண்றவங்களுக்கு ஒரு நினைவூட்டல்.வளர்ந்து வரும் ்.நம்ம அண்ணனோட படம் சயின்ஸ் பிக்சன்.2ம் உலகம் போல.கிகி்


==============

5   என்ன காரணத்தினால் கோபம் ? என்பதை சொல்லாமலேயே கோபம் கொள்வதில் விற்பன்னர்கள் பெண்கள்


==================


6
பைக்கை வித்துட்டு ஸ்கூட்டர் வாங்குனா நீ அஜித் ரசிகன்.ஸ்கூட்டரை வித்துட்டு ஸ்கூட்டி வாங்குனா விஜய் ரசிகை


====================


7
நடிகை தேவயானி க்கு திரட்டி சுத்தும்போது "உன்னைக்கட்டிக்க ஒரு ராஜகுமாரன் வராமலா போய்டுவான்"னு வாழ்த்துனாங்களாம்.

======================


8 எம் சசிகுமார் ன் குட்டிப்புலி 20 நாள் ஓடுச்சு.அப்போ தளபதியோட புலி 10 நாள் தான் ஓடுமா? ( தாய் 8 அடி பாய்ஞ்சா குட்டி 16 அடி பார்முலா)


===============


9 ஓ.அது மாய விழிகள்? நான் இத்தனை நாளா மாயா விழிகள் னு படிச்ட்டு இருந்திருக்கேன்


================

10 டைட்டிலை S J சூர்யா கிட்டே வாங்கறோம்.கதையை செல்வராகவன்ட்ட இருந்து சுடறோம்.பாடிலேங்குவேஜை மகேஷ்பாபு கிட்டே இருந்து இழுத்துக்கறோம்.புலி ரெடி


===================

11 கூட்டத்தோடு கோவிந்தா போட்டா உன் சத்தம் பத்தோட பதினொண்ணா இருக்கும். தனி ஆவர்த்தனம் னா எல்லார் மனதிலும் நிலைக்கும்


================

12 100 ரூபாக்கு டாப் அப் பண்ணா 100 ரூபாக்கு டாக் டைம் ஏறுவதையே பண்டிகைக்கால OFFER னு ஏமாற்றுவான் வியாபாரி

================

13 ரஜினி = ஆன்மீகம் + ஆண்மை தெறிக்கும் முகம் கமல் = புதிய தொழில்நுட்பத்தை எப்போதும் அப்டேட்டிக்கொள்ளும் ONமீகம் +பெண் விரும்பும் முகம்


=================


14  பெருசு  பெருசா டாட்டு  போட்டுக்கிட்டா அது படாட்டு,சின்னதா டாட்டு போட்டுக்கிட்டா  அது  சோட்டு - த்ரிஷா,வசுந்த்ரா  டாட்டு போட்டு விட்டவர்


===================

15  விஷால்  மைன்ட் வாய்ஸ் - புரட்சித்தளபதி  பட்டத்தில்  இருந்து நம்ம  எல்லா  டார்கெட்டும் இளையதளபதி தான்,ஆனா அது  புரியாம  இந்த ரசிகர்கள்;-)


==================


16 பொண்ணுங்க ட்வீட்சை கவனமா படிச்சுட்டே வந்தா அவங்களையும் அறியாம பல தகவல்களை கறந்துடலாம்- எங்க ஊரு பாட்டுக்காரன் டைரியிலிருந்து


=====================

17  தமிழ் நாட்டுல எனக்குப்பிடிக்காத ஒரே ஊர் விழுப்புரம் ;-))வி மைண்ட் வாய்ஸ்


=================


18  அகங்காரம் ,ஆணவம் கொண்டவர்கள் கெஞ்சும் நிலைக்கு வருவார்கள் என்பதற்கு வாழும் இரு உதாரணங்கள ் 1 இலங்கை 2 தமிழ்நாடு


=================


19 கள்ளக்காதலி இருப்பவர்கள் பர்சனல் லோன் கேட்டு பேங்க் போவதில்லை


===============

20
இந்தியா பாகிஸ்தான் பிரச்சனை தீர்ந்தாலும் இந்த அஜித் -விஜய் ரசிகர்கள் சண்டை தீராது போலயே.எப்போ பாரு ஏதோ ஒரு டேக் ;-)


===================