Tuesday, January 06, 2015

சபரி மலை அய்யப்பன் VS இளைய தளபதி விஜய்

  1  தினமும் யோகா செய்யுங்கள் இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்..#,ஆமா அப்போதான் ஆட்சி இப்படி நடக்குதே னு டென்சன் ஆகாம இருக்க முடியும்
==============  
திராவிட கட்சிகளே காங்கிரஸிலிருந்து வந்தவைதான்: குஷ்பு # என்ன மேடம் கை கொடுக்கும் கை ஆக ஆசையா? கை மேல் பலன் கிடைச்சுதா?
================
3
பயணிகள் ரயில் கட்டணம் மீண்டும் உயருகிறது -செய்தி # நடராஜா சர்வீஸ் க்கே மாறிட வேண்டியதுதான்
=================

  
4 காங்கிரஸில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்க மாட்டோம்: திக்விஜய் சிங் # இங்கனயே இருந்தா குஷ்பூ வுக்கு கை கொடுக்கலாம்
====================


5  மதுபான விடுதியில் ஆபாச நடனம் ஆடிய 10 அழகிகள் உள்பட 27 பேர் கைது...# 10 பேரும் அழகி ன்னு எப்டி சர்ட்டிபிகேட் குடுக்கறாங்க?
=====================
6

கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் பெண் போலீசுக்கு 222 முறை செல்போனில் பேசிய தொல்லையர் கைது..# கடலை போடறதுக்கும் கட்டுப்பாடு வேணாமாய்யா?
====================

  
  
7  பல பெண்களுடன் "உல்லாசம்"செல்போனில் ஆபாச படம் எடுத்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது 2–வது மனைவி கொடுத்த புகார் #இனி தான் பிரச்சனை" ஆரம்பம்"
====================

  
  
8  பிரியங்கா சோப்ராவுக்கு டுவிட்டரில் அதிகரிக்கும் மவுசு: 80 லட்சத்தை தாண்டிய ரசிகர்கள்..# பிரா மாதம் சாரி பிரமாதம்ங்க
=====================

  
9  அரசியலை மகாபாரதத்தில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள்: அத்வானி அறிவுரை..# ஆளாளுக்கு துகில் உரிய கிளம்பிடப்போறாங்க.போக்கிரிப்பசங்க
================
10 
நெல்லையில் விஜய்யின் கத்தி விழா... ரசிகர்கள் மீது தடியடி # திரைக்கதைல என்ன ட்விஸ்ட்ன்னா போலீஸ் பூரா அஜித் ரசிகர்களாம்
=================

  
11  ஏன்கிட்டே4 வெடிகுண்டுகள் இருக்கு.மோடியிடம்் பேசணும்: -தீவிரவாதி # என் கிட்டே 2 கடலைபர்பி இருக்கு.அதுக்காக அனுஷ்கா கூட கடலை போட முடியுமா?
= ===============12
பொங்கலுக்கு ஐ உறுதி... 9-ம் தேதி வெளியாகிறது! # போஸ்ட் புரொடக்சன் வேலை பெண்டிங் இருக்கு அப்டி னு நம்மாளு அடிச்சு விடுவார் பாருங்க
===================

  
13  டாக்டர் ராமதாஸ் படித்தவர், பண்பாளர்.. விலக மாட்டார்: இல.கணேசன் நம்பிக்கை! # அய்யய்யோ.அப்போ விலகிட்டா பண்பில்லாத தற்குறி ன்னு திட்டுவாரா?
==================

  
  
14  இறுதிச் சுற்று ஃபர்ஸ்ட் லுக்: அமெரிக்காவில் பில்ட்அப் செய்த பாடி, தாடியுடன் அசத்தல் மேடி # மாதவன்னு தெளிவா.சொல்லுங்க.மோடி னு படிச்ட்டேன்
====================
15


கண்ணாடிக்கு வெளியே இருட்டு இருக்கு; கண்ணாடிக்கு உள்ளே வெளிச்சம் இருக்கு-#மிஷ்கின் # பல்பு கண்ணுக்கு கிட்டேயே இருக்கு போல்
=================
16

  
  
மகாபாரதம் விஜய் டி வி சீரியல் பட்ஜெட் 100 கோடி - செய்தி # ஆளாளுக்கு 100 கோடி புராணமே பாடறாங்க.எதிர்காலத்துல பொண்ணு கட்ட 100 கோடி தரனுமோ?
====================

  
  
17  ஆல் ஈஸ் வெல் ஹிந்திப்படத்தில் இருந்து அமைச்சர் ஸ்மிருதிராணி விலகல் - செய்தி # அதான் ஆள் டல் லா இருக்காரா?
====================

  
  
18 சபரி மலை அய்யப்பனின் வருமானம் 100 கோடியை எட்டியது - செய்தி #,அடேங்கப்பா! எங்க இளைய தளபதி மாதிரியே ஐயப்பசாமியும் பெரிய ஆள் தான் போல
===================


  
19  கதைப்படி ஹீரோ தன் சொத்து பூரா கிராமத்து ுக்கு எழுதி வைக்கறாரு.வசனம் எழுதுங்க. கலைஞர் = லாஜிக் இடிக்குதே.பசங்க ,பொண்ணு ஒத்துக்குவாங்களா?
====================

  
  
20 அண்ணா இருந்திருந்தால் திராவிட கட்சிகளை கலைத்திருப்பார்-ராமதாஸ்# அடடா! அப்போ கூட்டணி வைக்க யார் வீட்டு வாசல்ல போய் நிப்பீங்க? பாவம்
=====================

0 comments: