Wednesday, January 28, 2015

கருணை மலர் பத்தி ஜட்ஜ் அய்யாவுக்கு எப்டி தெரிஞ்சுது?

1  லேடி எம் டி  = நான்    ஸ்ட்ரைட் ஃபார்வர்டு

 அப்டீங்களா?உங்களுக்கு  வந்த  பர்சனல்  மெயில்  மூணையும்  ஸ்ட்ரைட்டா  ஃபார்வார்டு பண்ணுங்க


===============


2  பொறை  ஏறுது. நீங்க  என்னை  நினைச்சீங்களா?

நாய்க்கு  சோறோ  பொறை  பிஸ்கெட்டோ  வைக்காம  நீ மட்டும் தாந்தோனியா சாப்ட்டியே,அதான்  நாய் திட்டி இருக்கும்

============= 


டெய்லி ஆபீஸ் க்கு கரெக்ட் டைம் க்கு வர்றீங்களே!10 நிமிசம் முன்னாடி வந்தா என்ன?

 30*10 = 300 நிமிசம் வேஸ்ட்டா போய்டுமே சார் 


===============
மேடம்.நீங்க கவர்மென்ட் ஆபீசரா?


 யா.எப்டி தெரியும்? 


FB ல பிரைவேட் மெசேஜ் அனுப்புனா பிடிக்காதுன்னீங்க்ளே?


===============
5 மிஸ்! உங்க பேரென்ன? 


 அதான் கழுத்துல டேக்மாட்டி இருக்கேனே?ஐ டி கார்டை பார்த்துக்குங்க சாரிங்க.நான் கூச்ச சுபாவக்காரன்.நீங்களே சொல்லிடுங்க 


===============


6  கைதி = ஐயா.எனக்குக்கருணை காட்டுங்கய்யா. ஜட்ஜ் = 4 கருணை (malar id)யுமே சொந்த டிபி வைக்கலை.பூ வைப்பாத்து என்ன பண்ணப்போறே? 


==============


7
பொண்ணு பார்க்க வந்திருக்கோம்.உன் கூட 5 ரவுடிப்பசங்க இருக்காங்களே? யாரு? மை டாப் 5 பாலோயர்ஸ்.ஹிஹி


===============


8
டாக்டர்! காதுல ஒருமாசமா கொய்ங்ங்ங்ங்ங்ன்னு சத்தம் கேட்குது.. முதல்ல வாக்மேன் இயர் போன் ஒயரை கழட்டுங்க மேடம்


=============


9
மாமா ! பொண்ணு கூட 5 நிமிசம் தனியாப்பேசனும்.


 ம்.துணைக்கு பொண்ணோட தங்கையும் வரும்.


 அப்போ 10 நிமிசம் ஆகும்


===============

10  தமிழ் மிஸ் = அடுக்குத்தொடர் க்கு 1 உதாரணம் .கட்டளை வாக்கியம் 1 உதா ,விவசாயம் செழிக்க ஒருவிழிப்புணர்வு வாசகம் சொல்.


 லொள் கயல் =விதை விதை" 


==============


11
டியர்.நீங்க என் கிட்டே பேச மேட்டர் எதும் இல்லீன்னா கிஸ் கேட்பீங்களா? 


 ச்சே ச்சே நான் கேட்கற ஜாதி இல்ல.கொடுக்கற ஜாதி


==============

12  த்ரிஷாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சு.அவரை எவன் சைட் அடிப்பான்? நம்ம வயசு என்னங்ணா?


 இப்பதான் 67 ஆகுது 


=============

13  தாலி கட்டும்போது எத்தனை முடிச்சுப்போடனும்? த்ரிஷா வா இருந்தாலும் திவ்யாவா இருந்தாலும் த்ரி தான் 


===========


14  ஹால் ல இருக்கற பீரோ ல 400 காட்டன் சேலை ,பெட்ரூம் ல இருக்கும் பீரோ ல 400 சிந்த்தட்டிக் சேலை வெச்சிருக்கேன் 


ஓ.புறநானூறு அகநானூறு? 

===========


15   இந்தப்படம் எனக்கு ஒரு மைல் கல்லா அமையும்.


"அநேக"மா படம் ரொம்ப நீளமா இருக்கும்னு நினைக்கறேன்

=============


16
டியர்.உனக்கு பாய் பிரண்ட்ஸ் யாராவது இருக்காங்களா? இல்லை.எல்லாம் கட்டில் பிரண்ட்ஸ் ,சேர் பிரண்ட்ஸ் தான்


=============

17   எடிட்டர் சார்.1000 RS DD அனுப்பி இருக்கீங்களே?எதுக்கு? சமீபத்தில் நான் ஜோக்சே அனுப்பலையே? ்


.அனுப்பாம இருந்ததுக்குத்தான் சன்மானம் ==============


18 
இந்த ஆம்பளைங்க பொண்ணோட கண்ணைப்பார்த்து பேசவே மாட்டானுங்களா? ச்சே! 


 ஆமா மேடம்.எடுபட்ட பசங்க.எடுப்பா இருக்கறதைத்தான் பார்க்கறாங்க


================


19 மிஸ்! ஏ 4 சீட் ஒரு குயர் குடுங்க.

 சாரி சார்.இது சைவக்கடை.யு 4,சீட் தான் இருக்கு 


==============


20
சாப்பாடு 80 ரூபா 


சரி.பரிமாறுங்க. 


ம் .சாரி சார்.அப்பளம் ,பாயாசம் தீர்ந்துடுச்சு.

 ஓஹோ.ஒரு சீட்லஎழுதிக்குடுங்க.நாளை சேர்த்து வாங்கிக்கறேன்


==================

0 comments: