Monday, January 12, 2015

கில்மா சாமியார் அசரம் பாபுவை அசராம முட்டிக்கு முட்டி அடிச்சா.......

1  நெப்போலியனை பா.ஜ.க.வில் சேரச் சொல்லவில்லை’’ மு.க.அழகிரி # திமுகவை விட்டு விலகுன்னு மட்டும் தான் சொன்னார் போல


============


2 மாற்றம் கொண்டுவருவோம் என்றவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள்- ஜிகே வாசன் # மாற்றம் ஒன்றே இவ்வுலகில் மாறாததுன்னு மதம் மாறி மாறி விளையாடறாங்க

=============


3 முந்திரிப்பருப்பு திருடிய தேமுதிக ஒன்றியச்செயலாளர் கைது# சரக்குத்திருட ஒருத்தர் ,சைடு டிஷ் திருட இன்னொருத்தரா?


==============


4 கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பரிமாற்ற வழக்கு: கருணாநிதி மகள் செல்வி சாட்சியாக சேர்ப்பு # தலைவா! செல்வி ன்னாலே நமக்கு வில்லி தான் போல

==============

5 இன்று வாஜ்பாயை சந்திக்கிறார் மோடி - செய்தி # உலகம் போற்றும் உத்தமரே வணக்கம்.நலமா?
ம் வாங்க.உலகம் மட்டும் சுற்றும் வாலிபரே!


===============


6 கதை திருட்டு வழக்கு: நடிகர் விஜய், முருகதாஸ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு #100 கோடி ஸ்பெஷலிஸ்ட் ஹீரோவை கேடி மாதிரி கோர்ட் கூண்டில் ஏற்றலாமா?

===========

7 முந்திரி, இரும்பு, அரிசி, அலுமினியம் திருடியே கோடீஸ்வரர் ஆன தேமுதிக பிரமுகர்! # தே வைப்படுவதை முன் கூட்டியே திருடிக்கொள்ளும் கழக வீரரே!

=============

8 ஜெ வை அவதூறாக பேசிய வழக்கு: தேமுதிக MLA.க்கு பிடிவாரண்டு..# 


ஜட்ஜ் = அவதூறா ஏன் பேசுனீங்க? 

கைதி = சாரி யுவர் ஆனர்.ஏதோ மப்புல உளறிட்டேன்

=============

9 கலாசாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது அவசியம்: ரோசய்யா# நடு ரோட்ல முத்தம் தரும் போராட்டத்தை இனி ரோட்டோரமாசெய்வாங்க்ளோ?

============

10 பிகே படம் பார்க்க நடிகர் சஞ்சய் தத்துக்கு 14 நாட்கள் பரோல்! # ஓஹோ! அப்போ லிங்கா பார்க்கறேன் னு சொன்னா.1 மாசம் பரோல் கிடைக்குமா?

==============


11 எம்.ஜி.ஆரை போல் காங்கிரஸ் வெற்றி பெறும்#ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்# ஓஹோ! ஜெ வை அவர் சேர்த்த மாதிரி நீங்க குஷ்பூவை சேர்த்துக்கிட்டதாலயா?"

=============


12 முத்தத்தால் பிரிந்த ராக்கி சாவந்த்-மிகா சிங் ஜோடி செல்ஃபியால் இணைந்தது! # செல்பி புள்ள ! உம்மா உம்மா !

==============


13 காதலியின் நிர்வாண படத்தை பலான வெப்சைட்டுகளில் அப்லோடு செய்த பெங்களூரு ஐடி ஊழியர்! # கேடிகளிடம் ஏமாறும் பெண்களூரு

==============

14 கிரிக்கெட் வீரர்களின் காதலிகளுக்கு ஹோட்டலில் தங்க அனுமதி, ஒரே அறைக்கு நோ.# தனித்தனி ரூம்ல தங்கிட்டு நைட் ஒரே ரூம்க்கு போய்ட்டா?


===============


15 ராஜபக்ஷேக்கு பாரத ரத்னா பட்டம் வழங்க சுவாமி கோரிக்கை,... ..மோடி நிராகரிப்பு" # பாரத ரத்தம் பலரது பார்த்தவர் னு வேணா விருது தரலாம்

============

16 சாமியார் அசரம் பாபு மீது புகார் செய்த பெண் திடீர் மாயம்# அந்த சாமியாரை முட்டிக்கு முட்டி  தட்டுனா  உண்மை  வெளி வரும்


================


17 அண்ணா, பெரியார் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்க கருணாநிதி கோரிக்கை #  சார், பக்கத்து  இலைக்குப்பாயாசம்  போட்டுட்டு அப்டியே.....===================


18 கல்வெட்டில்  OPS பெயரா?- CM பெயரை தவிர்ப்பதற்காக திறக்கப்படாத அரசு கட்டிடங்கள்#  அப்போ  10 வருசம்  ஆகுமா?  என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா?


===================


19 பொள்ளாச்சி சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு , 44 ஆண்டுகள் சிறை தண்டனை -  பரபரப்பு தீர்ப்பு # சபாஷ்! பிரமாதமான  தீர்ப்பு


================


20
சாமியார் அசரம் பாபு மீது புகார் செய்த பெண் திடீர் மாயம்# அந்த சாமியாரை முட்டிக்கு முட்டி தட்டுனா உண்மை வெளி வரும்


=====================

0 comments: