Tuesday, January 06, 2015

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப்போனா யார் யாருக்கு நல்லது?  
என் கம்பெனி ல ஒர்க் பண்றவங்க யாரும் லவ் பண்ணக்கூடாது. 
ஓஹோ.நீங்க அரேஞ்ஜ்டு மேரேஜா?
 நோ லவ் மேரேஜ் தான்.
 யாரை லவ்வுனீங்க?
 என் கம்பெனி ஸ்டாf பைத்தான்.ஹிஹி
============================

  
2 MD= என் கம்பெனி ல ஒர்க் பண்ற பொண்ணை லவ் பண்ணக்கூடாது. 
ஏன் சார்? 
அப்புறம் எனக்கு என்ன வேலை?
=====================
3
மம்மி.ஆபீஸ்ல மேனேஜர் என்னை தூக்கிட்டார்.
 என்னடி சொல்றே?வேலையைவிட்டுத்தூக்கிட்டாரா?
 நோ.வேலை செய்யும்போது் என்னை தலைக்கு மேல தூக்கிட்டாரு
=================
4

மிஸ்! நீங்க வாட்சப் ல இருக்கீங்களா? 
ம்.ஏன் கேட்கறீங்க?
 போன் நெம்பர் குடுங்கங்கறதை டீசன்ட்டா கேட்டேன்
=======================

  
மிஸ் !,இந்த சீட் காலியாத்தானே இருக்கு நான் உட்காரலாமா?
 சாரி சார்.ஆள் வர்றாரு. 
அவர் வர்ற வரை இடை க்கால நிவாரணமா நான் உக்காந்துக்கறேனே?
====================

  
இந்த ராசிக்கல் மோதிரம் உன் விரல்ல இருந்தா ஐஸ்வர்யாராயே உன்னைத்தேடி வருவா.
 அய்யய்யோ.அப்போ அபிஷேக் பச்சன் பின்னாலயே அடிக்க.வருவாரே?
=====================

  
  
7  கில்மா லேடி = ஜோசியரே! எனக்கு சுக்கிர மேடு நல்ல பலனைத்தருமா?ன்னு உள்ளங்கை ரேகையைப்பார்த்து சொல்லுங்க.
 ஹிஹி .பிரமாதமா இருக்கு.
=========

  
  
8  
ஜோசியரே! திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குப்போனா நல்லதா? 
ஆமா!கோவில் குருக்களுக்கு ,வாசல்ல கடை போட்டிருக்கறவங்களுக்கு நல்லது.செம சேல்சாம்
====================

மிஸ்டர்.கோயில்ல நான் சீட்டு போட்ட இடத்துல உக்காந்தா எனக்குக்கோபம் வரும் .

 ஓஹோ.நாம கோயிலுக்கு வர்றதே கோபம் பொறாமை குணத்தை குறைக்கத்தானே?


===================

  
  
10  மிஸ்! இவ்ளவ் கிளாமரா டிரஸ் பண்ணிட்டு வந்தா இங்கே எங்களால வேலை செய்ய முடியாது..


 ஓ.சரி.என்ன செய்யனுமோ செய்ங்க.ஐ மீன் ஓ பி அடிங்க.சைட் அடிங்க


=================

  
11 மிஸ் ! உங்க வயசு என்ன?


சாரி!,என் டேட் ஆப் பர்த்தை பப்ளிக்கா சொல்ல மாட்டேன்.


சரி.அந்த சந்து முக்குல நிக்கறேன்.ரகசியமாசொல்லிட்டுப்போங்க


==========================

  
12  ஹலோ!,சார்.லோன் ட்யூ எப்போ கட்டுவீங்க?


சார்.போனை கட் பண்ணுங்க.நானே கூப்பிடறேன். ம்க்கும்.அவுட் கோயிங் கட் பண்ணிட்டாங்க.செல் பில்லும் கட்டலை

==================


13 


என் கிட்டே ஐ லவ் யூ சொல்லிட்டு நேத்து என் தங்கச்சி கிட்டேயும் 143 ன்னீங்களாமே? 
 
 
யா.நான் எல்லார் கிட்டேயும் ஒரே மாதிரிதான் பழகுவேன்னேனே?
 
 
 
=====================

  
  
14  போலீஸ் = டேய்.இந்தப்பொண்ணை உனக்குத்தெரியுமா ? எப்டி பழக்கம்? 
 
 
4 வருசமாத்தெரியும்ங்க.FB வரும்போதெல்லாம் வணக்கம் வைப்பனுங்
 
 
====================
 
 
15 
மேத்ஸ் மிஸ் மேகலா = பெருக்கல் வாய்ப்பாடு சொல்லச்சொன்னா எதுக்கு பவுடர் அடிச்ட்டு இருக்கே?
 
 
 
 நான் இரு மல்ட்டிபிள் பர்சனாலிட்டி னு காட்டிக்க
 
 
 
====================
 
 
16
பெண் பார்க்கும் படலத்தில்
 
 
 ் வாட்சப்/ பேஸ்புக்ல இருக்கீங்க்ளா? 
 
 
இருக்கேன்.ஆனா ஆக்டிவ்வா இல்லை.
 
 
 ஓ.இயல்பா இருந்தா போதும்.எதுக்கு ஆக்டிங்?
 
 
===================
 
17 
2025 ல் 
 
 
மேடம்.ஐ லவ் யூ.
 
 
 ஏண்டா! உனக்குத்தான் மேரேஜ் ஆகிடுச்சே?மச்சினி யாரும் இல்லையா?
 
 
===================

18  லைசன்ஸ் எடு.
 
 
 சாரி சார்.கொண்டு வர்லை.
 
 
 சரி.தெரிஞ்சவங்க யார் பேராவது சொல்லு.விட்டுடறேன்.
 
 
 அரட்டை கேர்ளையும் ,மீனம்மா கயலையும் தெரியும்ங்க.
 
 
=================
 
 
19 

சவுந்தர்யா மாசமா இருக்காம் சார்
 
 
 
. நல்ல வேளை.இப்போதைக்கு கோச்சடையான் 2 க்கு கால்ஷீட் கேட்க மாட்டப்ல # ரஜினி மைன்ட் வாய்ஸ்
 
=====================
 
 
20  தமிழ் மிஸ் தன்யா = ஓவியன் க்கு பெண்பால் சொல் எது? 
 
 
 
ஓவியா
 
 
 ஓஹோ .விட்டா காவியன் க்கு பெண்பால் காவ்யா ம்பே போல 
 
 
=================

0 comments: