Saturday, January 31, 2015

மாஸ் ஹீரோ அஜித்தா? விஜய்யா?

1
ஒரு நல்ல படைப்பு முழுமை பெறுவது எல்லாத்தரப்பு மக்களையும் போய்ச்சேரும்போதும் ,எல்லோராலும் /பெரும்பான்மையோர்களால் சிலாகிக்கப்படும்போதும்
=============


அவசர தேவையா இருக்கும்போது கூட ரத்த வங்கியில் தன் ஜாதிக்காரன் /மதத்துக்காரன் ரத்தமாக்கிடைக்குமா? னு கேட்பான் ஜாதிப்பாசத்தமிழன்
===================

3  அன்பே! கல்யாணப்பொண்ணு மாதிரியே எப்பவும் சீவி சிங்காரிச்ட்டு இருக்கியே! இதுக்கெல்லாம் மேக்கப் செலவு உங்க அப்பன் வீட்ல இருந்தா சீரா வருது ?
===============4  உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?னு ஆளாளுக்குக்கேட்டீங்கன்னா அப்புறம் நான் என் தன்னடக்கத்தை கை விட்டுட்டு M.A ஹிந்தி -னு சொல்ல வேண்டி வரும்
================


தேதி அறிவிக்கப்பட்ட மரணங்கள் கொடூரமானவை================ரயில்ல ஒரு பொண்ணு 10 வளையல் ஒரே கைல போட்டிருந்துது.திடீர்னு வளைய வளையமா கழட்டுச்சு.பார்த்தா ஒரே முத்து மாலை.சுத்தி சுத்தி வளையல்.அடடே!
=============

பாம்பு எப்படி படம் எடுக்குது?ங்கறதை படம் எடுக்க பாம்புப்புத்துக்குள் உன் கையை விடாதே! நீ படமாகத்தான் வீட்டில் இருப்பாய்
============

8  பருமனாக இருக்கும் (தென்படும்) மணிபர்ஸ்களில் பெரும்பாலும் விசிட்டிங் கார்டுகள் தான் இருக்கும்
==============
9
விஜய் ரசிகர்கள் அரசியல் ல இறங்குனா நல்ல எதிர்காலம் இருக்கு.சூழ்நிலைக்கு ஏற்றபடி விஷால் ரசிகரா ,விக்ரம் ரசிகரா ட்யூன் ஆகிடறாங்க
================
10  போர் நடக்காதபோதும் ஒரு ராணுவ வீரன் தயார் நிலையில் இருப்பது போல அதிர்ஷ்டம் இல்லாதபோதும் நீ எந்நேரமும் வாய்ப்புக்காக காத்திரு
===================


11   மாஸ் ஹீரோ அஜித்தா? விஜய்யா? னு ஒரு பக்கம் சண்டை நடக்்கும்போது சூதானமா சூர்யா படத்துக்கு மாஸ் னு டைட்டில் வெச்சு மாஸ் ஹீரோ ஆக்கிட்டாங்க


================


12  வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ பாட்டுல ஆசீர்வாதம் நான் தான் பண்ணுவேன் னு ஒரு டபுள் மீனிங் வரி வருது #சிவகுமார்


==============


13  எளிமையான அழகு பல முறை பல இடங்களில் ,பல தருணங்களில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை அமைதியாக வென்றிருக்கிறது என் பத னை அறிந்தால்


==============


13 
உனக்கான சிறந்த இடம் கிடைக்கவில்லையே என வருந்தாதே! உன்னை நீ நிரூபித்ததும் நீ எதிர்பார்த்தது உன்னைத்தேடி வரும்


===================


14  முத்தம் வாங்கிய கன்னம் அடுத்து இதுக்குப்போட்டியா யாராவது முத்தம் நித்தம் தந்த அன்னம் னு பேர்வெச்சுக்குவாங்களோ? # ஐ ஆம் வெய்ட்டிங்


================


15  அன்பே சொரூபா!,அர்ஜென்ட்டா காந்தி கணக்கில் வேணும் எனக்கு ஆயிரம் ரூபா.! # சும்மா


================

16 
அன்பே சோன் பப்டி! டெய்லி அரைக்கிலோ நொறுக்ஸ் தின்ன பின்னும் இன்னும் லீன் பப்டியா இருக்கியே,அது எப்டி?


==============

17  ரயில்ல ஒருத்தன் தன் கள்ளக்காதலிக்கு 5 முழம் பூ வாங்கிக்குடுத்தான்.1 மணி நேரத்துல அது இறங்கும்போது பூச்சர்த்தை ஜன்னல் வழியாவீசிடுச்சு.அடடா.


===============


18  கண்ணியம் கருதுவோர் உபயோகிக்க விழி ஒளி இழந்தோர் செவித்திறன் குறைந்தோர் பேசும் திறன் அற்றோர். கொச்சை வார்த்தைகளை தவிர்க்கவும்


==============


19  இந்த   வாரம்  மாளவிகா  வாரமாம். ஸி  யூ அட் 9  படம்  போடலையே? சன்  டி விக்கு  மார்க்கெட்டிங்க் தெரியலையா?சென்சார் ல  விடலையா?===============


20  ஷமிதாப் படத்துல ஹீரோ  தனுஷ்  வில்லன் அமிதாப் பை அடிச்சு  இழுத்துட்டு வர்ற  சீன்  அப்டியே  1000  சுள்ளான் பார்த்தது  போல்  இருக்கும்


====================