Sunday, January 04, 2015

காதலி பியார்ஸ் சோப் பரிசாக்குடுத்தா என்ன அர்த்தம்?

1  சார்.படம் கொஞ்சம் நீளமா இருக்குனு சிலர் பேசிக்கறாங்களே? 


கண்ணா ! பிலிம் லாங்கா இருந்தா தப்பில்லை.ராங்கா இருந்தா தான் தப்பு #,லிங்கா


==============


2
பிகர் உனக்கு பியார்ஸ் (PEARS) சோப் வாங்கித்தந்தால் உன் மீதி பிரியம் இருக்கிறது என கொள்க!
 
 
=================
 
 லிங்கா வில் பஞ்ச் டயலாக்ஸ் இல்லாததும் ஸ்டைல் கூலிங் கிளாஸ் சுற்றும் சீன் இல்லாததும் மைனஸ்.
 
======================
 
4  பொங்கல் ரேஸ் ல போட்டி ஜாஸ்தியா இருக்கும் போலயே? 
 
 
 
ஓட்டப்பந்தயத்துல.1000 பேர் ஓடுனாலும் வேகமா ஓடறது 3 பேராத்தான் இருக்கும்
 
 
====================
 
 
5  
பொண்ணுங்க நல்லா குழம்பு வைக்கறாங்களோ இல்லையோ ,பொத்தாம்பொதுவா சிரிச்சு நம்மை குழம்ப வைக்கறாங்க
 
 
====================
 

SAC = கத்தி வசூலை லிங்கா முந்தலைன்னா தேவலை. சூப்பர் ஸ்டார் பட்டம் நமக்குதான். 
 
 
விஜய் = ரஜினியை முந்திட்டா அடுத்த டார்கெட் கமல்.(அப்பு)
 
 
=================
 
   
விடுமுறை தினம் என்பது ஓய்வெடுக்கும் தினம் அல்ல.புதிய பணிகளைத்தொடங்கும் நாள் என நீ நினைத்தால் தோல்வி உன்னிடம் இருந்து விருப்ப ஓய்வு பெறும்
 
 
===================
 
 
8
மகனுக்கு என்ன செய்தோம் என்பதை பெற்றோர் மனதுக்குள் வைத்துக்கொள்வார்கள்.பெற்றோருக்கு செய்ததை FB யில் பிரகடனப்படுத்துவோம் நாம்
 
 
=================
 
 

விஜய் டிவி நீயா?நானா? நீண்ட இடைவெளிக்குப்பின் உருப்படியான தலைப்பில்.வெரிகுட்.வேலைக்குப்போறவங்களுக்கு உபயோகம்
 
 
==================

  
  
10  எனக்கு ஒரு ரகசியம் தெரியும்.ஆனா அது என்ன னு நானும் சொல்ல மாட்டேன்.நீங்களும் என்ன னு கேட்காதீங்க ங்குது ஒரு பொண்ணு FBல#,தமிழச்சிடா ;-)
 
 
====================

  
  
11 என் மேல தப்பு இருந்துச்சு அதனால வேலையை விட்டுத்தூக்கிட்டாங்கனு ஒரு பயலும் சொல்லலை பாத்தீங்களா? இங்கேதான் நிக்கறான் தமிழன்
 
 
===================

  
12  வெற்றிவிழா-,வெட்டி விழா மெல்லிசா ஒரே ஒரு கோடுதான்.100 நாள் ஓடின பின் கொண்டாடினா வெற்றிவிழா.50 நாள் "ஓட்டி"கொண்டாடுனா வெட்டிவிழா
 
 
======================
 
 
13 
  
மேலிடத்துக்கு நெருக்கமான ஆள் உன்னைப்பற்றி போட்டுக்கொடுத்தால் அவனது பலவீனமான சறுக்கலுக்காக புலி போல் காத்திரு
 
 
=======================

  
  
14  நீ எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் கம்பெனி யின் முன்னேற்றத்துக்காக பாடுபடும்போது உன் தனித்திறமையையும் வளர்த்துக்கொள்
 
 
========================

  
  
15 ஒரு கம்பெனியில் பணியாற்றும்போதே இன்னொரு கம்பெனியைப்பார்த்து வைத்துக்கொள்.எந்நேரமும் எதையும் எதிர்பார்
 
 
====================

  
  
16 உன் பணி நுட்பத்தை ,தொழில் வெற்றி ரகசியத்தை உன் சக பணியாளர்களுக்கு 100% கற்றுத்தராதே!உன் முக்கியத்துவத்தை இழப்பாய்!
 
 
=====================
 
 
17 
MGRன் உலகம் சுற்றும் வாலிபன் பட.100 நாள் வசூல் தொகையை் கத்தி 10 நாளில் முறியடிச்சுடுச்சுன்னு இன்னும் யாரும் உறி அடிக்கலையா?
 
 
====================


  
18  மலை உச்சியில் அதிகாலைப்பனியில் ஓஜோன் காற்றில் நீ மூச்சுப்பயிற்சி ( பிராணயாமம் ) செய்தால் நீ முனிவருக்கெல்லாம் முன்னோடி ஆவாய்!
 
 
=========================

  
  
19  நீ அளப்பரிய சாதனைகள் செய்திருந்தாலும் புதிய சாதனையாளர் உருவாகும்போது உன் மதிப்பு குறையும் # டோனி vs கோஹ்லி
 
 
=====================

  
  
20 சூரியனை மிஞ்சிய சூத்திரதாரி ஆக நீ சூரியன் உதிக்கும் முன் எழுந்து மறைந்த பின் 3 மணி நேரம் பணி செய்!
 
 
===============================

 

0 comments: