Saturday, January 10, 2015

வாட்சப் பக்கம் ஒதுங்குன்னு ஃபிகரைக்கூப்பிட ஷார்ட் கட் ரூட் என்ன?

1  பொண்ணுங்க யாராவது உன் சம்பளம் எவ்ளவ் ? னு கேட்டா 15,000 ரூ வாங்கிட்டு இருந்தாக்கூட நாக்கூசாம ஜஸ்ட் 50,000னு அடிச்சு விடுவான் தமிழன்

=================


2 வெறும் வயித்துல வாக்கிங் போகனும்னு டாக்டர் சொன்னா ஒரு பாக்கெட் பிரட்டும் 1 ஜக்கு ஹார்லிக்ஸ் ம் குடிச்ட்டு சட்டை போடாம நடப்பான் தமிழன்


=================


3 சன்டிவியில் பாரதி பாஸ்கர் சேலை பார்டருக்கு மேட்சாக கிளிப்பச்சை ஜாக்கெட் அணிந்தாலும் கை மட்டும் டார்க் பச்சைஅணிந்தது அதிர்ச்சி-ஜெர்க்ஜெகன்


================


4 சன்டிவியில் செய்தி வாசிக்கும் ராகமாலிகா 4000 ரூ பட்டுப்புடவையை தவிர்த்து சாதா 400 ரூ ஆதிபராசக்தி வாயில் சேலையில் வந்தது அதிர்ச்சி

=================


5 பொண்ணுங்க யாராவது இன்றைய மெனு னு எதையாவது FB ல அப்டேட்டினா "ஐ! எனக்கும் இது பிடிக்குமே!"னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்


=================

6 ரஞ்சித் என்பது சொந்தப்பேரா இருந்தாலும் அஜித் ரசிகனா இருந்தா ( R)A(N)JITH னு எழுதிப்பார்ப்பான் தமிழன்


===================


7 யார் வேணும்னாலும் நம்மைத்திட்டலாம்.ஆனா நம் மீது அன்பு கொண்டவர்கள் தான் நம்மைப்பாராட்டுவார்கள்


==================


8 பிரபல ஜாதிக்கட்சித்தலைவர் @2016 = அம்மா தாயே! பேசுனதை எல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க தாயீ.மிச்சம் மீதி 5,சீட் இருந்தா பிச்சை போடுங்கம்மா================


9  எல்லா விபரமும் ஏற்கெனவே தெளிவாத்தெரிஞ்சு வெச்சிருந்தாலும் ஏதாவது பொண்ணுங்க FB ல ஏ மேட்டர் எழுதுனா டக்னு ஓ அப்டியா.இப்போ தான் தெரியும்பான்

==================


10 நான் சின்னப்பையனா இருக்கும்போது பொண்ணுங்க எல்லாம் U/A பட போஸ்டரைக்கூடப்பார்க்க மாட்டாங்க.இப்போ டிண்ட்டோ பிராஸ் கலெக்சன்ஸ் ஒப்பிக்கறாங்க


===================


11 கரண்ட் பில் இனி ஏறிடுமோ னு பயப்படுவதும் மின் அஞ்சல் வகையே!


==================

12  பொண்ணுங்களுக்கு FB ல பதில் போட்டுட்டு"ஓடிட்டேன் " கறாங்க.ஆனா நகர்றதே இல்லை.வழி.விடுங்கய்யா .;-)


===============

13 தேவதை போல் அழகு கொண்ட பெண்ணே! வாட்ஸப் பக்கம் வா என்பதன் சுருக் தமிழ் = அப்ஸ் ச ரா!

================


14  மியூஸிக்கல் சேர் மாதிரி நயன் தாராவை நடுவால உக்கார வெச்சு சிம்பு ,பிரபுதேவா,ஆர்யா,உதயநிதி 4 பேரும் சுத்தி வர்ற மாதிரி கனா கண்டேன்

===============


15
Get up early in the morning and set up your life as you like and get more earning.


====================

16 சூரிய உதயத்தை தினம் நீ பார்த்தால் உன் வாழ்வில் வெற்றி உதயம் ஆவதைக்கண்கூடாகக்காண் பாய்!


===============

17  நாம் குழந்தையாய் இருக்கும்போது நம் பெற்றோர் நமக்குச்செய்த பணிவிடைகளில் நூறில் ஒரு பங்கு அவர்கள் வயது முதிர்ந்த காலத்தில் செய்தால் போதும்


=================


18 உன் எதிரியை மிரட்டும் முதல் ஆயுதம் உன் மவுனம்


===============


19  நீ செல்வந்தன் எனில் உன் ஊருக்கே சாப்பாடு போடலாம்.நீ விவசாயி எனில் உலகத்துக்கே படி அளக்கும் உணவாளன்.ஆவாய்


===============


20  என்னிடம் 100 இளைஞிகள் செல் நெம்பர் கொடுத்துப்பாருங்கள்.வளமான வாட்ஸ் அப் க்ரூப் உருவாக்கிக்கடலை சாகுபடி செய்து காட்டுகிறேன்


==================

1 comments:

'பரிவை' சே.குமார் said...

அனைத்தும் அருமை...
தமிழனை தாளிச்சிட்டீங்க போங்க...