Sunday, January 18, 2015

காக்கி சட்டை ஹிட் ஆகிட்டா 20 கோடி சம்பளமா?

1  கண் டாக்டர்களுக்கு ஒரு மார்க்கெட்டிங் ஐடியா.க்ளினிக் வாசலில் ஐ டாக்டர் என போர்டு வைக்கவும்


================

40 வயசுல வாக்கிங் போகக்கூட தெம்பில்லாதவங்க 65 வயசுல ரஜினி ஆடி ஓடி நடிப்பதைக்கிண்டல் செய்வது ஆச்சரியமா இருக்கு

====================


3
த்ரிஷா ,வசுந்த்ரா வீடியோ எல்லாம் மார்க்கெட் பிடிக்க அவங்களே செய்த தந்திரம் என கொல்லிமலை சித்தர் சொல்றார்!


==================

4 பஸ் ஸ்ட்ரைக்கைக்கண்டுக்காம இருந்து எங்களுக்கு ஜாக்பாட் வாழ்வு தந்த மக்கள் முதல்வருக்கு நன்றி - ஆட்டோ ,வேன் டிரைவர்கள்


=================

5 நீயா?நானா?வில்  ஒரு லேடி =  -மேரேஜ் ல மாப்ளை ,பொண்ணு மட்டும் எஞ்சாய் பண்ணா போதாது.எல்லாரும் எஞ்சாய் பண்ணனும் # ஏம்மா! தமிழ் ஒரு நுணுக்கமான மொழி! பாத்துப்பேசும்மா


===============


6
இதுவரை வந்த கில்மா வீடியோஸ் தரவரிசைப்படி 1 த்ரிஷா 2 ரிச்சாபல்லோட் (ஷாஜகான்) 3 மாதவி 4 வசுந்த்ரா 5 நந்திதாதாஸ்


===========

எமி ஜாக்சன் வீட்ல அம்மா அப்பா எல்லாம் ஐ ட்ரெய்லர் பார்த்திருப்பாங்களா? 1 ம் பொண்ணு கிட்டே கேட்க மாட்டாங்களா?


===============

8 பனி விழும் காலை ஆகினும் உன் முதல் பணி அதிகாலையில் துயில் எழுவதே!


====================


9
பெற்றோருக்குப்பணிந்து நடப்பதாலும் ,அவர்களுக்கு பணிவிடை செய்வதாலும் உன் வாழ்க்கை கம்பீரமயம் ஆகிவிடும்


==================

10 அதிகாலையில் எழுந்து 2 மணி நேரம் உன் வயிற்றைக்காலியாக வைத்திரு.விழித்திருக்கும் நேரம் எல்லாம் உன் மன நிலையை ஜாலியாக வைத்திரு

=================

11
4 பேர் இருக்கையில் பெண்களிடம் வழிந்திடாதே! அதனால் பயன் ஏதும் விளைந்திடாதே!

=================

12  மார்கழி மாசம் பொண்ணுங்க எல்லாம் கோயில் குளம் னு போய் புண்ணியம் தேடிட்டிருக்கும்போது ஆம்பளைங்க நெட்ல பாவத்தை தேடிட்டிருக்காங்க


===============

13  ரம்மியமான காலைப்பொழுது னு FB ல ஸ்டேட்டஸ் போட்டா 1 ரம்யா கூட வாக்கிங் போறவராவோ 2 சீட்டு ரம்மி ஆடுபவராவோ 3 ரம் அடிப்பவராவோ இருக்கலாம்


===================

14 டைட்டானிக் கப்பலே கவிழ்ந்தாலும் டக்னு நீந்தி கரை சேரும் வழியைப்பார்க்காம " ஐ ஆம் ஸ்விம்மிங்" னு ஸ்டேட்டஸ் போடுவாண் மாடர்ன் நெட் தமிழன்


==================


15
திருச்செந்தூர் கடல் அலையும் ,கல்யாணம் ஆகி 10 வருசம் ஆன சம்சாரம் முகமும் 1,எப்பவும் சீறிக்கிட்டே இருக்கும்

=================

16 இரட்டை இலை என்பதன் அர்த்தம் இப்போதான் புரியுது 1 மக்கள் முதல்வர் 2 மாநில முதல்வர்


===================

17
சார்.பொண்ணுங்க ட்ரான்ஸ்பரண்ட் ஜாக்கெட் போட்டா பிடிக்குமா? ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டா பிடிக்குமா? 2ம் பிடிக்காது-முதல் மரியாதை ரசிகர்


=================

18
15 கோடி சம்பளம் கேட்கும் சிவகார்த்திகேயன் காக்கிசட்டை ஹிட் ஆகிட்டா 20 கோடி கேட்கும் திட்டத்தில் இருக்காராம்.அடேங்கப்பா!!


=================

19
நான் சின்னப்பையனா இருக்கும்போது இந்த ஹேண்டிலை @dlakshravi: டீலக்ஸ்ரவி னு படிச்ட்டேன்.டி லட்சுமி ரவி யாம்.ஆ!


===============


20
பேங்க் ல லோன் வாங்கினவங்களுக்கு ஹேப்பி TUESDAYனு வாழ்த்து சொன்னாலும் அது ஹேப்பி DUES DAYனு தான் கேட்கும்


====================

0 comments: