Tuesday, January 13, 2015

வசுந்த்ரா வின் வசீகர வீடியோ

1  அண்ணா, பெரியார் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்க கருணாநிதி கோரிக்கை # சார், பக்கத்து இலைக்குப்பாயாசம் போட்டுட்டு அப்டியே.....


===============

2  இரட்டை வேடம் போடும் ராஜபக்ச: கருணாநிதி சாடல் # தலைவா! நாமதான் தசாவதாரம் கமலுக்கே சவால் விடுவோமே? நம்ம மாதிரியே எல்லாராலும் முடியுமா?


=================

3 கல்வெட்டில் OPS பெயரா?- CM பெயரை தவிர்ப்பதற்காக திறக்கப்படாத அரசு கட்டிடங்கள்# அப்போ 10 வருசம் ஆகுமா? என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா?


================


4  பொள்ளாச்சி சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு , 44 ஆண்டுகள் சிறை தண்டனை - பரபரப்பு தீர்ப்பு # சபாஷ்! பிரமாதமான தீர்ப்பு


==================


5  மதமாற்ற தடைச்சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது-வெங்கையா நாயுடு# கறுப்புப்பண விவகாரத்தை வெளிக்கொணர்வதில் BJP பண்றது போல்?


=================


6  சன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது - பெண் செய்தியாளருக்கு சம்பளம் தராமலும் இழுத்தடித்தார்! -செய்தி # சன் மார்க்க நெறிகளை மீறிட்டாரே!!


=================


7 மாஸ் படத்தில் வித்தியாச நயன்தாரா புகழும் சூர்யா# எப்டி?8 கஜம் சேலையைக்கட்டிட்டு முழுக்க கவர் பண்ணிட்டு வர்றாரா?கவர் பண்ண முடியாதே ரசிகனை


==========================

8  மனைவியிடம் இருந்து காப்பாற்றுங்கள்.. பெண் நீதிபதி மீது போலீசில் புகார் அளித்த கணவர்! #,சுத்தியலால் டெய்லி அடியாம்.அய்யோ பாவம்


================


9  எனக்கு 350 girl friends உள்ளனர்''-அம்பரீஷ்! #அப்போ உங்க பேரை முன்னூத்தி அம்பரீஷ் னு வெச்சுக்குங்க


=================


10 ஆம்பள படப்பிடிப்பு முடிந்தது... பொங்கலுக்கு தயார்! - விஷால் #,ஆம்பள தயார் ஆக எப்பவும் லேட் ஆகாது


=============


11 பாகிஸ்தானில் பயங்கரவாத்திற்கு இடமில்லை -பிரதமர் நவாஸ். # ஒஹோ! நீங்க எங்கே தங்கறீங்க?."


=================


12 ஹாஸ்பிடலில்் இருந்து தப்பிச் சென்று லிங்கா படத்தைப் பார்த்தபடியே உயிரை விட்ட ரஜினி ரசிகர் # இதுக்கும் ரஜினி கிட்டே நட்ட ஈடு கேட்பாங்க்ளோ?


=====================


13 தாஜ்மஹாலை பார்க்க இனி ஆன்லைனிலேயே நுழைவுச் சீட்டு பெறலாம்!.#இதுதான் தாஜ்மஹால்னு ஆன் லைன் லயே காட்டி ஏமாத்திட்டா?


==============


14  பிரபல நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள் இணையத்தில் வெளியாகின! # தென்மேற்குப்பருவக்காற்று ஹோம்லி பிகர் ரூம்லி பிகர் ஆகிடுச்சே?


================


15  ஜெயலலிதா, ரஜினியை விட இயக்குனர் சங்கர் பெரிய ஆள் : ராம்கோபால்வர்மா # பரபரப்பா நியூஸ் ல அடிபடனும்கறதுக்காக எதையாவது உளறிட்டு இருக்காக


=================

16  இந்தியாவில் வாழத்தகுந்த மாநகராட்சி! சேலத்துக்கு 2வது இடம்! # கருத்து சொல்றேனு சேலத்தில் பெண் எடுக்காதே னு யாரும் இனி அடிச்சுவிட் முடியாது


=================
17  
தமிழகத்தில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கோடி # நல்ல வேளை.சினிமாக்காரங்கமாதிரி 100 கோடி னு அடிச்சு விடலை


=================


18  நானும் அக்சய்குமாரும் பஞ்சாபி ங்கறதால பேபி ஹிந்திப்பட ஷூட்டிங்கில் ஒரே குடும்பம் போல் பழகினோம்்-டாப்சி# அண்ணன் தங்கை போலவா?


===============

19
கவுதம் கார்த்திக் ரொம்ப சேட்டை செய்வார் -ப்ரியாஆனந்த்#அப்பாவுக்குப்பிள்ளை தப்பாம பிறந்திருக்கு போல


==============


20  மோடி படம் போட்ட சேலைகள் விற்பனை - செய்தி# இதைக்கட்டினா உலகம் பூரா சுற்றி வரும் யோகம் உண்டு னு சொல்லி மார்க்கெட்டிங் பண்ணி இருப்பாங்ளோ?


========================

0 comments: