Monday, January 26, 2015

மறுதீரன் புலி ஆனகதை

பக் வீட்டு பிகரை லவ் பண்ணாம ஏன் எதிர் வீட்டு பிகரை லவ் பண்றே? 
OPPOSITE POLES ATTRACTS EACH OTHER ம்பாங்க.அதான்
=============

டியர்.ஏதாவது கவிதை சொல்லுங்க. 
1ம் தோணலையே! 
சரி.சிரிப்பு வர்ற மாதிரி ஒரு ஜோக் சொல்லுங்க. 
கத்தி 20 நாள் ல 200 கோடி வசூல்
===============


    
3  ஆடிட்டரா இருக்கறதால என் லவ்வை ஏத்துக்க மாட்டிங்களா? ஏன்? 
மிஸ் புவனேஸ்"வரி",உங்க பேர்லயே வரி இருக்கே? அதான்
==============
4    
மாப்ளே! சாந்தி முகூர்த்தத்துக்கு நல்ல நேரம் 9pm TO 9 .10 pm .
 அய்யய்யோ.10 நிமிசம் தானா ?
=================


    
5  அளவு சாப்பாடு 65 ரூபாங்க. 
சரி.முதல்ல அளவைக்காட்டுங்க.அப்புறமா டோக்கன் வாங்கிக்கறேன்
=================


6
லெமன் ரைஸ் 25 ரூபா.
 ஓஹோ.பாதி வாங்கிட்டா எவ்ளவ்? 
12 ரூபா. 
ஓ.அப்போ லெமன் ரைஸ் பாதிப்பாதியா 2 டைம் குடுங்க.24,ரூ #,தமிழேண்டா
===============


  

சார்.இந்த டூத் பேஸ்ட் ல வேப்பிலை சேர்த்திருக்கு.பல்லுக்கு நல்லது.
 இதுக்கு நான் வேப்பங்குச்சிலயே பல் துலக்கிக்குவேனே.எதுக்கு பேஸ்ட்?
================ஸார்.உங்க செக்கும் அரியர் தான்.
 புரியலை. 
ம்க்கும்.உங்க செக் பாஸ் ஆகலை.ரிட்டர்ன்
==================

9  சாரி.சார்.போட்டுக்குடுக்கற பழக்கம் எங்க பரம்பரைக்கே கிடையாது. 
ஹலோ.மேடம்.பாஸ் புக் ல் என்ட்ரி "போட்டுக்குடுங்க"ன்னு தானே சொன்னேன்?
=================

  
10  மிஸ்! இந்த லெட்டரை உங்க தங்கச்சிட்ட குடுத்துடுங்க.
 டேய்.இதுல என்ன எழுதி இருக்கே?
 உன் அக்காவை லவ் பண்றேன்.அவ கோபக்காரி.ஹெல்ப் PLSனு
==================


11  ஏய் மிஸ்டர்! என் முகத்தையே.வெறிச்சு ப்பார்த்துட்டு இருக்கீங்க்ளே? ஏன்?
 அகத்தின் அழகு முகத்தில் தெரியும் னாங்க.செக் பண்ணேன்
==========
12 

  
சார்.என்னால ட்வீட் போட முடியலை.ட்வீட் லிமிட் தாண்டிடுச்சு னு வருது.ஏன்? 
யோவ்.டெய்லி 50 போட்டா தேவலை.நீ 1 மணி நேரத்துக்கு 200 ;-)) போட்டா?
==============

13  பிரதமரைப்பார்க்கனும். 
சாரி.அவர் வெளி நாடு டூர் போய் இருக்கார். 
போன மாசம் வந்தப்ப இதே பதில்? 
அடுத்த மாசமும் இதான் பதில்
===============
14 
டியர்.நம்ம காதல் நிறைவேறாது போல.விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்கலாமா? 
ம்.லேடீஸ் பர்ஸ்ட்.
===================


    
15  டாக்டர்.வெள்ளை சர்க்கரைக்கு பதிலா பனங்கற்கண்டு போட்டு பால் குடிச்சேன்.அந்த டேஸ்ட் வர்லையே? 
அஸ்காவுக்கும் ,அனுஷ்கா க்கும் மாற்று இல்லை
================
16
சார்.முகத்துல மரு இருப்பது போல் எதுக்கு மேக்கப்?
 மரு தீரன் க்கு மேட்சுக்கு மேட்ச். 
அய்யோ ஹய்யோ.அது மறு தீரன்
===========
17
சார்.நம்ம படம் மகதீரா மாதிரி ஹிட் ஆகப்போகுது. 
ஓ.எப்டி சொல்றீங்க? 
மறுதீரன் டைட்டில் ,கதை ,திரைக்கதை பூரா மகதீரா வில் இருந்து உருவுனதுதானே?
==================
 18 

எனக்கு சனிபெயர்ச்சி எப்படி இருக்கு? 
 
 
எவ்ளோ வெச்சிருக்க ?1:10ரூபா ரொம்ப சோகம் நடக்கும் பத்திரமா இருக்கனும் 
 
 
2:100ரூபா ரொம்ப அமோகமா இருக்கும்
 
 
=================

    
19  டியர், எங்க அப்பா ஜாதி வெறி பிடிச்சவர் 
 
 
 
உங்க அப்பன் மூஞ்சியைப்பாத்தாலே தெரியுது..ஏதோ வெறி பிடிச்ச வெரி பேடு பெலோ னு
 
 
=================
 
 
20 
சாரி மேடம்.இந்த சைஸ் சுடி உங்களுக்குப்பத்தாது.
 
 
 
 5வருசமா போடறேன்.எனக்குத்தெரியாதா? 
 
 
மேடம்.காலம் ,வருசம் வளரும்போது நாமும் வளர்றோமில்ல?
 
 
=================

 
21  ஏய் மிஸ்டர்! நீ யாருன்னே தெரியலை.எதுக்கு என் உள்ளங்கையைப்பிடிச்சு அமுக்கறே? 
 
 
உங்களைப்பிடிச்சிருக்கு.பேவரைட் பண்ணிக்கிட்டேன்.தப்பா ?
 
 
=================


0 comments: