Saturday, January 03, 2015

சொந்த டிபி வைக்கும் பெண்கள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்!


 
  
1 சொந்த டிபி வைக்கும் பெண்கள் 35,வருசத்துக்கு முன் எடுத்த ஜானி ஜானி எஸ் பாப்பா டிபி வைக்கறாங்க.இது போங்காட்டம்.செல்லாது
 
 
===============

 
  
2  ஒரு மாங்கா மடையனின் சந் தேகம் = பட்டுப்புடவை அணியும் பெரும்பாலான பெண்கள் மாங்கா டிசைன் விரும்புவது ஏன்?ஏதாவது குறியீடா?
 
 
=======================

 
  
3  வில் போல் புருவம் உள்ள கார்த்திகா டைப் காரிகைகள் தனிமையில் கண்ணாடி முன் புருவத்தை உயர்த்தி பயிற்சி செய்துகொள்கிறார்கள்
 
================

 
  
4  ரஜினி ரசிகைகளே! லிங்கா ரிலீசை முன்னிட்டு உங்க சொந்த டிபியை வைங்க.படம் செம ஹிட் ஆகும்.- கொல்லிமலை சித்தர் வாக்கு
 
 
===================


5  பாடல் காட்சிகளில் அபாரமாக ஸ்கோர் செய்பவர்கள் தமிழ் சினிமாவில் 1 கலை வித்தகன் கமல்ஹாசன் 2 இளைய தளபதி விஜய் 3 நவரசநாயகன் கார்த்திக்
 
 
====================
 
 
6
  
ஒரு பாரீன் ட்வீட்டர் போன் பண்ணி மீனம்மா கயல் தமிழ் எம் ஏ லிட்டரேச்சர் படிச்ச டீச்சரா?ங்கறார்.அதை ஏன் என் கிட்டே கேட்கறீங்க?
 
 
===================

  
  
7  மேடைல/ விழாவில் ஹீரோக்களை கூச்சம் இல்லாம புதுமைப்பெண்கள் டபக்னு கட்டிப்பிடிச்சுடறாங்க.ஆனா ஆண்கள் அப்டி நடிகையை கட்டிப்பிடிப்பதில்லை
 
 
=================

 
8  மாமா.உங்க பொண்ணு கூச்ச சுபாவம் உள்ளவங்களா? 
 
 
நோ.என்ன இப்டி சொல்லிட்டீங்க?கோடிக்கணக்கான பேர் பார்க்க பப்ளிக்கா கிஸ் அடிச்சுதே டி வி ல
 
 
==================


9  பொண்ணு டி வி ல எல்லாம் தலை காட்டி இருக்கா மாப்ளை. 
 
ஓஹோ .நீயா? நானாவா? 
 
 
நோ.சிவகார்த்தியகன் கன்னத்தைக்கிள்ளி பப்ளிக்கா கட்டிப்பிடிச்சுதே
 
 
================
 
 
10
  
யாமறிந்த யாமினிகளில் தேன் மொழி போல் இனிதான பிகர் எங்கும் காணோம்
 
 
================
 
 
11
  
எம் டி = ஏதோ பங்சனுக்குப்போகனும்னு லீவ் கேட்டீங்க.சினிமாக்குப்போனீங்களாமே?
 
 
 ரஜினி படம் ரிலீஸ் ஆகறதே ஒரு பங்சன் தானே சார்?
 
 
=====================


  
12      3 தலைமுறைக்கு முந்திய நடிகர் இளைய தலைமுறைக்கு இணையாக இந்த அளவு கமர்ஷியலா பண்ணியதே பெரிய விசயம்
 
 
 
=================


  
13 ரஜினி படம் சுமார்னு பேர் எடுத்தாலே அது ஹிட் தான்.சூப்பர்னு பேர் எடுத்தா மெகா ஹிட் .
 
 
================
 
 
14

  
அஜித் / விஜய் படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங்கை விட ரஜினிக்கு இருக்கும் ஓப்பனிங் குறைவு என சொல்லப்படுவது ஒரு மாயையே!
 
 
===================
 
15
மீடியா க்கள் ஆஹா ஓஹொனு பாராட்டும் படம் வசூலில் மண்ணைக்கவ்வுவதும் ,சுமார் என விமர்சிக்கப்படும் படங்கள் பாக்ஸ் ஆபீசில் ஹிட் ஆவதும் சகஜம்
 
 
=======================


  
16 விஜய் ரசிகைகள் மட்டும் நித்தம் ஒரு டி பி புத்தம்புது மாப்பின்னு கெட்டப் சேஞ்ச் பண்ணிடறாங்களே அது எப்படி?#FB,TWITTER
 
 
==================

  
  
17 பொண்ணுங்க கூட்டம் அலை அலையா வருவது 4 இடங்கள் 1 ஜவுளிக்கடை 2 நகைக்கடை 3 கோயில் 4 ரஜினி படம் ஓடும் தியேட்டர்
 
 
===================


  
18 சார்.ஏ சென்ட்டர்ல சுமாராதான் போகும்.பி சி ல நல்லா போகும்.
 
 
 கண்ணா! பி ,& சி யைப்பிடிச்சாலே கோட்டையைப்பிடிச்ச மாதிரி
 
 
=====================

 

  
19  ரஜினி படம் பிளாப் என பரப்பிக்கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் யாருடைய ரசிகர்களாக இருப்பார்கள் ? ( கமல் ரசிகர்கள் அல்ல)
 
 
===================

 
  
20  ஊர் சொத்தைக்கொள்ளை அடிச்சு தன் மகனு(ளு)க்கு எழுதி வைச்சா அது தானைத்தலைவர். தன் சொத்தை கிராமத்து மக்களுக்காக எழுதிவெச்சா அது ரஜினி
 
 
===========================