Monday, January 26, 2015

கமலை விட ரஜினி தான் ரொமான்ஸ்க்கு சவுகர்யமா? -

1
    
ரஜினி பாஜகவில் இணைந்தால் தென்னிந்தியாவில் கட்சி பலமடையும்- கிருஷ்ணம்ம ராஜூ # உங்க போதைக்கு அவர் ஊறுகாயா ?
==============
2
"லிங்கா" ரஜினிக்கு சம்பளம் ரூ. 60 கோடி- செய்தி #,நாளைய சூப்பர்.ஸ்டார் னு சொல்லிக்கறவர் சம்பளமே 25 கோடி இருக்கும்போது இது ஜூஜூபி
==============
3

    
உலகில் அதிகமான இளைஞர்கள் கொண்ட நாடு இந்தியா-ஐ.நா அறிக்கை… #இளைஞிகள் கம்மி யா இருக்காங்களே?
============
4
காந்தி,காமராசருக்கு பிறகு ரஜினியை பார்க்கிறேன்-சேரன்# ட்ரீம்ஸ் தியேட்டர்ல படம் பார்க்கும்போது தூங்கிட்டார் போல.கனவு வந்திருக்கும்


==========பாக்ஸ் ஆபீஸைக் கலக்கும் இன்டர்ஸ்டெல்லார்... 12 நாளில் 321 மில்லியன் டாலர் அறுவடை # அடேங்கப்பா! கத்தி வசூலையே முந்திடுச்சா?செம ஹிட்டு போல
==============
6  
லதிமுக அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் -டி ராஜேந்தர் # ஒரு பயலும் லட்சியமே பண்ணாத கட்சி நம்முளுதுதாங்க்ணா.அதைவே மிரட்றாங்கன்னா===============7
ரஜினியுடன் ரொமான்ஸ் செய்தது ஈஸியாக இருந்தது: சோனாக்ஷி # ஆமா.கமல்னா தான் சிரமமா இருக்கும்.ரஜினி பிரச்னை இல்லை
==============


    
8 விஷாலை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவோம் - சரத்குமார் # இதுக்கு உங்க பொண்ணு வரலட்சுமி ஒத்துக்காதே?
===========


9  ‘என் கனவு தேவதை இவளில்லை’... மணமான அன்றே மனைவியை டைவர்ஸ் செய்த கணவர்! @SaudiArabia" # தூ தூ மாறாட்டம் தொட்ட கை நட்டம்
============
10
122 இடங்களை தமிழகத்தில் நாங்கள் கைப்பற்றுவோம்!- தமிழிசை #1+2+2=5 இடம் கைப்பற்றினாலே அது எட்டாவது அதிசயம்.
===============

    
11 ஜன்னலோரமாக படுத்திருந்த ஹேமமாலினியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் சங்கிலி அபேஸ்! # கண்ணியமான திருடன் போல.நகை மேல மட்டும் கை வெச்சிருக்கான்


=================
    
12  80 வயது கொலைகார தாத்தாவை மணக்கப் போகும் 26 வயது இளம் பெண்!@USA #,யார் யாரோ பார்க்கப்போகும் படத்துக்கு ஏசி தியேட்டர் கட்டி வெச்சானாம்
===============
13

ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் மீது மாடல் அழகி பாலியல் புகார் # விட் அடிச்சுக்கிட்டே இருக்கும்போது பிட் ஓட்டிட்டாராம்
=============
14 
விழா.ஓவர் மேக்கப்புடன் உள்ளாடையை மேலாடையாக அணிந்து வந்த இலியானா! # ஏதோ அதாவது அணிந்து வந்து இந்தியாவின் மாண்பைக்காப்பாத்துனாரே.மகிழ்ச்சி
=======================

15  மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்! # சகாப்"தம்"கட்டி பார்க்கனும் போல
====


16  ஹரியானா சாமியார் ராம்பால் நள்ளிரவில் அதிரடி கைது # மிட்நைட் மசாலா பார்க்கும்போது மிட்நைட் கைதா? தனியா இருந்தாரா?
================
17

  
: அரசியலுக்கு வருவதாக நான் சொல்லவில்லை - கோவாவில் ரஜினிகாந்த் பேட்டி #தோட்டத்துல இருந்து ஏதாவது கால் வந்ததா தலைவா?
==============
18  
விஜய் +சிம்பு தேவன் பட டைட்டில் மறு தீரன் - செய்தி # சப் டைட்டிலா அடங்க மறு அத்து மீறு ன்னு போட்ருங்க.சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆகிடும்
==============
19 
நல்லெண்ண அடிப்படையில் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம்!-மு க # எப்படியும் நம்மை தனியா கவனிச்சிடுவாங்க.நமக்கு நல்லதுதான்ற அடிப்படையிலா
===============
20 
நல்லெண்ண அடிப்படையில் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம்! - கருணாநிதி# நீங்க எதுல SIGN பண்ணி இருந்தாலும் அது SIN தான்==============

0 comments: