Saturday, January 03, 2015

நீ தினமும் சாந்தியுடன் சந்தோஷமாக இருக்க எளிய வழி எது?

பேங்க் வரும் கஸ்டமர்கள் ல பாதிப்பேரு புதுநோட்டா ( சலவைக்கட்டு)கேட்கறாங்க.செலவே பண்ணாம பத்திரமா வெச்சுக்குவாங்க்ளோ?
 
 
===================
 
 
2
அன்பே! கிரவுன்ட் ப்ளோரில் இருக்கும் வரை நீ லோலிட்டா. மொட்டை மாடிக்கு வந்துட்டா ஹைலிட்டா #,சும்மா
 
 
=================
 
 
சாமியே நோக்கியா பேசிக் மாடல் 1100 வெச்சிருக்காம்.பூசாரி ஆண்ட்ராய்டு/ஐ போன் கேட்டாராம்
 
 
==================எனது வெற்றியை, விருதை ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். சம்பளத்தை மனைவியிடம் சமர்ப்பிக்கிறேன் # கற்பனை
 
======================


    ·  
5  மஞ்சள் பூசிக்குளித்தாயா? இல்லையா? எனக்கண்டறியமுடியா தக தகக்கும் தங்க நிற அழகி நீ!
 
 
=================

 
    ·  
6 மச்சினி என்ற.தமிழ்ச்சொல்லின் முடிவில் இனிப்பின் ஆரம்பம் # இது ஒரு இலக்கணக்குறிப்பு மட்டுமே
 
==================
 
 
7
சாரி கேட்பவள் மனுஷி. தாவணி கேட்பவள் பெரிய மனுஷி!
 
 
====================
 
 
8
ராஜபக்சே டூ திருப்பதிசாமி= சாமி! இதுவரை 1 லட்சம் பேரைக்கொலை பண்ணி இருக்கேன்.அந்த பாவத்தை எல்லாம் மொத்தமா ஒத்தை விசிட்ல இறக்கி வெச்ட்டேன்
 
 
===================

   
9  தனிப்பட்ட லாபத்துக்காக ஒரு சந்ததிக்கே துரோகம் செய்யாதே.ஊழ்வினை உறுத்து வந்து அடுத்த தேர்தலில் ஊட்டும் 
===================

  
10 உன் வீட்டு தோட்டத்தில் உனக்கு நீயே சவக்குழி தோண்டுவாயா? #
 
 
====================

 
11 திருப்பதி வெங்கடாஜலபதி க்கு இன்னைக்கு தீட்டு ஆகிடுச்சு.பாவத்தை எப்படி கழுவப்போறாரோ பாவம்# ராஜபக்சே வருகை


=================
 
  
12  சன் TVராசிபலன் சொல்லும் ரோசி போட்டிருக்கும் கறுப்பு சேலை பார்டர் மஞ்சள் ஜரிகை லைட்டாவும் ,ஜாக்கெட் கை பார்டர் டார்க் மஞ்சளாவும் இருக்கேY?
 
 
===================

  
13 பெட்டிக்கடையில் கடலை பர்பியைப்பார்க்கும்போதெல்லாம் பர்பி பொம்மை போல் இருக்கும் உன்னுடன் கடலை போட்ட தருணங்கள் நினைவு வரும்


======================


  
14 அதிகாலையில் நீ எழுந்து விட்டால் அன்றைய பொழுது அமைதியாகக்கழியும்.சாந்தியுடன் நீ சந்தோஷ்மாய் இருக்கலாம்
 
=================


15 
மேத்ஸ் மிஸ் மேகலா = 12 நாள் ல ஒருவர் 100கோடி சம்பாதிச்சா 52 நாள் ல எவ்ளவ் சம்பாதிச்சிருப்பார்?
 
 
 மாண்புமிகு மாணவன்= 410 கோடி மேடம்
 
 
======================
 
  
16 காட்டமாகப்பேசுதல் = COTடமா கட்டில்ல உக்காந்து பேசுதல் !# சபாஷ் துபாஷ்
 
 
 
================
 
 
17 
ஒரு பொண்ணு FB ல "என் புருசன் ஆபீஸ் போய்ட்டார்"னு ஸ்டேட்டஸ் போடுது.ஒரு அறிவுக்கொழுந்து"நான் வீட்லதான் இருக்கேன்"கறான்.டேய்
 
 
====================

  
18  இப்பவெல்லாம் பொண்ணுங்க விபரம் ஆகிட்டாங்க.பைலை கைல குடுக்கறதில்லை.டேபிள் மேல வெச்ட்டுப்போய்டறாங்க.நற நற
 
 
=====================
 
 
19 
காதலைச்சொல்லக்கிளம்பும் கன்னிகளே! உங்க நாக்கு வறண்டு போகாமல் இருக்க ஒரு வாட்டர் கேன் உடன் செல்லவும்
 
 
==================

  
20 FB ல ஒரு பொண்ணு " ரொம்பக்குளிருது"னு போட்ட.ஸ்டேட்டஸ்க்கு 6784 லைக்ஸ்.நான் தெரியாமதான் கேட்கறேன்.டிசம்பர்ல உப்புசமாவா இருக்கும்?
 
 
===========================

0 comments: