Sunday, January 04, 2015

டாப்லெஸ் ஹீரோயின்க்கு போட்டி

1   ·  
பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம் # ஆல் ஓவர் த வோர்ல்டு தன் ஆளுடன் சுத்திப்பாக்க ஆசை போல
====================
2
எனக்கு தூக்கம் வருவதில்லை: புலம்புகிறார் கருணாநிதி.# 200 கோடி ஊழல் வழக்கை நினைச்சா தலைவா?
=================
3
6 பேருடன் தொடர்பு… 4 கணவர்களை அசால்டாக போட்டுத்தள்ளிய ஜப்பான் 'கேடி'லேடி-செய்தி # ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
====================
4
காதல், திருமணத்திற்கு நான் ரெடி! 63வது பிறந்த நாள் கொண்டாடும் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் # இந்த ஆபருக்கும் நான் நீ ன்னு ஒரு க்யூ இருக்குமே?
====================

    ·  
5 சூர்யாவுக்காக கதை பண்ண உதவியாளர்களுடன் சுவிஸ் பறந்த ஹரி! # சொந்தக்கதைன்னா எந்தத்திண்ணைலயும் உக்காந்து எழுதலாமே?
===================

    ·  
6 அடுத்த தேர்தலிலும் ரஜினி வாய்ஸ் வேணும் - ராமதாஸ் # பாபா பெட்டியைத்தூக்கிட்டுப்போன அதே முகத்தை வெச்சுக்கிட்டு இப்டி பேச கூச்சமா இல்ல?
===================


   7  முத்தமிடுவதும், முத்தமிடாமல் போவதும் அவரவர் உரிமை: மோகன்லால் #உரிமைக்குக்குரல் கொடுப்போம்.உரிமை உள்ளவரிடம் உதடு கொடுப்போம்
===================
8

   
சிவன் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது தாஜ்மகால்: பாஜக ! # இப்போ என்ன? தாஜ்மஹாலை இடிக்கனுமா?அதே இடத்தில் சிவன் கோவில் கட்டனுமா?
==================
  
9  தமிழுக்காக குரல் கொடுக்க என்னை தவிர யாருக்கும் தகுதியில்லை: இல.கணேசன் #,தமிழ் அன்னை பெற்றெடுத்த்https://www.blogger.com/blogger.g?blogID=2296885044956856259#editor/target=post;postID=7541774671808687550;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=8;src=link ஒரே ஒரு தவப்புதல்வரே!
==================
10 
மைதிலியுடன்் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உடலுறவு கொண்டதை நேரில் பார்த்துத் திடுக்கிட்டேன். -அனுராதா ரமணன்# நம்ப முடியலை.ஆதாரம் இருக்கா?  
===================
  
11 மோடி எப்போது தமிழகம் வந்தாலும் கறுப்புக் கொடி காட்டுவோம்: வைகோ ஆவேசம்"# நீங்க கறுப்புக்கொடி காட்டும்போது நாங்க வரமாட்டோம் -பிஜேபி
==============


12 
லிங்காவுக்கு விறுவிறுப்பான முன்பதிவு: 10 நாள் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன # அப்டியே வசூல் கணக்கை இப்போதிருந்தே கவுன்ட் பண்ணி சொல்லுங்க
===================
13 
நைட்டி அணிந்து கடைக்கு வந்தால் ரூ. 500 அபராதம்.மகாராஷ்டிராவில் அதிரடி! # தமிழ்நாட்டில் இந்த திட்டம் அமலுக்கு வந்தா அரசுக்கு நல்ல வருமானம்
====================

  
14  தென் காசி -பெண்ணை ஆபாசப் படம் பார்க்கச் சொன்ன கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் கைது! # தமிழன் எப்டி எல்லாம் டெக்னிக்கலா மூவ் பண்றான்?
=====================
  
15  தற்கொலை செய்து கொள்வது குற்றமல்ல - மத்திய அரசு அதிரடி# நல்லவேளை.கொலை செய்வது தவறல்லனு சொல்லலை.
======================
16

சட்டசபைக்குள் செல்போனில் பிரியங்கா காந்தி போட்டோவை ஆபாச கோணத்தில் பார்த்த BJP MLA-# BJPன்னா பயங்கர ஜொள்ளு பார்ட்டின்னு நினைச்ட்டார் போல
====================
17 தமிழக அரசை நடத்துவது ஜெதான்: சட்டசபையில் பதிவு செய்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்!# இப்படி சொல்வதே சட்டப்படி தவறுதான்.அவர் ஒரு கைதி
======================
18
  
: சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரிக்க கோரிய ஜெயலலிதாவின் மனு நிராகரிப்பு! #18 வருசமா க்ரீஸ் டப்பாவை எப்படி உதைச்சீங்க?
======================
19 
இந்துவாகமாற கிறிஸ்துவருக்கு ரூ.2 ல முஸ்லீம்க்கு ரூ.5 லட்சம-் இந்து அமைப்பு ் # இந்த கேம் நல்லாருக்கே.மதம் மாறி மாறி சம்பாதிக்கலாம் போலயே
=== ====================

  
  
20 இங்கிலாந்து பத்திரிகை வெளியிட்ட ஆசியாவின் கவர்ச்சிகரமான ஆண்கள் பட்டியலில் நடிகர் சூர்யா# இனி டாப்லெஸ் ஹீரோ ஆகிடுவாரோ?
===================

 
=======================

0 comments: