Wednesday, January 21, 2015

பொண்டாட்டிங்க செல்ஃபிஷா இருக்க மாமியார் தான் காரணமா? எப்படி?

1 சார்.பேனா கொண்டு வர்ல.இந்த.10,000 ரூபா டெபாசிட் பண்ண செலான் எழுதித்தர்றீங்ளா?


 9990 ரூபா மட்டும் கட்டிட்டு 10 ரூ க்கு பேனா வாங்கிக்குங்க


================

2
இந்த ஜீன்ஸ் பேன்ட் பழைய மாடல் மாதிரி தெரியுதே? 


மேடம் முட்டி ல கிழிச்சு விட மறந்துட்டோம்.சாரி.குடுங்க.கிழிப்போம்

================

3 சார்.எங்க ஹோட்டல் லயே சாப்ட்டா 60 ரூபா.பார்சல்னா 80 ரூபா ஓஹோ.அப்போ கிச்சன்லயே வந்து நானே பரிமாறி சாப்டுக்கிட்டா 40 ரூபாயா? 

===================


டியர்.சாயங்காலம் 6 30 க்கு கரெக்ட்டா பீச்க்கு வந்துட்டா ஒரு லிப் கிஸ் தர்றேன்


 ம்ம்.இந்த ஆபர் எனக்கு மட்டும் தானே?


=================


5 சார்.உங்க சாதனை என்ன?


1000 படங்களுக்கு இசை அமைச்சிருக்கேன்.


 உங்க பையனோட சாதனை என்ன?


இப்போ தான் 3 மேரேஜ் முடிச்சிருக்கான்.


=================

6 யோவ்.ட்யூசன் சென்ட்டர்ல வந்து எதுக்கு நாக்கை நீட்டறே?


 டீச்சர்.நுனி நாக்குல இங்க்லீஷ் பேச கற்றுத்தரப்படும் னு போர்டு பார்த்தேன்


====================


7  சார்.பட்டதாரிக்கான எஜூகேசன் லோன் வேணும்


 இந்த அப்ளிகேசனை பில்லப் பண்ணு.


அய்யோ.அந்த அளவுக்கெல்லாம் படிக்கலீங்


==================


8 ஆம்பள ட்ரெய்லர் பார்த்தீங்களே ? யூ ட்யூப் ல.லைக் போடலை?
  நான் போட்டுட்டேன். சாரி.ஆம்பளை க்கு லைக் போடற கேரக்டர் நாங்க இல்லை.


================

9
மாப்ளை அட்மினிஸ்ட்ரேடிவ்் ஆபீசர்னீங்க.வருமானமே இல்லைனு பொண்ணு புலம்புது?


 வாட்சப் ல அட்மினா 4 குரூப் ல இருக்காருங்க


==============

10 நம்ம ஊர்ல எத்தனை பேங்க் இருக்கு?


 எதுக்கு கேட்கறீங்க? 24 இருக்கு. 


 இல்ல.23 பேங்க் ல லோன் வாங்கி இருக்கேன்.1 விடுபட்டுப்போச்சு 


=================


11 சார்.எப்பவும் பேங்க்லயே இருக்கீங்க? பேங்க் ஆபீசரா?


 நோ .பேனா வித்துட்டு செலான் பில்லப் பண்ணி தந்துட்டு இருக்கேன்்.டெய்லி 100 பேனா விக்குது 


============

12 சார்.நீங்களே பேங்க் ல லோன் வாங்கி இருக்கீங்க.ஆனா ஏன் கடனுக்கு சரக்கு தர மாட்டேங்கறீங்க? 


 பேங்க் கடனை அடைக்கனுமுல்ல..!!..அதான் நோ கடன்!!.."


================

13  FB A/C் வெச்சிருக்கறவங்களுக்கு நாங்க வேலை தர்றதில்லை.


ஓ.எப்டி நான் FB ல இருக்கேன்னு கண்டுபிடிச்சீங்க?


 காலை வணக்கம் நட்பூக்களேன்னீங்களே?


===================

14 யுவன் = சார்.ஏன் என் மேரேஜ்க்கு வர்ல?


 சரி விடப்பா.இப்போ என்ன கெட்டுப்போச்சு? அடுத்த மேரேஜ்க்கு வந்தாப்போச்சு

====================

15  பிலிம் இன்ஸ்ட்டிடியூட் டீச்சர் = விஜய் காந்த் ,ரஜினி ,கமல் ஒப்பிடுக. லொள் மாணவன்.= குடிமகன் ,மூத்த குடிமகன் ,முத்தக்குடிமகன்

===================
 16 
நினைத்தேன் வந்தாய் படத்துல தேவயானி &ரம்பா..தாவணியில வந்தாங்களாமே? பாத்தியா?


 சாரி.தாவணியை கவ நிக்கலை


=====================


17
கதைப்படி ஹீரோ 2,வருசத்துல 3 கல்யாணம் பண்ணிடறார். 


அய்யய்யோ.இதுக்கு இசை அமைக்க யுவன் ஒத்துக்கமாட்டாரே?


===================

18 எனக்கு மாப்பிள்ளை பிடிக்கலை.இந்த கல்யாணம் வேண்டாம். மாப்ளை பிடிக்கலைன்னா கடைசி வரை அவர் முகத்தைப்பார்க்காதே! 


===============


19 டியர்.நீங்க சைவம்.்.எங்கம்மா வீட்ல மீன் குழம்பு.நான் அதை் சாப்டுக்கறேன்.நீங்க உங்களுக்கு சமைச்சுக்குங்க.


 ம்.இப்டி செல்FISHசா இருக்காத 


===================

20 டியர், எப்பவும் கோயில்லயே சந்திக்கலாம்னு ஏன் சொல்றீங்க? 


அப்போதான் நாம சாமி கும்பிடத்தான் கோயிலுக்கு வந்தோம்னு இந்த ஊரு சனம் நம்பும் 


====================

0 comments: