Tuesday, January 27, 2015

சரக்கு அடிச்சா ஆண்மை பணால்?!!! குடிமகன்கள் அதிர்ச்சி!1   3 மன்னர்களை (சேர ,சோழ,பாண்டிய) மூவேந்தர்கள் னு சொல்லலாம்.3 தேவிகளை மூதேவிகள் னு சொல்ல முடியாது.குமுறுடிவாங்க


=============2  பெரம்பலூர் IOBபேங்க் ல 5 லேடி ஸ்டாf தான் இருக்காங்க.மீதி 13 பேர் இன்னும் வர்லை # ஏன் சார் லேட்? சார். மழை தூறிட்டு இருந்தது சார்.


===============


3  நாட்டை நிர்வகிக்க ஒருவர் ,வெளிநாடு சுற்றுப்பயணம் போக ஒருவர் என இரு பிரதமர் இருந்துவிட்டால் இந்தியா விரைவில் முன்னேறி விடும்


=============

  
4   சாராயம் குடித்தவன் ரத்த தானம் செய்ய தகுதி இல்லாதவன் ஆவதுபோல் அப்போதே தாம்பத்யத்த்துக்கு தகுதி அற்றவனாக இயற்கை ஆக்கி விட்டால் மது ஒழியும்


============


5  வருசம் பூரா சரக்கடிச்ட்டு சாக்கடை ஓரம் கிடப்பவன் எல்லாம் சபரி மலைக்கு மாலை போட்டதும் குருசாமி ஆகி விடுவதுதான் ஆன்மீகத்தில் அநியாயம்


============

  
6  திடீர்ப்பணக்காரனுக்கு வரும் மமதை போல் 2000 + பாலோயர்ஸ் பெற்றதும் பலருக்கு ஒரு மமதை /போதை வந்து விடுகிறது


===============


7  பெண்களை வெறுப்பது போலவும் ,அவர்களைத்திட்டுவது போலவும் சர்ச்சைக்குரிய கருத்துக்கூறும் அனைத்து பிரபலங்களும் டிஎம் மில் கடலை போடுபவரே


=============

8  உங்க வீடே இடிஞ்சு கிடக்கு .மராமத்து வேலை பார்க்கவே 5 வருசம் ஆகும்.நீங்க ீ ஏன் பாரீன் டூர் போய்க்கிட்டு இருக்கீங்க?# மோடி


===============
9  மறுதீரன் டைட்டில் என்னுது.பிரபல ட்வீட்டர் மறுக்காலத்து கள்ளன் ,கிறுக்கி காலத்து கள்ளி கோர்ட்டில் கேஸ்


===============
10  ஆர்யா நடிக்கும் மீகாமன் டைட்டிலை இங்க்லீஷ்ல பலரும் மேகாமன் அப்டின்னே எழுதறாங்க.நியூமராலஜியா? ஸ்பெல்லிங் தெரியலஜியா?=


================11 

    
நான் செல்லும் இடம் எல்லாம் உன் வாசம் போல் மழையும் என்னை துரத்திக்கொண்டே உடன் வருகிறது=============


12 
சாலைல எருமைக்கூட்டம் கடக்கும்போது ஒரு நொடி கூட அவகாசம் தராமல் ஹார்னை ஹை லெவலில் தொடர்ந்து அழுத்திக்கொண்டே இருப்பான் அவசரக்குடுக்கைத்தமிழன்
 
 
=================

    
13  ஒரு வள்ளுவரோ, பாரதியாரோ எழுதிய வரியை எதேச்சையா ஒரு பொண்ணு FB ல ஸ்டேட்டஸா போட்டா வாவ்!வள்ளுவர் பின்னிட்டார் இல்ல?னு சிலாகிப்பான் தமிழன்
 
 
=============

14  கோள் மூட்டி விடுபவர் ஆணாக இருந்தால் (நாரதர்) நாராயணா நாராயணா என்பது போல் பெண்ணாக இருந்தால் நாராயிணி நாராயிணி ம்பாரா?
 
 
========
15  நல்லெண்ண அடிப்படையில் மீத்தேன் திட்டத்தில் கையெழுத்திட்டோம்! - கருணாநிதி# நீங்க எதுல SIGN பண்ணி இருந்தாலும் அது SIN தான்


================16

    
நீண்ட பயணங்களில் இன்னும் சிறிது நேரத்தில் சாப்பிட்ரலாம் எனும் உத்தரவாதம் இருந்தும் பசி தாங்க முடியலையே.ஒரு ஏழையின் பசி எப்படி இருக்கும்?==================
17  பிரமாதமான எழுத்தாளுமை உள்ளவர்கள் முறையான மார்க்கெட்டிங் டெக்னிக் கை வசப்படாததால் அகல் விளக்கு போல் எளிமையுடனே இருக்கிறார்கள்
 
 
==============
 
18 
    
கணினி வரை கலை தொழில் நுட்பத்தை எந்த அளவு பிரம்மாண்டமாக உபயோகித்து பார்வையாளாரை வசீகரிப்பது என்பதில் வித்தகர் ஷங்கர் # ஐ
 
==============
 
 
19

        
ஐ படம் சுமாரா இருந்தாலே ஆஹா ஓஹோ என விஜய் ரசிகர்களும் ,சூப்பரா இருந்தாலும் சுமார் தான் என அஜித் ரசிகர்களும் சொல்வாங்களோ? # எ அ
 
============
 
 
20 

  
    
லாட்டரி சீட்ல பரிசு விழலைன்னா பதறுபவன் லாட்டரி சீட்டே வாங்கக்கூடாது.பேராசைப்பட்டீங்க இல்ல? அனுபவி#லிங்கா  நட்டம்  புலம்பல்கள்
 
 
==============

0 comments: