Saturday, January 17, 2015

லட்சுமிராய் -ன் முன்னாள் காதலர்கள் 34 பேர் பட்டியல் வெளியீடு! -கமல் , சிம்பு ,கார்த்திக் ,அர்ஜூன் அதிர்ச்சி!

1 இளைஞர்கள் விரும்பினால் மாநாட்டிற்கு அவர்களின் காதலிகளையும் அழைத்து வரலாம் - சீமான் # கூட்டம் சேர்த்த எந்த லெவலுக்கும் இறங்குவாங்க போல


===============


2  மோடி படம் போட்ட சேலைகள் விற்பனை - செய்தி# இதைக்கட்டினா உலகம் பூரா சுற்றி வரும் யோகம் உண்டு னு சொல்லி மார்க்கெட்டிங் பண்ணி இருப்பாங்ளோ?


================


3  சாட்டிங்கில் ,டேட்டிங்கில் ் சைபர் குற்றங்கள் ஐதராபாத்தில் அதிகம் - செய்தி #,இதை படிச்ட்டு FB போய் ஹைதராபாத் னு சர்ச் பண்ணுவாங்க்ளே?


=================

4
தமிழகத்தில் பாஜக என்ற கட்சியே கிடையாது-ஈ.வி.கே.எஸ்.#,சார்! நீங்க யாரு? எதுக்கு இப்போ புலம்பிட்டு இருக்கீங்க?


==================

சினிமா வாய்ப்புகளுக்காக குழந்தை பெறுவதை தள்ளிப் போடும் சன்னி லியோன் # POSTPONED THE MOTHER POST

=================


6 10 பவுண்ட் பணத்துக்காக முதலை வாய்க்குள் தலையை விட்டு வீரர்-வீராங்கனைகள் சாகசம்.#10 ரூபா தந்தா பாம்புப்புத்துக்குள்ளே கூட கையை விடுவோமில்ல?

===================

7
மைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் படமாகும் விஜய்யின் 58-வது படம்..#,நல்ல ராசியான பங்களா.மின்சாரக்கண்ணா கூட அங்கன எடுத்ததுதான்


================

8 2016–ம் ஆண்டு பாமக தலைமையில் தேர்தலை சந்திப்பது உறுதி: ராமதாஸ் பேச்சு..# அரசியல்வாதி பேச்சு கூட்டணி உருவானா போச்சு


=================


9
டோணியுடனான என் காதல் கறையை போன்றது: ராய் லக்ஷ்மி #,சர்ப் எக்செல் போடும்மா.எல்லாக்கறையும் பணால்

=================

10 ஆம்பள' படத்தின் இசை வெளியீட்டிற்கு ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் வந்த ஹன்சிகா!!!# என்னது? புடவை கட்டிட்டு வந்தாரா? இதுவே அதிர்ச்சி 


=============

11
தோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# ஹேர் ஸ்டைல் மாத்துவது மாதிரி லவ்வரை மாத்திக்குவாங்க போல

===============

12
தோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# எப்டி டோக்கன் குடுத்துடுவீங்க்ளா ? குழப்பம் வந்துடாது?


=====================

13
தோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# நல்ல வேளைங்க்கா.கமா போட்டீங்க.இல்லீன்னா 34 ன்னு படிச்சிருப்பேன்


===================

14 தோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# நீங்க கணக்குல(யும்) வீக் னு நினைக்கேன்.நல்லா எண்ணிப்பாத்துட்டீங்ளா?


=================

15 தோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# சரி.தோனிக்கு முன் எத்தனை பேரை காதலிச்சீங்கனு ம் சொல்லிட்டா கல்வெட்ல போட்ரலாம்


===============

16  தோனிக்கு பிறகு 3,4 பேரை காதலித்தேன் -லஷ்மிராய்# ஏதாவது வீடியோ ஆதாரம் இருக்குங்க்ளா?


===============

17  தமிழ் சினிமாவிற்கு ஏதாவது என்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கமாட்டேன்-விஷால். # வரலட்சுமியை விட்ருப்பா.வேற என்ன வேணா பண்ணிக்க - சரத்

================

18 லட்சுமிராய் ன் கணவரின் முதல் இரவில்


 டியர்.லைட்டை அணைச்சிடவா?


 அதை அணைச்சா என்ன? அணைக்காட்டி என்ன? எனக்கு நோ பிராப்ளம்

================

19 அநேகன் க்கு யூ சர்ட்டிபிகேட் ஜனவரியில் ரிலீஸ் க்கு ரெடி - செய்தி # பொங்கலுக்கு எத்தனை படம் தான் வரப்போகுது?7 வந்தா எல்லாருக்கும் 7 1/2

==================

20 நாளை முழு அளவில் பேருந்துகள் ஓடும்: முதல்வர் OPS # இன்னைக்கும் ,நேத்திக்கும் ஏன் ஓடலை? ஏன் ஸ்டெப் எடுக்கலை?அம்மா ட்ட கேட்டு ஒப்பிக்கவும்

====================


0 comments: