Friday, January 16, 2015

ரஜினி அனுஷ்கா கூட டூயட் ஆடுனதை நக்கல் அடிக்கும் விஜய் ரசிகர்களுக்கு!

எனக்கு ஆர்க்யூமென்ட் பன்ற ஆம்ப்ளைங்களையே பிடிக்காது என அலுத்துக்கொள்ளும் அல்டாப் பிகர்களுக்கு வக்கீல் தான் புருசனா அமைவான்


================


2  
புத்தகக்கண்காட்சிக்கு பிகரை பாலோ பண்ணி போய் அங்கே இருக்கும் 1000 புக்சை போட்டோ பிடிச்சு டெய்லி "இன்றைய வாசிப்பு!"னு அடிச்சுவிடுவான் தமிழன்


=============

3  குயில் மாதிரி க்யூட் கேர்ள் வேணும்னுதான் ஆசைப்படறோம்.குயிலி மாதிரி பொண்ணு தான் பிரண்ட் ரிக்வஸ்ட் கொடுக்குது.


===============

4 ஒரு நல்ல படிப்பாளியின் பார்வையில் HA"SIN"A BANU எதிர் ல வந்தாக்கூட சைன் தீட்டா தான் தெரியும்


===============


5  நம்மை எல்லாம் ஒரு மனுசனாக்கூட மதிக்காத ஹை கிளாஸ் பிகருங்க ஒரு விடியா முகறை யைக்கல்யாணம் கட்டிட்டு வரும்போது வாழ்க்கை பிடித்து விடுகிறது


====================


6  வசுந்த்ரா வுக்கு அங்கே டாட்டு போட்டு விட்டது ஆணா? பெண்ணா? னு எனக்கு ஒருத்தர் போன் பண்ணிக்கேட்கறாரு.எனக்கு எப்டி தெரியும்?


==================


7 சாப்பாடு,சாம்பார் ,ரசம் ,தயிர் ,வத்தல்குழம்பு ,4 பொரியல் ,அப்பளம் ,பாயாசம் = 70 ரூபா. சாம்பார் சாதம் =40 ரூ.தயிர் சாதம் = 35 ரூஎப்படி?


===============


8 என்னைக்கலாய்க்கறதா நினைச்சுக்கிட்டு சிலர் என் ட்வீட்டை எப்பவாவது மொக்கைனு சொல்றாங்க.எப்பவுமே நான் மொக்கைதானே போடறேன்?


===============


9  ஏ.சென்ட்டர் ரசிகர்களுக்கு! என்னிடம் இலக்கியத்தரமான படைப்பை எதிர்பார்க்காதீர்!,நான் பக்கா லோக்கல்.என் ட்வீட்ஸ் எல்லாமே சுமாரு -குமாரு


===============


10 பெற்றோரை மதித்து நடக்கும் நற்பண்பை நீ வளர்த்துக்கொண்டால் எல்லா நற்பண்புகளும் அணிவகுத்து நின்று உன் வாசல் கதவைத்தட்டும்


==================


11 டாப் 100 செலிபிரிட்டி (போர்ப்ஸ் ) ஆண்டுவருமானம் 15 ARR =50கோடி 17 ARM =44 கோடி 19 அஜித் =40 கோடி 21 ரஜினி = 37 கோடி 23 விஜய் = 33 கோடி


==============

12 வானில் உயர்ந்து பறந்து வட்டமிடும் பருந்து போல் நீ உன் வாழ்வில் உயர்ந்திட சேவல் போல் அதிகாலையில் எழுந்திடு


===================

13  எனக்கு அவார்டு குடுக்காட்டி பரவால்ல.ு மென்சன் போட்டு இவருக்கு ஏன் தர்லை?எனக்கேட்டு மானத்தை வாங்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் ;-)


=================

14  நித்தமும் வெள்ளென நீ எழுந்து விட்டால் உன் வாழ்வில் நல்லன நடக்கும்.


===============

15 நம்மை விட நம் வாழ்வில் அதிக அக்கறை கொண்டோர் நம் பெற்றோரே! பெற்றோர் சொல்படி நீ நடந்தால் வீட்டுக்கு ,நாட்டுக்கு நல்லது


===============


16 பொண்ணுங்க யாராவது FB அக்கவுன்ட்டை டீஆக்ட்டிவேட் பண்ணினா யாரும் பதறாதீங்க.டீ குடிச்ட்டு வர்ற் நேரத்துல மீண்டும் ஆக்ட்டிவேட் பண்ணிடுவாங்க


================

17 மிட் நைட் 12 வரை விழிச்சிருந்து எல்லாருக்கும் ஹேப்பி நியூ இயர் வாழ்த்து சொல்லி 2 மணிக்கு படுத்து 9 வரை மட்டையாகிடுவான் மாடர்ன் தமிழன்

===============

18  5 வருசத்துக்கு ஒரு தடவை ஆட்சி மாறுவது போல் நாமும் ஏன் காதலியை மாத்திக்கக்கூடாது? ன்னு யாரும் இன்னும் கிளம்பலையா?


================


19 வசுந்த்ராவை யார் வெச்சிருக்காங்க? என்ற கேள்வியை விட முக்கியம் வசுந்த்ரா வீடியோ வை யார் வெச்சிருக்காங்க என்பதே!சொப்னசுந்தரி கார் மாதிரி

===================

20  ரஜினி அனுஷ்கா கூட டூயட் ஆடுனதை நக்கல் அடிக்கும் விஜய் ரசிகர்களுக்கு விஜய் ஸ்ரீ வித்யா வுக்கு சோப் போட்டு விட்ட சீனை சமர்ப்பிக்கிறேன்


=======================