Tuesday, January 20, 2015

டாக்டர் ஷாலினியும் , பிரபல ட்வீட்டரும்

1  சார்! நீங்க கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை


 நீங்க விழுப்புரத்துல இருக்கீங்க.நான் ஈரோட்ல இருக்கேன்.பைனாகுலர்ல பார்த்தாலும் தெரியாது


=================


2
டாக்டர்.ட்விட்டர் / ஃபேஸ்புக் லோடு ஆக மாட்டேங்குது. 


டாக்டர் ஷாலினி = யோவ்.அது நெட் கனெக்சன் புராப்ளமா இருக்கும்.

==================

3
மேடம்.நீங்க அடிக்கடி லவ்வரை மாத்திடுவீங்க்ளாமே?


நடிகை = இல்லையே? வாரா வாரம் சனிக்கிழமை மட்டும் மாத்துவேன்

==============

4 சார்.பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்னீங்க.ஒரு பஸ்சையும் காணோம்? 


ஸெட் ல நிக்கற எந்த பஸ்சை வேணா ஸ்டார்ட் பண்ணிப்பாருங்க.இயங்கும் 


==================

5
சார்.நீங்க ஆபீஸ் ல இருக்கும்போது குனிஞ்ச தலை நிமிராம இருப்பீங்களாமே ,ஏன்?


 லெக்கின்ஸ் பிகர்ங்க இங்கன ஜாஸ்தி


==================

மேடம்.உங்களுக்கு இப்போ சுகர் கண்ட்ரோல் ல இருக்கு.


 சூப்பர் டாக்டர்.இனிமே நான் ஜிலேபிக்கொண்டை போட்டுக்கலாமா?


==================

7 OPS = ஸ்ட்ரைக்கால ஒரு பஸ் கூட நிக்காது


 பப்ளிக் = ஆமா.ஸ்டாப்பிங்ல ஒரு பஸ் கூட நிக்கலை.பிரைவேட் பஸ் ல ஏகப்பட்ட செம கூட்டம்.அதான் 

====================

8 பி டி மிஸ் பிந்து மாதவி = டோனியின் சாதனைகளில் நீ வியந்தது எது? 

கிளாமர் குதிரை லட்சுமிராய் யை கரெக்ட் பண்ணிட்டு நைசா கழட்டி விட்டது 

====================

9 டியர்.பீர் அடிக்கறதை நிப்பாட்டிட்டேன் னு போன வருசம் சொன்னீங்களே? 


வாழவந்தான் =ஆமா.ஆனா பொய் சொல்றதை நிப்பாட்டலை இன்னும் 


===================

10 டியர்.புது வருசத்துக்கு இது வரை நீ செய்யாத ஒரு செயல் . அது ஷாக் சர்ப்பரைசா இருக்கனும்.செய்வியா? 


சரி.எலக்ட்ரிக் குக்கர் ல சமையல் பண்றேன் 


======================
11 சார்.ஒயிட் சீட்ல பர்னால் /மூவ் தடவிட்டு அப்புறமா கதை எழுதறீங்களே,ஏன்?


 என் எழுத்து யார் மனசையும் புண்படுத்தாம இருக்கனும் 

===================

12  உங்க பொண்ணுக்கு வாய் ஜாஸ்தி ன்னு ஊர்ல பேசிக்கறாங்ளே?


 நல்லாப்பாத்துக்குங்க மாப்ளை.ஒரே ஒரு வாய் தான்

=================


13  ஏம்மா! சுகப்பிரசவத்துக்கு வெய்ட் பண்றியா? ஆபரேசன் பண்ணிடலாமா?


 டாக்டர்.பிரசவம் ஆகும்போது சுகமா இருக்கறதுதான் சுகப்பிரசவம்னா அதே ஓக்கே தான்

=================


14 புளி சாதம் பார்சல் கட்டுங்க . சாதா புளிசாதமா? ரீ மேக் புளிசாதமா?

அப்டீன்னா?

சாதா சாதம் இங்கே கழறுனது.ரீ மேக் சாதம் பக்கத்துக்கடைல வாங்கி கழறுனது

=====================


15
கண்டக்டர் சார்.ஸ்டாப்பிங் வந்தா சொல்லுங்க 


பார்த்தா படிச்சவனாட்டம் இருக்கே? 


பேஸ்புக் படிச்ட்டு இருப்பேன்


================


16 டியர் வழக்கமா ரோஜாப்பூ தானே தருவீங்க?இன்னைக்கு சங்கு புஷ்பம் ? 

அன்பே புஷ்பா! இன்னியோட நம்ம காதலுக்கு சங்கு னு சிம்பாலிக்கா சொல்றேன் 


==================

17 மிக அழகாய் இருக்கும் பெண்களை நீங்க ஏன் கேலி கிண்டல் செய்வதே இல்லை.?


 அவங்களைப்பார்த்ததும் நா எழலை.வாயடைக்க வைக்கும் அழகு  இருந்தா  எப்படி  கமெண்ட்  பண்ண?


=================


18
டியர்.இப்பவெல்லாம் நீங்க என்னைக்கண்டுக்கறதே இல்லையே ஏன்? 


 கொண்டவர் கண்டிலர்.கண்டுக்கறவர் கொண்டவர் அல்லர்


=================

19  சர்வர் , பூரி ஏன் உப்புக்கரிக்குது?

நீங்கதானே  நல்லா  உப்புன  பூரி  வேணும்னீங்க/


============


20 டியர், எப்பவும்  கோயில்லயே  சந்திக்கலாம்னு ஏன் சொல்றீங்க?

அப்போதான்  நாம சாமி  கும்பிடத்தான்  கோயிலுக்கு வந்தோம்னு இந்த ஊரு சனம் நம்பும்


==========0 comments: