Monday, January 12, 2015

பெண் ட்வீட்டர்கள் வரம்பு மீறுகிறார்களா? தனி மனித சுதந்திரத்தில் தலை இடாதீர்கள்!

மீனம்மா, ரிவால்வர், ம்ருதுளா, பாதிக்கப்பட்ட பெண்கள், ஆபாச ஆண்கள் மற்றும் புலி வால் :

ட்விட்டர் பெருமக்கள் எல்லாரும் குத்த வெச்சு மொத்த கொழயடி சண்டையையும் பாத்தோ கேட்டோ தெரிஞ்சுட்டு இருப்பீங்க. சோ நேரடியா விஷயம்.

1. ஆபாசமா பேசலாமா எழுதலாமா, பொதுவெளில?

பொதுவெளின்னு சொன்ன அப்பறம் இப்படி பேசலாமா, அப்படி பேசலாமன்னு கேக்குறதே தப்பு. பொதுவெளில இப்படி பேசணும்னு யார் முடிவு பண்றது. அளவுகோல்ன்னா அதுக்கு யார் அளவு சொல்றது?

இதுக்கு ரகுசியோட 2011 ட்விட்லாங்கர் படிக்கவும்.

2. இதே உன் குடும்ப பெண் கிட்ட பேசுவியா?

இரட்டை வாழ்க்கை வாழக்கூடாதுன்றது என் Personal கருத்து. ஆனா, அதை எல்லார் மேலும் திணிக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. இங்க எல்லாரும் எதோ ஒரு வகைல இணையத்துல பேசுறதுக்கும், தின வாழ்க்கைல நடக்குறதுக்கும் வித்யாசமாத்தான் இருக்கோம்.

நீங்க இந்த கேள்விய எங்க கேட்கறீங்கன்றது முக்கியம். நான் என் மனைவியிடம் So called ஆபாசமா பேசாமலா பொதுவெளியில் பேசிக்கொண்டிருப்பேன். அத்தனை பேரும் செக்ஸ் textக்கு அடிமை என்றா நினைத்தீர்கள்?!

3. உண்மையான பிரச்சனை -

இதன் மூலம் 2வது கேள்வியில் இருக்கு. தனி நபர் தாக்குதல் - அத்துமீறல் வேற. ஆபாசம்ன்னு நீங்க சொல்றது வேற. இரண்டும் ஒன்றெனில் உங்களுக்கு வார்த்தை குழப்பம் இருக்கு. நேற்று கில்லர் என்ற ஐடி 'க்ளீவேஜ் காமிக்கறா' என எழுதியிருந்ததை பார்த்தேன். அது தனி நபர் தாக்குதல். க்ளீவேஜ் என்ற சொல்லாலேயே ஒரு ட்வீட் ஆபாசமாகி விடாது. இது ஹராஸ்மெண்ட். ஆபாசமல்ல.

You people problem defining things, if you call this ஆபாசம். Vulgar or fetish or whatever tweets should be alright until it points to someone or a group of people. Because, Come on freedom on speech.

சில நேரங்களில் ரசிக்கத்தக்க எதிர்வினை உன் குடும்ப ரீதியில் ஆற்றப்படும். ஒரு விஜய் ரசிகைகள் டேஸ்ட் இல்லாத தேவடியாக்கள் ட்வீட்க்கு வீட்டுல அக்கா விசய் ரசிகையாண்ணே ரிப்ளை பார்த்தேன். அவ்வளவு தான் இந்த எதிர்வினைகளுக்கான Scope மற்றும் ஆயுள். இதையே நான் Anushka sharma with her cleavage is sexy in எனப்போடும் போது உங்கள் வீட்டுப்பெண் என்ற எதிர்வினை பலன் தராது.

இதன் மூலம் இன்னொரு பெரிய தவறை செய்கிறீர்கள். என் வீட்டு பெண் போல நினைத்து சொல்றேன் வகை மாரல் போலீசிங்கிற்கு நீங்களே வழி அமைத்து கொடுக்கிறீர்கள். அவன் வீட்டுப்பெண்ணை எப்படி வேண்டுமானலும் நடத்த அவனுக்கு authority இருப்பதாய் சொல்கிறீர்கள்.

4. காம ட்வீட்ஸ் :

தனி நபர் தாக்குதல் தான் உங்கள் பிரச்சனை எனில் Everyone who is not doing that will be with you. But, குழப்பாதீர்கள்.

உதாரணமாய், ரீட்டா ஐடியின் ஒரு ட்வீட் ' இவங்க ஆபாசமா பேசுறதும்...அதுக்கு அவங்க விளக்கம் கேக்குறதும், த்தூ அசிங்கங்கள்'

-- இரண்டு தனி நபர்கள் பேசிக்கொள்வது பற்றி இப்படி அவதூறாய் பேசும் ஒரு ஐடி, தனி நபர் தாக்குதல் குறித்து பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது? இதற்கும் கில்லரின் அந்த ட்வீட்டுக்கும் ஒரு நூலளவு கூட வித்தியாசம் இல்லை. அசிங்கங்கள் = க்ளீவேஜ் காட்டுறா.

என்னை பொறுத்தவரை உன் அம்மா, தங்கச்சி காட்டுனாளா பாத்தியா.. போன்ற எதிர்வினைகள் எல்லாம் வெறும் கோபம் கிளறுபவை. கோபம் வந்தால் எதிர்கோபம் கிளற செய்பவை. இரண்டு பேரோ, அல்லது குழுவாகவோ இப்படி அடித்துக்கொள்கையில் Go on என நியாயமுள்ள சைடின் பக்கம் நின்று வேடிக்கை தான் பார்ப்பேன். பட், இது Harrasement - Not sex tweets.

மீனம்மா கயல், ம்ருதுளா, நவீன், நான் எல்லாம் நிஜ வாழ்க்கையில் தினமும் இதை பேசுகிறோமா செய்கிறோமா என்ற கேள்வி, ட்வீட்ஸை பொறுத்தவரையில் அபத்தமானது. இங்கு எல்லாருக்கும் முகமூடி அணிந்துகொள்ள உரிமை இருக்கிறது தானே? சரி ஒரு பேச்சுக்கு கேட்கிறேன். ரீட்டா ஐடிக்காரர் தினமும் எத்தனை பெண்களை குடும்ப வன்முறை ஹராஸ்மெண்ட்டிலிருந்து தினமும் மீட்கிறார்.

என் அலுவகத்தில் இவர் பார்வையில் sex chat என படக்கூடிய ஒரு உரையாடலை காட்டுகிறேன். அங்கே வந்து நியாயம் கேட்க சொல்லுங்கள். செருப்பு பிஞ்சிடும்.

Having said that, I dont live a double life. I dont advocate that. But, அது ஒரு க்ரைட்டீரியா அல்ல. சோ, இப்போது என் தங்கையும் மனைவியும் ஒரு incest gangbangkku வந்தால் சரியா. உங்களை அழைக்கும் தகுதி இது மட்டும் தானா? You are making me authoritative of my wife n sis. Do u get that? This s male chauvinism disguised.

5. மீனம்மா, ம்ருதுளா ஆபாசமாய் கீச்சுபவர்கள் திட்டி முன்பு பதிவிட்டு...

நம்மாட்களிடம் consistency பெரும் பிரச்சனை. ஆபாசத்தை கண்டித்த பலர் முன்பு Freedom of speechக்கு ஆதரவு கொடுப்பதை கண்டிருக்கிறேன்.

Again, their call. நீங்கள் உங்கள் கருத்துக்களிலிருந்து மாறக்கூடாது என என்ன இருக்கிறது. நீங்களே ஆபாசமாய் கீச்சினாலும் நான் சரியென்பேன். இவர்கள் மாறி உங்களை கேள்விகேட்டால், பேச்சுரிமை பக்கம் நிற்பேன்.

6. திருமணமான பெண்கள், வக்கிரம், பொதுவெளியில் ஆண்களிடன் அசிங்கமாக, இது அவர்கள் வீட்டுக்கு தெரிந்து பண்ண முடியுமா?

இதெல்லாம் கேட்க நீங்கள் யார்? இது மாரல் போலீங்க் சாரே. ஞான் எவளோடும் படுக்கும், எவ எவனோட படுத்தாலும், அது அந்த ரெண்டு பேர் தனிப்பட்ட விஷயம். நீங்க எல்லாரும் எப்பவும் சொல்றாப்ல Unfollow, block and forget them.

If they talk ill about you, then you can jump in n fight.

Simple, Harassment வேற, Vulgar/fetish/sex tweets on non-individual/groups வேற ரெண்டையும் கொழப்பிக்காதீங்க. நீங்க பதிலுக்கு பண்ற தனி நபர் தாக்குதல்னால இது சரியாகிடாது. நீங்க பதிலுக்கு பண்ற தனி நபர் தாக்குதல்னால இது சரியாகிடாது.

நன்றி -

கூத்தாடி · @Koothaadi


0 comments: