Monday, January 05, 2015

உங்க கவிதை எல்லாம் ஏன் கேவலமாவே இருக்கு?

1
    ·  
டியர்.என்னை வர்ணிக்கும் உங்க கவிதை எல்லாம் ஏன் கேவலமாவே இருக்கு? 
மொக்கை பிகருக்கு சக்கை கவிதை எழுதி ஏன் வேஸ்ட் பண்ணனும்னுதான்.
===================
ஐ லவ் யூ னு 1000 ரூபா நோட்ல எழுதிக்குடுத்தியே.என்ன சொன்னா? 
அதை வாங்கிட்டு ஒரு 5 ரூபாநோட்ல "இன்னொரு முறை சொல்லுங்க"ன்னா
=====================
3
டியர்.நீங்க தாடியோட இருந்தா எனக்குப்பிடிக்காது.
 நீ உன் டாடியோட இருந்தாலும்தான் எனக்குப்பிடிக்காது.நான் ஏதாவது சொன்னேனா?
=====================
4
டியர்.எல்லா வார இதழும் ஓசி ல தர்றீங்க.ஏன் டைம் பாஸ் புக் மட்டும் தர்றதில்லை? 
இது டைம் பாஸ் லவ் னு ஊர் உலகம் சொல்லிட்டா?
=======================

  
    ·  

    ·  
5  என்னை 2 வருசம் லவ் பண்ணிட்டு நேத்து என் தங்கச்சிட்ட "ஐ ல்வ் யூ"ன்னீங்களாமே?எங்கம்மா உங்களைப்பார்க்கனும்னாங்க. 
சாரி.2 வருசம் கழிச்சுதான்  அடுத்த ப்ராஜக்ட்


=====================


6  

12/12/14 முக்கிய மீட்டிங் இருக்கு.லீவ் ஏதும் கேட்டுடாதீங்க. 
அட போங்க சார்.அதிகாலை 5 க்கு ஷோ.8 க்கு முடிஞ்சிடும்
=====================
  
7 பாரதியார் மாதிரி வாழ ஆசைப்பட்டேன்.அம்மா அப்பா ஒத்துழைக்கலை. 
ஓ.கவிதை எழுத தடை விதிச்ட்டாங்க்ளா? 
13 வயசுலயே மேரேஜ் பண்ணிக்க விடலை
======================
8 டியர்.உன் கிட்டே "விலா"வாரியா கொஞ்சம் பேசனும்.பீச் போலாமா? 
ம்க்கும்.இப்டித்தான் சொல்வீங்க.வந்தா கிச்சு கிச்சு மூட்டுவீங்க 
======================


  
மிஸ்டர்.ரிங் குடுங்க.
 சாரி மிஸ்! முன்னே பின்னே பழக்கம் இல்லாத பொண்ணுக்கு மோதிரம் தந்தா சமூகம் என்ன நினைக்கும்? 
 யோவ்.செல்லில் இருந்து1ரிங்
==================
10

  
ஹலோ! மிஸ் அனாமிகாவா? 
யா.யூ? 
உங்க வீதியில் குடியிருப்பவன் தான்.தொடர்ந்து பேச விருப்பம்னா 143 ஐ அழுத்தவும்.நோ ன்னா 144 அழுத்தவும்
===================
11

டாக்டர்.கல்யாணம் ஆன பின்னும் இன்னும் படபடப்பா இருக்கு.என்ன செய்யனும்?
 சாரி.படபடப்பு போகும் வரை எதுவும் செய்யக்கூடாது
====================
12 
  
டியர்.நீங்களும் ரஜினி மாதிரி உங்க சொத்து பூரா என் பேருக்கு எழுதி வைப்பீங்களா? 
இருந்தா எழுதி வைக்கலாம் 
===================
13

  
கலைஞருக்கு லிங்கா பிடிக்காதுன்னு எப்டி சொல்றே? 
சொந்த மகனுக்கே தன் பதவியைத் தான் இருக்கும்போது தரத்தயங்குபவர் எப்டி இதை ஏத்துக்குவாரு?
====================

  
  
14 படத்தோட கதைப்படி உங்க சொத்து பூராவையும் மக்களுக்கு எழுதி வைக்கறீங்க ! 
போன 10 படத்துலயும் அப்டித்தானே செஞ்சேன்? 
பத்தோட 11,அத்தோட இதுவும் 1
======================


15
படம் ஓடும்போது ஏன் FF (FAST FORWARD)போட்டு ஓட்டறீங்க? 
செகன்ட் ஆப் ஸ்லோ னு சொன்னாங்க.அதான்
======================
16 
சார்.எதை எழுதுனாலும் வரிக்குக்கீழே ஸ்கெட்ச் பேனாவால அண்டர்லைன் பண்றீங்களே எதுக்கு? 
என் எழுத்து அலங்காரமான எழுத்துனு பேர் வாங்க
======================

  
  
17  டாக்டர்.பஸ் ல ஒரு பொண்ணு ஜடையைப்பிடிச்சு இழுத்ததால பின் மண்டைல அடி. 
எப்டி? 
அது சவுரி.இழுத்த வேகத்துல பின்னால விழுந்துட்டேன்
=====================
18 
இந்த பிராஜக்ட்டை உடனடியா முடிக்கனும்.
 சாரி.சார்.2 வருசத்துல முடிக்க வேண்டிய பிராஜக்ட்டை 6 மாசத்துல முடிச்சா என்ன ஆகும்னு பார்த்தோமே?லிங்கா 


====================19 
டாடி,இந்த  படத்தை "முடிச்சுட்டு" இமயமலை போய்ட்டு வந்துடறேன் ்
 எதுக்கு? 
அடுத்த ரஜினி னு ஊர் ல சொல்லிக்கலாமே?
=======================
20 
சார்.பட வெற்றி விழாவை ஏன் திருநெல்வேலி ல வெச்ட்டீங்க? 
சிம்பாலிக்கா அல்வா குடுக்கறோம்னு அர்த்தம்
===================
    · 

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ADMIN said...

"விலா"வரியா பேசறதுக்கு இப்போதான் அர்த்தம் புரிஞ்சது....

ஹி....ஹி.....

சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுங்க....

வாழ்த்துகள் சி.பி. சார்...

ஒரு யூஸ்புல் டெக் பதிவு: கொஞ்சம் வித்தியாசமாகவும் எழுதயிருக்கேன். படிச்சிப் பாருங்களேன்...!

சுட்டி: உங்களுக்குத் தேவையான புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கொடுக்கும் பயனுள்ள இணையதளம்