Tuesday, January 27, 2015

டாப்லெஸ்ஸா நடிக்க மாட்டேன்னு மகேஷ் பாபு சொன்னதால் இனி என்ன ஆகும்?


1  இந்தியாவில் பேஸ்புக் பயனாளிகளின் எண்னிக்கை 112 மில்லியன் # நம்மை மாதிரியே பொழப்பத்தவங்க இத்தனை பேர் நாட்ல இருக்காங்ளா?
 
 
===============


    
2  கமலின் அடுத்த படம் கம்யூனிச கதை.. தலைப்பு 'வாம மார்க்கம்'# டைட்டில் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு.திரைக்கதைதீர்க்கமா இருந்தா சரிதான்
 
 
==============

    
3 யூடியூப்பில் ஆபாச வீடியோ அப்லோட் செய்த வாலிபருக்கு 4 வாரம் சிறை: சென்னை கோர்ட் #மானாட மயிலாடஎபிசோடை அப்டேட்டிட்டாரா?
 
 
===============

  
    
4  மோடியைவிட சன்னியை அதிகம் தேடிய இந்தியர்கள்.. # லேடி ன்னா தேடி ஓடுவதும் மோடின்னா பாரின் பாரின் டூரா ஓடுவதும் சகஜம் தானே?
 
 
==============
 
 

    
சொத்துதுக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு மேலும் 4 மாதம் ஜாமீன் நீட்டிப்பு! # 2025 க்குள்ளே வழக்கை இழு இழு னு இழுத்துடுவாங்க போல.
 
 
=============
 
 
6


    
முதல் முறையாக ஹாலிவுட்டின் தி ஹாப்பிட் படத்துடன் ஷங்கரின் ஐ டீசர்! # தமிழன் ரீமேக்கில் ,ரீ மிக்சில் சாதனை செய்வதையே ஹேபிட்டா வெச்சிருக்காக
 
 
===============
 
 


    
டெல்லியில் பெண்களுக்கு “இலவச பெப்பர் ஸ்ப்ரே”– முதலில் 1000 பேருக்கு வழங்கி போலீஸ் அதிரடி # குற்றஸாளி கூலிங் கிளாஸ் போட்டிருந்தா?
 
 
============
 
 

குழந்தைகளுக்கு செல்போன்கள் தரவேண்டாம் பள்ளிக்கல்வித்துறை அறிவுரை. #குறிப்பா 15 வயசு டூ 18 வயசு டீன் ஏஜ் குழந்தைகளுக்கு==============பாக். சிறைக்குள்ளேயே "குடும்பம் நடத்தி" குழந்தைக்கு தந்தையான தீவிரவாதி 'லக்வி'- திடுக் தகவல் #குடும்பப்பாங்கான தீவிரவாதி போல
 
 
==============

  
    
10  லிங்காவால் ரூ. 30 கோடி நஷ்டம் விநியோகஸ்தர்கள் போர் # பாட்ஷா ,படையப்பா ல சம்பாதீச்சீங்க இல்ல.அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு.
 
=============


    
11  இனி பயமில்லாமல் “பேஸ்புக்” பக்கங்களில் கருத்து தெரிவிக்கலாம் – சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு # அன்பே அனுஷ்கா! உன் இதழ்கள் 2 ம் அஸ்கா!
 
 
=================

 


    
12  டாப்லெஸ்ஸா நடிக்க மாட்டேன்: மகேஷ் பாபு அடம்- செய்தி # அய்யய்யோ.இனி எங்க தளபதியும் அப்டி நடிக்கமாட்டேன்ட்டுருவாரே? ரசிகைகள் பாவம்
 
 
===============
 
 
13  

திருட்டு டிவிடி கும்பலிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: சேலத்தில் 2 சப் இன்ஸ்பெக்டர்கள் கைது!!: # திருடன் கிட்ட கை நீட்றவன் பலே திருடனா இருப்பான்"
 
================

  
    
14 பெண்கள் ஜீன்ஸ் அணிய, செல்போன் பயன்படுத்த தடை பீகார் பஞ்சாயத்து உத்தரவு..#,அட லூசுங்களா! ஒரு ஆபத்துன்னா எப்டி தகவல் சொல்வாங்க?
 
=============

 

15  உதவி பேராசிரியைக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய திருச்சி சட்ட கல்லூரிமாணவர் கைது # சட்டம் படிச்சவருக்கு சட்டம் தெரியலையே?
 
 
 
=================
 
 
16  நடிகர் நெப்போலியன் பாஜகவில் சேருகிறார்- செய்தி# நெப்"போலி"யன் னு இனி கழகம் அவரை திட்டுமோ?
 
 
===============
 
 
 
17 

பழசை எல்லாம் மறந்து தேர்தலில் வாக்களிக்கவேண்டும் - ராஜபக்சே தேர்தல் உரை # தமிழன் எதிரியை மன்னிப்பான்.ஆனா துரோகத்தை மறக்க மாட்டான்
 
 
=================


18  வரும் தேர்தலில் காங்கிரஸ் வாக்கு வங்கி 40 சதவீதமாக மாறும்-ஈ.வி.கே.எஸ்# அது எப்டிண்ணே 4 திடீர்னு 40 ஆகும்?
 
 
===============
 
19

பாஜகவில் இணைந்தார் கங்கை அமரன்# தமிழிசையோடு இந்தத்தமிழ் இசையும் இணைஞ்சிடுச்சு போல
 
 
===============
 
 
20
காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை தடுக்க உயிர் தியாகம் செய்வேன்- சரத்குமார் #நாளைக்கு அவரூட்டுல கிடா வெட்டி விருந்து சாப்பிடுவாரோ
 
 
================

21 காவிரியின் குறுக்கே அணைக் கட்டுவதை தடுக்க உயிர் தியாகம் செய்வேன்- சரத்குமார் # ஒரு ஆட்டையோ கோழியையோ வெட்டி குலதெய்வத்துக்கு பலி போடுவாரோ?
 
 
=============

0 comments: