Thursday, January 08, 2015

காதலியுடன் முதல் டேட்டிங் அனுபவம்


காதலி கூட உக்காந்து கோயில்ல பேரீச்சம்பழம் சாப்டுட்டு நண்பர்களிடம் வந்து " என் ஆள் கூட இன்னைக்கு டேட்டிங் முடிச்ட்டேன்"னு அளந்து விடுவான்  தமிழன்


=====================


2
பெண்ணே! நீ வாடகைக்கு குடி இருக்கும் ஹவுஸ் ஓனர் பையனை காதலித்தால் வீட்டுக்காரர் ,ஆத்துக்காரர் என டூ இன் ஒன் ஆகிவிடும்


================

3 பொண்ணுங்க யாராவது உன் சம்பளம் எவ்ளவ் ? னு கேட்டா 15,000 ரூ வாங்கிட்டு இருந்தாக்கூட நாக்கூசாம ஜஸ்ட் 50,000னு அடிச்சு விடுவான் தமிழன்

===================


4  வெறும் வயித்துல வாக்கிங் போகனும்னு டாக்டர் சொன்னா ஒரு பாக்கெட் பிரட்டும் 1 ஜக்கு ஹார்லிக்ஸ் ம் குடிச்ட்டு சட்டை போடாம நடப்பான் தமிழன்


======================

5 சன்டிவியில் பாரதி பாஸ்கர் சேலை பார்டருக்கு மேட்சாக கிளிப்பச்சை ஜாக்கெட் அணிந்தாலும் கை மட்டும் டார்க் பச்சைஅணிந்தது அதிர்ச்சி-ஜெர்க்ஜெகன்


=================

6 சன்டிவியில் செய்தி வாசிக்கும் ராகமாலிகா 4000 ரூ பட்டுப்புடவையை தவிர்த்து சாதா 400 ரூ ஆதிபராசக்தி வாயில் சேலையில் வந்தது அதிர்ச்சி


==================

பொண்ணுங்க யாராவது இன்றைய மெனு னு எதையாவது FB ல அப்டேட்டினா "ஐ! எனக்கும் இது பிடிக்குமே!"னு அடிச்சு விடுவான் நெட் தமிழன்
======================
ரஞ்சித் என்பது சொந்தப்பேரா இருந்தாலும் அஜித் ரசிகனா இருந்தா ( R)A(N)JITH னு எழுதிப்பார்ப்பான் தமிழன்
=================
9 யார் வேணும்னாலும் நம்மைத்திட்டலாம்.ஆனா நம் மீது அன்பு கொண்டவர்கள் தான் நம்மைப்பாராட்டுவார்கள்
==================
10  பிரபல ஜாதிக்கட்சித்தலைவர் @2016 = அம்மா தாயே! பேசுனதை எல்லாம் மனசுல வெச்சுக்காதீங்க தாயீ.மிச்சம் மீதி 5,சீட் இருந்தா பிச்சை போடுங்கம்மா
===================
11 எல்லா விபரமும் ஏற்கெனவே தெளிவாத்தெரிஞ்சு வெச்சிருந்தாலும் ஏதாவது பொண்ணுங்க FB ல ஏ மேட்டர் எழுதுனா டக்னு ஓ அப்டியா.இப்போ தான் தெரியும்பான்  நெட்  தமிழன்
==============
12 கரண்ட் பில் இனி ஏறிடுமோ னு பயப்படுவதும் மின் அஞ்சல் வகையே!
==================
13 பொண்ணுங்களுக்கு FB ல பதில் போட்டுட்டு"ஓடிட்டேன் " கறாங்க.ஆனா நகர்றதே இல்லை.வழி.விடுங்கய்யா .;-))
=================
14 தேவதை போல் அழகு கொண்ட பெண்ணே! வாட்ஸப் பக்கம் வா என்பதன் சுருக் தமிழ் = அப்ஸ் ச ரா!
=================
15  மியூஸிக்கல் சேர் மாதிரி நயன் தாராவை நடுவால உக்கார வெச்சு சிம்பு ,பிரபுதேவா,ஆர்யா,உதயநிதி 4 பேரும் சுத்தி வர்ற மாதிரி கனா கண்டேன்
=====================
16 
நம்ம மொபைல் ரிங்க் ஆனதும "யாரு கூப்பிடறா" ன்னு சம்சாரம் கேட்டா பிரண்டு தான்மா னு அடிச்சு விடுபவனே அக்மார்க் கணவன்





===================


17
அதிகாலையில் நடைப்பயிற்சி செய்தால் இந்த நிலை இல்லா உலகில் விலை இல்லா ஓஜோன் காற்றை சுவாசிக்கலாம்


===================

18 அதிகாலையில் நீ துயில் எழுந்தால் வெற்றி தேவதை நீ செல்லும் இடம் எல்லாம் துணையாக வருவாள்


===================

19
காதலி கூட உக்காந்து கோயில்ல பேரீச்சம்பழம் சாப்டுட்டு நண்பர்களிடம் வந்து " என் ஆள் கூட இன்னைக்கு டேட்டிங் முடிச்ட்டேன்"னு அளந்து விடுவான்


=====================


20 பெண்ணே! நீ வாடகைக்கு குடி இருக்கும் ஹவுஸ் ஓனர் பையனை காதலித்தால் வீட்டுக்காரர் ,ஆத்துக்காரர் என டூ இன் ஒன் ஆகிவிடும்


=====================

0 comments: