Wednesday, September 05, 2012

கிளு கிளு கார்னர் - ராத்திரியில் ரதி தேவி சொன்ன ஜோக்ஸ் - பாகம் 1

பவுர்ணமி ராத்திரியில்  ரதி தேவின்னு ஒரு மலையாள கில்மாபடம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏன்னா அதுதான் நான் பார்த்த முதல் சாமி படம்.அதனால அந்த ஞாபகார்த்தமா  அஜால் குஜால் ஜோக்ஸ்க்கு டைட்டில் அப்டி வெச்சுட்டேன்.. ராத்திரியில்  ரதி தேவின்னா அப்போ பகல்ல மூதேவியா,? சாயங்காலம் ஸ்ரீதேவியா? அப்டினு எகனை மொகனையா கேட்கக்கூடாது, எல்லாம் சும்மா ஒரு கிளுகிளுப்புக்குத்தான்.  ரக்பி ஜோக்ஸ், ஹிலாரியஸ் ஜோக்ஸ், டர்ட்டி ஜோக்ஸ்னு பல ஆங்கிலப்புக்ஸ்ல படிச்சது, கேட்டது என இது எல்லாமே மற்றவர்கள் படைப்புத்தான். வசன மேற்பார்வை,  டைரக்‌ஷன் டச் மட்டும் நான்.. அதனால திட்டுபவர்கள் படைப்பாளியையும், பாராட்டுபவர்கள் என்னையும் மனதில் கொள்க 


1. டாக்டர் ரியாஸ் -  உங்களுக்கு 2 பேடு நியூஸ் ( BAD NEWS)  


பிரபல ட்வீட்டர் - சொல்லுங்க டாக்டர்


1. உங்களுக்கு எய்ட்ஸ் இருக்கு , 2.கஜினி சூர்யா மாதிரி வெரி ஷார்ட் டைம் மெம்மரி லாஸ் இருக்கு.. 


பிரபல ட்வீட்டர் - இவ்ளவ் தானா? நான் கூட எனக்கு எய்ட்ஸ் இருக்கோன்னு பயந்துட்டேன் 


2. சில வருடங்களுக்கு முன்னால எல்லாம் பொண்ணுங்க பசங்களைக்கவர  அவங்க கர்ச்சீப்பை  வேணும்னே கீழே போடுவாங்க . பசங்க அதை எடுத்துட்டு வந்து XQS மீ மிஸ் , இது உங்களுதா? பாருங்கன்னு பேச்சுக்குடுப்பாங்க..  - இதெல்லாம் 1990 ல


 இப்போ பொண்ணுங்க கர்சீஃப்க்கு பதிலா பிராவை கீழே போடறாங்களாம் ( ஃபாரீன்ல )  - பிரா மேலே தானே போடனும்? எதுக்கு கீழே போடறாங்க? என்று யாரும் மொக்கை போடக்கூடாது.. 

3. என்னடி சொல்றே? மெடிக்கல்ஷாப்ல ஒர்க் பண்ற பையனைத்தான் லவ் பண்ணுவியா? அது ஏன்? 

 அவனுக்குத்தான் எப்போ செய்யனும்? எப்போ செய்யக்கூடாது? எல்லாம் தெரிஞ்சுருக்கும். பாதுகாப்புக்கும் பிரச்சனை இல்லை. 


( பாதுகாப்பா செய்யனும்னா செக்யூரிட்டி, வாட்ச்மேன் நாட் ஓக்கேவா? அவ்வ் )
4. செஸ்க்கும், செக்ஸ்க்கும் இன்னா ஒத்துமை? செஸ்னா 64 கட்டம் இருக்கும். அதுல எல்லா கட்டத்துலயும் காயை வெச்சு விளையாடுவோம். கில்மா ல ஆய கலைகள் 64 இருந்தாலும் ஒவ்வொண்ணாத்தான் விளையாட முடியும்.. 


5. நாய் டாக்டர் நாராயணா - இன்னும் உங்க கணவர் உங்களை கடிக்கறாரா? பொறுத்துப்போகும் பூமிகா - நோ டாக்டர், இப்போ கடிக்கறதில்லை


ஓஹோ! அந்த பழக்கத்தை விட்டுட்டாரா? வெரி குட்.. 

நோ டாக்டர்.. எல்லா பல்லும் கொட்டிடிச்சு.. சும்மா கவ்வுவார்.. அவ்ளவ் தான் 

6. ஹலோ! போலீஸ் ஸ்டேஷனா? ஒரு செக்ஸ் மேனியாக் எங்க வீட்ல புகுந்துட்டான்.. 

மேடம், பதட்டப்படாதீங்க  இப்பவே ஒரு ஆளை அனுப்பறோம்

அவசரம் இல்லை, காலைல அனுப்பினா போதும். 4 பேரை அனுப்பிடுங்க.. அவன் நடக்க முடியாம கிடப்பான், ஸ்ட்ரெச்சர்ல வந்து தூக்கிட்டு போங்க !7. பதிவிரதை பத்மா - அத்தான், இன்னைக்கு நைட் ஏதாவது நைட் கிளப்க்கு ஜாலியா போலாமா? 


ஓக்கே, பந்தயம், 2 பேர்ல யார் முதல்ல வீடு திரும்பறாங்கன்னு பார்க்கலாம்..  நீ ஈ ஆர் சி கிளப் போ.. நாம் முக்காடு கிளப் போறேன் ( அங்கே எல்லாருமே முக்காட்டோட தான் சுத்தறாங்களாம் )8.  இண்டர்வியூவில் லேடி - டைப்ல நீ லோயரா ? ஹையரா? 


 டைப்பிங்க்ல லோயர், ” மிஸ்” டேக் ( MISS TAKE - MISTAKE) பண்றதுல  ஹையர்.. ஹி ஹி9.மேடம், உங்களை மேரேஜ் பண்ணிக்க ஆசைப்படறேன். என்னையும் உங்க வெட்டிங்க் லிஸ்ட் ( WEDDING LIST) ல வைக்கனும்


 நடிகை - ஸாரி. ஆல்ரெடி எல்லாம் புக்டு.. வேணும்னா வெய்ட்டிங்க் லிஸ்ட்ல வேணா வைக்கறேன், ஓக்கேவா? 


10. இந்தக்காலத்துப்பொண்ணுங்க கழுத்துல பெரும்பாலும்  முருகன் டாலர் செயின் இருக்கும்.. ஏன் தெரியுமா? 

 தெரியலையே? முருகன் என்றால் அழகுன்னு அர்த்தம், அழகு இருக்கும் இடம்னு பேர் வரவா? 


 நோ, நோ. குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம்..  அதான்.. 


# குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்..(இது மட்டும் ட்விட்டர்ல படிச்சது)

5 comments:

நம்பள்கி said...

ஜோக் 4. வேற்றுமை?
ஒன்னுலே 16! இன்னொன்னுலே 2!

நம்பள்கி said...

joke 10.

விடியரவரைக்கும் பெண்ணுக்கு திண்டாட்டாம்!

பங்களூர் ரமணியம்மா கேட்டா அறம் பாடியே கொன்னுண்டுவாங்க! அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

திருத்தணி ரயில் நிலையத்தில் டிசெம்பர் 31 படியுர்ச்சவத்திற்கு பாட வருவார்கள்; கூடவே மஜீத் மற்றும் பித்துக்குளி முருகதாஸ் கச்சேரி. என் திருமணத்திற்கு முன் ஒவ்வொரு வருடமும் செல்வேன்!

sivakeerthi said...

Neenga thirunthuvathu romba kashtam.
Easwara.....

kutti said...

What is the diff't b/w SEX and VICKS?
Thadavittu padutha VICKS,
Paduthutu thadavuna adhu dhan SEXXXX..

SANKAR said...

JOKE NO:10 COPIED FROM OLD FILM "PADUM VANAMBADI" STARRING ANAND BABU?JEEVITHA