Sunday, February 01, 2015

ரிவால்வர் ரீட்டா vs கன் ஃபைட் காஞ்சனா

வாழ்நாள் பூரா சைவமா இருக்கறவன்  கமுக்கமா இருக்கான்.ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா சைவம் சாப்பிடறவங்க அலப்பறை தாங்க முடியல=============

ராதிகா ஆப்தே தாவணி அணிந்தா ராதிகா ஆப்சேரி தே


=============


3  இன்று  நீ  பெற்று விட்ட  ஓரிரு வெற்றிகளால்  உனக்கு  முன்னால் பலப்பல மாபெரும்  வெற்றி படைத்தவரை  நீ முந்தி  விட்டதாக ஆகாது
================


4 டியர்! உன் மேல் உதட்டின் மேல்  மீசை வரைந்து அழகு பார்ப்பேன்.வரலட்சுமி - மீசை வெச்சவன் எல்லாம் ஆம்பள  இல்லனு பஞ்ச்  பேசுனது இதுக்கா?
================


5  3 அத்தை பொண்ணுங்கள்ல  ஒரு பெண்ணை கரெக்ட்  பண்ணி லோக்கல் வில்லனை ஜெயிப்பதுதான் கதை  போல,தீராத விளையாட்டுப்பிள்ள vs  ஆம்பள
==================


6  பரபரப்புக்காக  எதையாவது எழுதிட்டு ஆபாசமா இருக்கே?னு யாராவது கேட்டா எனக்கு இதை சொன்னதே ஒரு பொண்ணு தான்னு மடையைத்திருப்பி விடுவான் தமிழன்
==================

தமிழ் நாட்டில் கமல் ஹாசனுக்கு இணையான நடிகர் ஒரே ஒருவர் தான்.ஆனால் அவர் அரசியல் துறையில் இருப்பதால் கமலுக்கு ஆபத்து இல்லை


============


நான் சின்னப்பையனா இருக்கும்போது தமிழ் மிஸ் " சரண்யா க்கு ஸ்பெல்லிங் சொல்லு!"னு கேட்டப்ப ஏன் என்னைக்கேட்கறீங்க?சரண்யாட்ட கேளுங்கன்னேன்்


==============

இந்தப்பொண்ணுங்க எல்லாம் ட்விட்டர் ஹேண்டிலுக்கு முன்னால 1 பின்னால 1 னு இதயம் போட்டுக்கறாங்க.2 இதயம்.ஏதாவது குறியீடோ


================


6  எதிரி வீழ்வதால் நமக்கு எந்தப்பலனும் இல்லை என்றாலும் எதிரியை வீழ்த்துவது நம் கடமை


===============


வடை மாலை வேண்டும் என்பது ஆஞ்ச"நேயர்" விருப்பம்?


================


8  சிவகார்த்திகேயன் = சார்.காக்கிச்சட்டை ட்ரெய்லர் எப்டி?


 கமல் = இந்தப்படம் ரிலீஸ் ஆனதும் எங்கேயோ போகப்போறீங்க 


================


சன் மார்க்க சித்தாந்தம் என்பது காலையில் விரைவில் எழுவதே!


===============


10 
மற்றவர்கள் கண்ணுக்கு நம் குறைகள் மட்டுமே முதலில் தெரியும்.நம்மைப்பெற்றவர்கள் கண்ணுக்கு நாம் மட்டுமே தெரிவோம்


===========


11  மோடிக்கு வித்தியாச ராசி.அவர் பதவில தான் இருப்பார்.ஆனா அவர் வாழ்த்து சொன்னா மத்தவங்களுக்கு பதவி போய்டும் .உதா 1 ஜெ 2 ராஜபக்சே


=============


12 காதலியின் முகம் மறந்துவிடாமல் இருக்க அடிக்கடி புத்துணர்வு முகாம் நடத்தி சந்திக்கலாம்


=====================


13   கூடி வாழ்ந்தால்  கோடி நன்மை,இந்தியாவின் பிரதமராய்
மோடி வாழ்ந்தால்(இந்தியா தவிர) உலக நாடுகளுக்கு மேன்மை


================


14 ஒருவரின் எழுத்து தரம்  தாழ்ந்து  இருந்தால் ,எழுதியவரின்  பெற்றோர் வளர்ப்பு வீழ்ந்து இருக்கும்.மனம் வருந்தி இருக்கும்


=================


15   புதுவருசம்  மீன ராசிக்கு  யோகம் இல்லை போல.ரெண்டே 2 பெண் ஐடிகள் தான்  ஃபாலோயிங்
1 ரிவால்வர்  ரீட்டா
2 கன் ஃபைட் காஞ்சனா


================


16 ஷங்கரின் ஐ படத்தை 3 டைம் பார்த்துட்டேன்.என்பதன் சுருக் = ஐ சி ஐ சி ஐ -ICICI பேங்க் காரரின் டைரியிலிருந்து


===============

17 கோலம் போட்டுட்டு இருந்த ஆன்ட்டி கிட்டே (ரொம்ப கிட்டே அல்ல)போய் ஒரு கரெக்சன் சொன்னேன்.கோவிச்சுக்கிச்சு.கோல விமர்சனம் ஒர்க் அவுட் ஆகலை


=============


18  ட்விட்டர்ல இருக்கற (ஒரிஜினல்) பெண் ஐடிகள் ல 12 பேரு மார்கழிக்கோலம் அப்டேட்டறாங்க.அதுல 8 பேர் இது நானே போட்டதுனு சொல்றாங்க# வெட்டி வேலன்


==============

19 எதிரில் எந்த பிகர் வந்தாலும் சிரிச்சு வைக்கவும்.கேட்டா இன்று உலக சிரிப்பு நாள் என சமாளிக்கவும்


===============


20 என் ஜோக்ஸ்க்கு சிரிப்பே வர்லைனு இனி யாராவது சொன்னா நான் எழுதுன1 லட்சம் மொக்கையையும்் பிரின்ட் எடுத்து வீட்டுக்கதவைத்தட்டி படிக்கச்சொல்வேன்


====================

0 comments: