Thursday, January 01, 2015

சகலகலா வல்லவன் ரீமேக்கில் விஜய் நடிக்க கமல் ஏன் ஒத்துக்கலை ?

1  சார்.யூகோ பேங்க் ல இருந்து பேசறோம்.யாராவது போன் பண்ணி உங்க ATM பாஸ்வோர்டு கேட்டா சொல்லிடாதீங்க. 
ஓகே சார்.4567 தான் அந்த சீக்ரெட் நெம்பர்.யார்க்கும்  தெரியாது


=======================

    ·  
2   மிஸ்! அவர் மேல கை வெச்சுடாதீங்க.ஹை வோல்ட்டேஜ்.பஸ்பம் ஆகிடுவீங்க. 
ஹை ஓல்டு ஏஜ் னு சொல்லுங்க.நான் ஆல்ரெடி புஷ்பம் ஆகிட்டேன்
===================

    ·  
3  விஜய் = நான் சகலகலா வல்லவன் ரீ மேக் ல நடிக்கவா? 
கமல் = வல்லவன் ரீ மேக் உங்களுக்கு சூட் ஆகும்.சிம்பு கிட்டே நான் பேசறேன்
=====================

உங்க கிட்டே நல்ல பேர் வாங்கனும்னா என்ன செய்யனும் மிஸ்? 
ஏற்கனவே இருக்கும் கெட்ட பேரை விற்கனும்
==================
    ·  
5  சார்.உங்க அக்கவுன்ட்ல பணம் இல்லை.ஆனா 10,000 ரூ க்கு செக் வந்திருக்கு. எப்டியாவது பாஸ் பண்ணுங்க PLS.
 ஜன்னல் வழியா வெளில் போட்றவா?
===================
6 இன்ட்டர்வ்யூவில்
 உங்க எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டிஸ் பத்தி சொல்லுங்க
 FB/ட்விட்டர்/வாட்ஸப் னு எப்பவும் பிசிங்கோ 
====================
7
மொட்டை மாடில இருந்து எதுக்கு 20,000 ரூபாயைத்தூக்கிப்போடறீங்க? 
சம்பளத்தை ஹைக் பண்ணிதர்றேன்னேனே.இதான் அது
==================
8
மிஸ்! செல்போன் ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க?
 என் பிரண்ட் கூட சேட்டிங். வாங்க.நாம அப்டி உக்காந்து பேசுவோம்.
==================
9
தரகர் = பொண்ணு பேரு ரோசி. 
மாப்ளை = லைட் ரோசியா? டார்க் ரோசியா?
============
10 டீச்சர்.தறுதலைக்கு சின்ன ரு வா?பெரிய றுவா?
 மரம் மாதிரி இருந்தா அவன் தருதலை.தறிகெட்டுத்திரிஞ்சா அவன் தறுதலை 
=================
11
மிஸ் ! உங்க பேர் என்ன ? 
சித்ரா
 உங்க தங்கச்சி பேரு செவன் அப் பா?
===================
12

    ·  
தமிழ் மிஸ் தன்யா = அப்போதான் பிறந்த குழந்தை =அட்டுக்குழந்தை
 லொள் மாணவன் = அப்போ அட்டு பிகர் னா அப்போ தான் வயசுக்கு வந்த பிகரா?
=================
13
மேடம்.உங்க குழந்தைக்கு புகழ்/புகழேந்தி இப்டி பேர் வெச்சுக்குங்க.
 ஏன்?
 உங்களை எல்லாரும் "புகழ் பெற்றவர்"னு சொல்வாங்க.
=====================
14 
சார்.ஒரு பேட்டி எடுக்கனும்.போன்லயே கேட்கவா?மெயில் பண்ணவா? 
கேள்விகளை மெயில் பண்ணுங்க.ரெடி ஆகிக்கறேன்.அப்பறம் போன் பண்ணுங்க


======================


15 
நானும் ,சிவாவும் ஒரே பொண்ணை 10 வருசமா லவ் பண்றோம். 
என்ன கண்றாவிடா இது?
 எப்படி நம்ம அடுத்த படத்தோட டைட்டில்?
=====================
16 
எதுக்காக ரீட்வீட் ஆன உன் பழைய ட்வீட்சை  ஒரு பேப்பர்ல எழுதி  என் பொண்ணுக்கு தந்தே? 
 
 
 
சார்.உங்க பொண்ணுதான் இங்க்லீஷ்ல "ஆர்ட்டி"க்கிள் எழுதித்தாங்க அங்க்கிள்னுச்சு
 
 
======================
 
 
17
என் தங்கச்சிக்கு லவ் லெட்டர் குடுத்தியா?அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. 
 
 
சரி மிஸ்! உங்களுக்கு பிடிச்சிருந்தா மடையைத்திருப்பி விட்ருவோம்
 
 
===================
 
 
18
பக்கத்து வீட்டுப்பெண்ணுக்கு ஏன் லவ் லெட்டர் குடுத்தே? 
 
 
 
 
பக்கத்து ஊர்ப்பொண்ணுக்கு தரனும்னா ஸ்டாம்ப் செலவு.5,ரூபா ஆகும்
 
 
========================
 
19
மேத்ஸ் மிஸ் மேகலா- எந்த கேள்வி கேட்டாலும் தெரியாதுனு சொல்றே? 
 
 
 
"வாலி"பக்குறும்பன்   வஞ்சி நாதன்= பொண்ணுங்களுக்கு தெரியும்னு சொல்ற பசங்களை விட தெரியாதுனு சொல்றபசங்களைத்தான் பிடிக்கும்னுசொன்னாங்க 


==================


20 
டாக்டர்.டெய்லி ஏதாவது நோய் தாக்கிட்டே இருக்கு.
 
 
 
 மிஸ் ரூ"பிணி",நியூமராலஜி .நேமாலஜிப்படி உங்க பேரை மாத்துங்க.பேர்லயே பிணி இருக்கு.
 
 
=============================
 
 
 

0 comments: