Thursday, January 01, 2015

பெண் ட்வீட்டர்களின் மனம் கவர்வது எப்படி? ( 30 நாட்கள் கோர்ஸ்) பாகம் 1

ட்விட்டரால ஏகப்பட்ட  உபயோகம்  இருக்கு. உலகம்  பூரா நடக்கும் ஃபிளாஸ் நியூஸ் படிக்கலாம். வலைப்பூ  லிங்க்கை  ஷேர்  பண்ணலாம்.  ஆனா அதிலெல்லாம்  தமிழனுக்கு ஆர்வம் அதிகம் இல்லை.அவனோட  டார்கெட்  எல்லாம்  பெண் ட்வீட்டர்கள் மனம்  கவரும்படி  எப்படி நடந்துக்குவது? என்பது பத்தித்தான்.அவங்களுக்கு உதவி  செய்யத்தான்  இந்த  கோர்ஸ் / பதிவு.

எப்பவுமே  ஒரு  துறைல  இறங்கி சாதிக்கனும்னு  முடிவு  பண்ணிட்டா  முதல்ல நாம  செய்ய வேண்டியது அந்த  துறைல ஜாம்பவான்கள்  என்ன என்ன சாதனை செஞ்சிருக்காங்க ? எப்படி  செஞ்சிருக்காங்க ? இதை  எல்லாம்  தெரிஞ்சுக்கனும். அப்போத்தானே  அவங்க சாதனையை நாம  முறியடிக்க முடியும்? அதனால  பிரபலமான ஆண் ட்வீட்டர்கள்  என்ன  பண்ணி பெண் ட்வீட்டர்கள் மனசில்  இடம்  பிடிச்சாங்க என்பதை ஆராய்ந்ததில்  பல  உருப்படாத சாரி உபயோகமான  தகவல்கள்  கிடைச்சது.அதை வெச்சு  ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை எழுதப்போறேன்.

 ஐடியா 1 - நேத்து வந்த எல் கேஜி ஸ்டூடண்ட் கூட  பெண் ட்வீட்டர்களின்  பிறந்த நாள் , திரட்டி சுத்துன நாள்  எல்லாத்தையும்  ஃபேஸ்புக் மூலம்  தெரிஞ்சுக்கிட்டு அந்த  குறிப்பிட்ட நாள் அன்னைக்கு நைட் 12 மணிக்கு ( அதிகாலை/நள்ளிரவு) ஒரு மெசேஜ் அனுப்புவான்.ஹேப்பி பர்த் டே . ஹேப்பி வயசுக்கு வந்த டே.. இப்டி..நாம  இன்னும்  ஒரு படி  மேல ஏறனும். அவங்க  ட்விட்டருக்கு வந்த நாள் என்ன?னு  குறிச்சு வெச்சுக்கிட்டு  உலக வரலாற்றைப்புரட்டிப்பார்க்கனும்.நெப்போலியன்  போர்க்களத்துக்குப்போன தினம் , சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் உலகிற்கு வந்த  தினம் இந்த மாதிரி  ஏதாவது ஒரு சம்பவம் ஒவ்வொரு  தேதிலயும் நிச்சயம்  நிகழ்ந்திருக்கும்.

மிஸ்!  நீங்க  ட்விட்டருக்கு வந்த நாள் சாதா நாள் இல்லை .உலக சரித்திரத்தில்  இடம் பெற்ற நிகழ்வு தினம் அப்டினு  பாராட்டனும்( அள்ளி விடனும்)இதுல  2 பாசிட்டிவ்  மேட்டர்  இருக்கு. ஒண்ணு அந்தப்பெண்ணுக்கு  நாம எந்த  அளவு  உலக விஷயத்துல அப்டேட்டா  இருக்கோம்னு  காட்டிக்கலாம்,இன்னொண்ணு பொழப்பத்துப்போய் அவங்க ட்விட்டர் வந்த  தினத்தை  எல்லாம்  நோட்  பண்ணி  இருக்கோமே அப்டினு வியந்துடும்,அதுக்கு  ஒரு சாஃப்ட் கார்னர் கிடைக்கும்.தமிழனுக்குத்தான் கார்னர் சீட்னா பிடிக்குமே?அதனாலதானே சினிமா தியேட்டர்ல  கார்னர் சீட்டுக்கு  காதலர் , கள்ளக்காதலர் இடையே செம  கிராக்கி. பாருங்க , இன்னும்  கொஞ்ச நாளில்  கார்னர்  சீட்டுக்கு எக்ஸ்ட்ரா  சார்ஜ்  வாங்கப்போறாங்க .


ஐடியா 2 - நாம ஒரு  மொள்ளமாரி , கேப்பமாரி , முடிச்சவுக்கி அப்டிங்கற மேட்டர் நம்ம ஊர்ல இருக்கற எல்லாருக்கும் தெரியும் . ஆனா பாருங்க  சமூக வலைத்தளத்துல நம்ம மேட்டர் யாருக்கும் தெரியாது.நம்ம  இமேஜை  வளர்த்திக்கனும்.நீ வீதிக்கு  ஒரு  ஃபிகரை    ரூட்  விடறவனா  இருந்தாலும்  இங்கே  அதெல்லாம்  காட்டிக்கக்கூடாது . அடிக்கடி டைம் லைன்ல  “ எனக்கு  பொண்ணே  சிக்க  மாட்டேங்குது . தோழிக்காகவும் , நட்புக்காகவும் ஏங்கறேன்
னு  அடிச்சு விடனும்.பொண்ணு  ஏமாந்துடும்..


ஏன்னா  பொதுவாவே  பொண்ணுங்க சைக்காலஜி என்னான்னா  நல்லவனை, நேர்மையானவனை , நாணயஸ்தனை நம்ப மாட்டாங்க. பொறுக்கி , பொறம்போக்கு ,ஊர்  மேயறவன்,ஒரே சமயத்தில்   10  பேரை சின்சியரா லவ் பண்ற  கல்யாண  மன்னனைத்தான் நம்புவாங்க.காதல்  சோக  கவிதையா  போடனும்.நீ  இல்லாத  உலகத்துல நான் ஏன்  உயிர்  வாழனும்? அப்டினு  கவிதை எழுதனும்.வாழப்பிடிக்காதவன்  எதுக்கு  மெனக்கெட்டு இங்கே வந்து ஸ்டேட்டஸ் போடனும்?னு எந்தப்பெண்ணும்  நினைக்க  மாட்டாங்க .அய்யோ  பாவம்னு ஆறுதல்  சொல்வாங்க .உடனே  நீங்க  சொன்னதால தான் வாழனும்னு ஆசையே வந்தது . என் வாழ்க்கைல விளக்கை  ஏத்திட்டீங்கனு  சொல்லிடனும்.இது  கிட்டத்தட்ட அரசியல்வாதிகள்  வாங்கும் அனுதாப  ஓட்டு  டெக்னிக் தான்


ஐடியா 3  - நம்ம  வீட்டுல  அம்மா , அக்கா , தங்கச்சி , பாட்டி என எல்லா  லேடீசும்  இருப்பாங்க . நமக்கு ஏதாவது சமையல்ல  சந்தேகம்னா அவங்களைக்கேட்டுத்தெரிஞ்சுக்கலாம். ஆனா நம்ம  நோக்கம் அதுவல்லவே .நாம  என்ன  பண்ணனும்? டைம் லைன் ல சமையல் ல ஆர்வமா  இருக்கும்  லேடீஸ்  யார்?னு  பார்க்கனும்?  கொஞ்சம்  கஷ்டம் தான். ட்ரை  பண்ணா  4 பேராவது  தேறுவாங்க . அவங்க  டைம் லைன்  வர்ற  நேரமாப்பார்த்து  :இட்லி  வேக எவ்ளவ்  நேரம் ஆகும் ?  ஒரு  தோசைக்கு  எத்தனை  ஸ்பூன்  எண்ணெய்  ஊத்தனும்?”னு  ஒரு  டவுட்  ட்வீட்  போடனும்.உடனே அவங்க  மென்சன் போட்டு பதில்  சொல்வாங்க . அவங்க  கிட்டே  பேசும்போதே   நான் வீட்டில்  தனியா  இருக்கேன். அம்மா  அக்கா  யாரும்  இல்லை.அதனால  தான்  இந்த  டவுட்ஸ்  எல்லாம்  வருதுன்னு  பிட்டைப்போட்டுடனும்.இதுல  2  பயன்கள்  இருக்கு. நீ  தனியா தான்  வீட்டில்  இருக்கேன்னு  தகவல்  சொல்லியாச்சு. வீட்டில்  லேடீஸ்ட்ட  கேட்க வேண்டிய சாதா  டவுட்டை  இங்கே வந்து ஏன் கேட்கனும்?னு அவங்க  லாஜிக்  மிஸ்டேக் கண்டுபிடிக்க  வழி  இல்லை.ஐடியா  4 - பெண்  ட்வீட்டர்கள்  பேரை  எல்லாம் ஒரு  பேப்பர்ல  எழுதி வெச்சுக்கிட்டு அதுக்கு  என்ன அர்த்தம்?னு தமிழ் அகராதி பார்த்து  தெரிஞ்சு  வெச்சுக்கனும்.அப்புறமா  ஒவ்வொரு  பெண் ட்வீட்டர்  கிட்டேயும்  “ மிஸ்!  உங்க  பேருக்கு என்ன  அர்த்தம்?னு  கெட்கனும், 90% அவங்களுக்கு  தெரிஞ்சிருக்காது.அப்டியே  தெரிஞ்சாலும்  அதை  சொல்ல  மாட்டாங்க . எதுக்கு  வீணா  கான்வர்சேசனை வளர்த்தனும்?னு  தெரியாதும்பாங்க . உடனே  நாம  டக்னு அவங்க  பேருக்கான அர்த்தத்தை  இடம்  சுட்டிப்பொருள்  விளக்கிடனும்.பெருக்கே அர்த்தம்  சொன்ன பெத்த  பேரு நமக்குக்கிடைக்கும் .


ஐடியா 5 -  அந்தக்காலத்துல  எல்லாம்  விளக்கு வெச்ச  பிறகு  பொண்ணுங்க  வீட்டை விட்டு வெளியவே  போகக்கூடாதும்பாங்க. ஆனா  இப்போ நடப்பது  மாடர்ன் யுகம் .பொண்ணுங்க  நடமாட்டம் ட்விட்டர்  ல அதிகம்  தென்படுவதே  நைட் 8  டூ 12 தான்..நீ  டைம்லைனை  நல்லா உத்துப்பார்த்துட்டே  இருக்கனும்.பொண்ணுங்க ஜடையை இழுக்கறதுக்குன்னே  ஒரு  க்ரூப்  இருக்கும்.சாதாரணமா  ஏதாவது ட்வீட்டுனாக்கூட வம்படியா அந்தப்பொண்ணு  கிட்டே  தகராறு  பண்ணுவாங்க. இதான்  சாக்குன்னு நீ  எம் ஜி ஆர்  மாதிரி ஆலமர  விழுதைப்பிடிச்சு  எண்ட்டர் ஆகனும். 1000தான்  இருந்தாலும்   நீ அப்படி  சொல்லி  இருக்கக்கூடாதுன்னு  சொல்லனும். இதுல  காமெடி  என்னான்னா அந்தப்பொண்ணுக்கு ஜடையைப்பிடிச்சு  இழுத்த ஆளால  எந்த  பாதிப்பும்  இருக்காது . ஆனா  சப்போர்ட்டுக்குப்போய்  நல்ல  பேர் வாங்கறமே , நம்மால தான்  ஆபத்து . அந்த ரகசியம்  பாவம் அந்தப்பொண்ணுக்குத்தெரியாது


ஐடியா 6  - பொண்ணுங்க  என்ன  ட்வீட்  போட்டாலும்  டக்னு அதை படிச்சே பார்க்காம ஆர்டி  பண்ணிடனும். அப்போ  பொண்ணோட  மனசுல ஆஹா  இப்பவே  இப்படி அடிமை மாதிரி  இருக்கானே  இவனை  மேரேஜ்  பண்ணிக்கிட்டா? அப்டினு  ஒரு எண்ணம் மனசுல  ஓடும் ( அய்யய்யோ  மேரேஜா  ஆளை  விடுங்கன்னு  எஸ் ஆக  வேணாம். நாம எந்தக்காலத்துல   மேரேஜ்  பண்ணி  இருக்கோம்.மேரேஜ்  பண்ணிக்குவான்னு  நினைச்சது அந்தப்பொண்ணு  தான் . திரைக்கதை  இப்போ  தெளிவாப்புரிஞ்சிருக்குமே?)ஐடியா  7 -  பெண் ட்வீட்டர்கள்  போடும்  ட்வீட்டில்  ஏதாவது  டவுட்  கேட்கவே  ஒரு கூட்டம்  இருக்கும்னு ஆல்ரெடி  சொல்லியாச்சு. அப்டி  யாராவது நம்மை  முந்திக்கிட்டு அந்தப்பொண்ணு  கிட்டே டவுட்  கேட்டா நாம  முந்திக்கிட்டு  சம்பந்தமே  இல்லாம ஆஜர்  ஆகி  பதில்  சொல்லனும். இதுல  2 பயன்கள் இருக்கு . 1 அடடே . நமக்காக வரிஞ்சு கட்டிட்டு வெட்டியா  வந்துட்டானே அப்டினு  பொண்ணு  நினைக்கும். 2 அடுத்தவன்  அந்தப்பொண்ணு  கிட்டே  பேச விடாம நாமே   கான்வோவை வளர்த்து  அவனை  டைவர்ட்  பண்ணிடலாம்.ஐடியா 8   -பெண் ட்வீட்டர்கள் ஒவ்வொருவரும்  குறிப்பிட்ட  யாராவது  ஒருவர் ட்வீட்டை ஆர்டி அல்லது  ஃபேவரைட்  பண்ணுவாங்க. அவன்  யார்?னு  கண்டுபிடிக்கனும். அவனைப்பத்தி  இல்லாததும்  பொல்லாததுமா  வத்தி  வைக்கனும். அவன் ஆல்ரெடி  இந்தப்பொண்ணு கிட்டே  கடலை  போட்டான் அப்டிங்கறதை  நிரூபிக்கனும்.இது ஒண்ணும் கஷ்டமான  காரியம்  இல்லை. பொதுவாவே  பொண்ணுங்க  சந்தேகப்பிராணிங்க . யாராவது யாரைப்பத்தியாவது  புறம்  சொன்னா  உடனே நம்பிடுவாங்க . அதுவும்  தான்  பழகிட்டு  இருக்கும்  ஆண்களைப்பத்தி  எந்தத்தகவல்  தப்பா வந்தாலும் விசாரிச்சே பார்க்காம  அப்டியே  நம்பிடுவாங்க .


ஐடியா 9 -  அடிக்கடி  நம்ம  வீட்டில்  இருக்கும்  நபரை  திட்டி  ட்வீட்  போடனும். எங்கப்பா  சரி  இல்லை .கோடீஸ்வரரா  இருந்து  என்ன  புண்ணியம் ?  எனக்கு சுதந்திரமே  தர்றதில்லை,பக் கத்து  வீட்டு ஆண்ட்டி கிட்டே  கூடப்பேச  விட மாட்டேங்கறாரு. இன்னும் கல்யாணப்பேச்சையே  எடுக்க மாட்டேங்கறாரு . இந்த  மாதிரி அடிக்கடி புலம்புனா   என்ன ஆதாயங்கள்  கிடைக்கும்னா
1  நாம  பணக்காரன்னு  பொண்ணுங்க நம்பிடுவாங்க 2  இன்னும்  மேரேஜ் ஆகலைங்கற தகவலும்  சொல்லியாச்சு 3  வீட்டில்  யாருமே ஆதரவு  இல்லை, நாமாவது  வெளில  இருந்து ஆதரவு  தரலாம்னு  நினைப்பாங்க . அப்படியே  டெவலப்  பண்ணி  ரூமுக்குள்ளே  வந்து  ஆதரவு தர  வெச்சுடலாம்.

ஐடியா 10 -  பெரும்பாலும்  பொண்ணுங்க  விஜய்  ரசிகையாத்தான்  இருப்பாங்க . விஜயைக்கலாய்ச்சு அடிக்கடி  ஏதாவது ட்வீட்  போடனும் . உடனே அவங்க  சண்டைக்கு வருவாங்க எத்தனை  தமிழ்  சினிமா  பார்த்திருப்போம்? சண்டைல  துவங்கும்   அடுத்தது  காதல்  தான்.எப்ப்ப்பாரு  நம்மைப்பத்தியே  , நம்ம  ட்வீட்  பத்தியே  நினைச்சுட்டு  இருப்பாங்க அதானே  நமக்கு  வேணும் ?

ஐடியா 11  -  ஃபேக் ஐடி 2 அல்லது  3  ஆர,ம்பிச்சுக்கனும்.பொண்ணுங்களோட  டி எம் ல  போய்    எனக்கு 2 ஃபேக் ஐடி  இருக்கு , எதுன்னு  தெரியுமா?னு கேட்கனும். சாரி, நீங்க  பேக்குன்னு  தெரியும் , ஆனா ஃபேக் ஐடின்னு  தெரியாதே அப்டிங்கும் . சஸ்பென்சை கட்டிக்காக்கறேன்கற  போர்வைல   பில்டப்  கொடுத்துட்டே  இருக்கனும்.


ஐடியா 12  - அடிக்கடி  ஏதாவது  ட்வீட்  லாங்கர்  போடனும். நான்  இத்தனை  நாளா  வெட்டியா  இருந்தேன் , இப்போ  தான்   திருந்தி   தனியா  தொழில்  பண்றேன். அதுக்குக்காரணமா  இருந்த  இணையத்தோழிக்கு நன்றின்னு  போடனும். அப்போ  என்ன ஆகும்னா   நீ  டி எம் ல கடலை  போட்டுட்டு  இருக்கும் 346  பொண்ணுங்களும்  தன்னைத்தான்  சொல்றார்  போலனு  நினைச்சுக்கும் . உன்  கிட்டே  ரொம்ப அந்நியோன்யமா  பழகுவாங்க


ஐடியா 13 -  சென்னை யில்   இருக்கும்  பெண்  ட்வீட்டர்கள் யாரையாவது ஃபிரண்ட்ஷிப்  பிடிச்சு  வெச்சுக்கனும் . அக்கா  காலை வணக்கம்  நல்லாருக்கீங்களா? அப்டினு ஆரம்பிச்சு  டெய்லி  ஒரு  25  தடவை  வணக்கம்  வெச்சு  நலம்  விசாரிக்கனும். என்னடா  இது நம்ம நோக்கமே  கரெக்ட்  பண்றதுதானே?அக்கான்னு  கூப்பிட்டா  எப்படி?ன்னு வருத்தப்படக்கூடாது .அவங்க  இல்லாட்டி  என்ன? அவங்க  பக்கத்து  வீட்டுல  எதிர்  வீட்டில்  இருக்கும்  பொண்ணுங்க நமக்கு  அறிமுகம் ஆவாங்க . அவங்க  கிட்டே நாம  கத்துக்கிட்ட  மொத்த  வித்தையையும் இறக்கலாம் . ஃபாரீன்ல   இருக்கும் பெண் ட்வீட்டர்கள்  இந்தியா /சென்னை  வந்தா  சென்னையில் இருக்கும்  பெண் ட்வீட்டர்  கிட்டே வந்து  பேசி  சந்திப்பாங்க . அப்போ  நீ  காக்கா பிடிச்சு  வெச்சிருக்கும்  பெண்  ட்வீட்டர் முலமா  சென்னைல  மெரீனா  பீச்ல  சந்திச்சுக்கலாம்.


ஐடியா 14  -  டெய்லி  ஆபாசமா ஏதாவது  ட்வீட்  போடனும். அதிர்ச்சி ஆகாதீங்க . எல்லாம் அட்டென்சன்  சீக்கிங் தான் . கண்ணியமா , குடும்பப்பாங்கா  ட்வீட்  போட்டா  நீங்க  பத்தோட பதினொண்ணு , அத்தோட  இதுவும்  ஒண்ணுனு சராசரி ஆகிடுவீங்க . யாரும்  உங்களை மதிக்க  மாட்டாங்க . அதுவும்  இல்லாம  இந்த  மாதிரி  ஆபாசமா  ட்வீட்  போடும் ஆட்களுக்கு  பெண்  ரசிகைகள் அதிகமா  இருப்பாங்க அவங்களை இவங்க  திட்டுவாங்க  . இவங்களும் அவங்களைத்திட்டு வாங்க ,. ஆனா பரஸ்பரம்  ஃபாலோ  பண்ணிக்குவாங்க . இந்த  சைக்காலஜி  புரியாம  நாம  இருந்துடக்கூடாது