Thursday, January 01, 2015

நமீதா வுக்கும் சரத்குமார்க்கும் லடாயா?ராதிகா மகிழ்ச்சி!!


பொண்ணுங்க் உங்களை அன்பாக்கூப்பிடனுமா? உங்க ஹேண்டில் முன்னால டியர்/டார்லிங் சேர்த்துக்குங்க.
============

தென்றல் சீரியல்ல லாஜிக் மிஸ்டேக்ஸ் ஒரு நிமிசத்துக்கு 10 இருக்கு.டைரக்டர் அபாரமான புத்திசாலி போல
===================

    ·  
3  நமீதாவுக்கு கண் சரியாத்தெரியாதா? பட்டப்பகல்ல வெட்டவெளில சரத்குமாரைப்பாத்து "அர்ஜூனாஅர்ஜூனா அம்பு விடும் அர்ஜூனா"ங்கறாரே!? 


========================வாணிராணி சீரியல் ல் பூங்கொடி னு ஒரு கேரக்டர் ட்ரான்ஸ்பரண்ட் டா கறுப்புக்கலர் ஜாக்கெட் ல வருது.இதுக்கு முதல் மரியாதை ராதா பெட்டர்
===================
5
    ·  
பசங்க ளுக்கு 16 வயசான தண்ணி தெளிச்சு விட்டுடறாங்க. பொண்ணுங்களுக்கு 16 வயசு ஆனா மஞ்சத்தண்ணி தெளிச்சு விடறாங்க # பூப்பு நன்னீராட்டு
===============

    ·  
6  மதிப்பிற்குரிய மாமியா! உங்க பொண்ணு அடிக்கடி சமைப்பது சேமியா! நோகாம நோம்பி கும்பிட அவ என்ன குலதெய்வ சாமியா?
===============


7  இந்தப்பொண்ணுங்க எல்லாம் அமீபா வை விட துக்ளியூண்டு கர்ச்சீப் வெச்சிருக்காங்களே?கடைல கிடைக்குதா? சொந்த தயாரிப்பா?
================


    ·  
8  அன்புள்ள ஹை க்ளாஸ் பிகர்களே! உங்கள் பணி அடையாள அட்டை டேக் நீளத்தைக்குறைக்கவும்.குனிந்து பார்க்க கூச்சப்படுவோர் சங்கம்
==================

    ·  
9  கட்டணக்கழிப்பிடத்தில் ஒன் பாத்ரூமா?2 பாத்ரூமா?னு கேட்டா 1 னு சொல்லி 2 போய்ட்டு வருவான் தமிழன்
===================


    · 

    ·  
10  கைக்குழந்தையோடு பஸ் ஸில் பயணிப்போர் ,பஸ் ஏறுவோர் குழந்தையின் செருப்பைக்கையில் வைத்துக்கொள்ளவும்.மிஸ் ஆகிடும்.
==================

  
    ·  
11  மாத்திரைக்குப்பெண்பால் தான் மித்திரையா? # சும்மா
===============

  
    ·  
12  பொண்ணுங்க என்ன எழுதுனாலும் புரியாத மாதிரியே டவுட் கேட்பான் நெட் தமிழன்
=====================

13  அன்பே! நீ உப்புமா செஞ்சாக்கூட கேசரி போல் இனிக்குதே?ஒருவேளை உப்புக்குப்பதில் சர்க்கரையைப்போட்டுட்டியோ?ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
==================


14  அதிகாலை 3 மணிக்கு ஒரு க்ரூப் கடலை போட்டுட்டு இருக்கும் காணோம்.தூங்கிட்டாங்களா?டிஎம் மா?தெரியல
===============
 15
ஒரு குடிகாரனின் காதலியா மதுமிதா இருந்தா அர்த்தம் " சாராயத்தை எனக்குத்தா"= மதுmeதா
 
 
 
=====================
 
 
16 
    ·  
இவ்விடம் மறுதலிக்கப்பட்ட காதலிக்ளுக்கு மறு வாழ்வு அளிக்கப்படும் - கொல்லி மலை சித்தர் ஆசிரமம் ,143,கில்மா தெரு ,ஈரோடு-420
 
 
 
=====================
 
 
17 
    ·  
கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் மனைவியிடம் குறும்பு பண்ண வாகான இடம் ச"மையல்",அறையே!
 
 
======================


    ·  
18  அன்பே பத்மா!துக்ளியூண்டு டிபன் பாக்சில் கொண்டு போறியே உப்புமா!இது லஞ்ச்க்குப்பத்துமா?
 
 
 
==========================

 
    ·  
19  வைகறையே! 8 மணி ஆகியும் எந்திரிக்காத விடியாமுகரையே!,எழுந்தால் தருவேன் பெட் காபியே!# சும்மா
 
 
======================
 
 
20  
என்னை பலர் அலட்சியப்படுத்தியபோது யாரையும் நாம் அலட்சியப்படுத்தக்கூடாது என்ற குணத்தை வளர்த்துக்கொண்டேன்.
 
 
==============================